Added Date: Feb 11, 2022
ஆண்: சிங்கம் என்றால் எம் தந்தைதான் செல்லம் என்றால் எம் தந்தைதான் கண் தூங்கினால் துயில் நீங்கினால் எம் தந்தைதான் எம் தந்தைதான் எல்லோருக்கும் அவர் விந்தைதான்
ஆண்: விண்மீன்கள் கடன் கேட்கும் அவர் கண்ணிலே வேல் வந்து விளையாடும் அவர் சொல்லிலே
ஆண்: அவர் கொண்ட புகழ் எங்கள் குலம் தாங்குமே அவர் பேரை சொன்னாலே பகை நீங்குமே
ஆண்: அழியாத உயிர் கொண்ட எம் தந்தையே அழியாத உயிர் கொண்ட எம் தந்தையே ஆண் வடிவில் நீ என்றும் எம் அன்னையே
ஆண்: வீரத்தின் மகன் என்று விழி சொல்லுமே வேகத்தின் இனம் என்று நடை சொல்லுமே
ஆண்: நிலையான மனிதன் என வேர் சொல்லுமே நீதானே அசல் என்று ஊர் சொல்லுமே
ஆண்: உன் போல சிலர் இன்று உருவாகலாம் உன் உடல் கொண்ட அசைவுக்கு நிகர் ஆகுமா
ஆண்: எப்போதும் தோற்காது உன் சேவைதான் இருந்தாலும் இறந்தாலும் நீ யானைதான்
ஆண்: கண்டங்கள் அரசாலும் கலைமூர்த்திதான் கடல் தாண்டி பொருள் ஈட்டும் உன் கீர்த்திதான்
ஆண்: தலை முறைகள் கழிந்தாலும் உன் பேச்சுதான் தந்தயெனும் மந்திரமே என் மூச்சுதான்

Male: Singam endraal Em thanthaithaan Chellam endraal Em thanthaithaan Kann thoonginaal Thuyil neenginaal Em thanthaaithaan Em thanthaaithaan Ellorukkum Avar vinthaithaan
Male: Vin meengal Kadan ketkkum Avar kannilae Vel vanthu vilaiyaadum Avar sollilae
Male: Avar konda pugazh engal Kulam thaangumae Avar perai sonnaalae Pagai neengumae
Male: Azhiyaatha uyir konda Em thanthaiyae Azhiyaatha uyir konda Em thanthaiyae Aan vadivil Nee endrum Em annaiyae
Male: Veeraththin magan endru Vizhi sollumae Vaezhaththin inam endru Nadai sollumae
Male: Nilaiyaana manithan ena Per sollumae Neethaanae asal endru Oor sollumae
Male: Un pola silar indru Uruvaagalaam Un udal konda asaivukku Nigaraaguma
Male: Eppothum thorkkaathu Un saenaithaan Irunthaalum iranthaalum Nee yaanaithaan
Male: Kandangal arasaalum Kalaimoorththithaan Kadal thaandi porul eettum Un keerththithaan
Male: Thalaimuraigal kazhinthaalum Un pechchuthaan Thanthai enum manthiramae En moochchuthaan
Male: Singam endraal Em thanthaithaan Chellam endraal Em thanthaithaan Kann thoonginaal Thuyil neenginaal Em thanthaaithaan Em thanthaaithaan Ellorukkum Avar vinthaithaan
shiva tandava stotram lyrics in tamil
kanne kalaimane song lyrics
kathai poma song lyrics
tamil christian christmas songs lyrics
tamil karaoke songs with lyrics
ben 10 tamil song lyrics
tamil songs karaoke with lyrics for male
thaabangale karaoke
tamil christian songs with lyrics and guitar chords
sri ganesha sahasranama stotram lyrics in tamil
neeye oli lyrics sarpatta
master lyrics in tamil
anegan songs lyrics
bhagyada lakshmi baramma tamil
tamil love feeling songs lyrics video download
kadhal kavithai lyrics in tamil
lyrics song status tamil
happy birthday lyrics in tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
tamil mp3 song with lyrics download