Added Date: Feb 11, 2022
பெண்: காற்றை நிறுத்திக் கேளு கடலை அழைத்துக் கேளு இவன்தான்..ஆன் அசல் என்று சொல்லும்..
ஆண்: கடமை செய்வதில் கொம்பன் கடவுள் இவனுக்கு நண்பன் நம்பிய பேருக்கு மன்னன் நன்றியில் இவன் ஒரு கர்ணன் அடடா அடடா அடடா தல போல வருமா
குழு: தல போல வருமா. தல போல வருமா. தல போல வருமா. தல போல வருமா.
பெண்: காற்றில் ஏறியும் நடப்பான் கட்டாந் தரையிலும் படுப்பான் எந்த எதிர்ப்பையும் ஜெயிப்பான் எமனுக்கு டீ கொடுப்பான்
பெண்: முகத்தில் குத்துவான் பகைவன் முதுகில் குத்துவான் நண்பன் பகையை வென்றுதான் சிரிப்பான் நண்பரை மன்னித்தருள்வான்
பெண்: போனான் என்று ஊர் பேசும்போது புயல் என வீசுவான் பூமிப்பந்தின் ஒருபக்கம் மோதி மறுபுறம் தோன்றுவான்
பெண்: தோட்டங்களில் பூக்களிலும் தோட்டா தேடுவான் தோழர்களில் பகைவரையும் சுட்டே வீழ்த்துவான் மாயமா...மந்திரமா..

பெண்: ஆஹ் ஹா..ஆஅ..ஆஅ.. ஆஹ் ஹா..ஆஅ..ஆஅ..
பெண்: நித்தம் நித்தமும் யுத்தம் இவன் நீச்சல் குளத்திலும் ரத்தம் நெற்றி நடுவிலும் சத்தம் நிம்மதி இவனுக்கில்லை
பெண்: படுக்கும் இடமெல்லாம் சொர்க்கம் படுக்கை முழுவதும் ரொக்கம் காட்டுச்சிங்கம் போல் வாழ்ந்தும் கண்களில் உறக்கமில்லை
பெண்: ஊரை நம்பி நீ வாழும் வாழ்க்கை இழிவென்று ஏசுவான் உன்னை நம்பி நீ வாழும் வாழ்க்கை உயர்வென்று பேசுவான்
பெண்: சட்டங்களின் வேலிகளை சட்டென்று தாண்டுவான் தர்மங்களின் கோடுகளை தாண்டிட கூசுவான் மாயமா.. மந்திரமா..

Female: Kaattrai Niruththi kelu Kadalai Azhaiththu kelu Ivanthaan .aan Asal endru sollum
Male: Kadamai seivathil komban Kadavul ivanukku nanban Nambiya perukku mannan Nandriyil ivan oru karnan Adadaa adadaa adadaa Thala pola varuma
Chorus: Thala pola varuma Thala pola varuma Thala pola varuma Thala pola varuma
Female: Kattril yeriyum nadappan Kattaan tharaiyilum paduppaan Entha ethirppaiyum jeyippaan Yemanukku tea koduppaan
Female: Mugaththai kuththuvaan pagaivan Muthugai kuthtuvaan nanban Pagaiyai vendruthaan sirippaan Nanbarai maniththazhuvaan
Female: Ponaan endru Oor pesum pothu Puyal ena veesuvaan Boomi panthin Oru pakkam mothi Maru puram thondruvaan
Female: Thottangalil Pookkalilum Thotta thaeduvaan Thozhargalin Pagaivaraiyum Suttae veezhthuvaan Maayamaa Manthirama
Chorus: Thala pola varuma Thala pola varuma Thala pola varuma Thala pola varuma
Female: Aah haa.aaa.aa.. Aah haa.aaa.aa..
Female: Niththam niththamum yuththam Ivan neechal kulaththilum raththam Nettri naduvilum saththam Nimmathi ivanukku illai
Female: Padukkum idamellaam sorkkam Padukkai muzhuvathum rokkam Kaattu singampol vaazhnthum Kangalil urakkam illai
Female: Oorai nambi Nee vaazhum vaazhkkai Izhivendru aesuvaan Unnai nambi Nee vaazhum vaazhkkai Uyarvendru pesuvaan
Female: Sattangalin Veligalai Sattendru thaanduvaan Dharmangalin Kodugalai Thaandida koosuvaan Maayamaa Manthiramaa
Chorus: Thala pola varuma Thala pola varuma Thala pola varuma Thala pola varuma
Chorus: Thala pola varuma Thala pola varuma Thala pola varuma Thala pola varuma
arariro song lyrics in tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
lyrics of kannana kanne
siruthai songs lyrics
nagoor hanifa songs lyrics free download
murugan songs lyrics
tamil christian songs lyrics free download
sad song lyrics tamil
tamil karaoke songs with malayalam lyrics
tamilpaa master
maravamal nenaitheeriya lyrics
snegithiye songs lyrics
vinayagar songs lyrics
maara movie song lyrics in tamil
maara song lyrics in tamil
tamil love feeling songs lyrics for him
maraigirai
ennathuyire ennathuyire song lyrics
tamil love feeling songs lyrics download
karaoke with lyrics tamil