Added Date: Feb 11, 2022
விசில்: ........
ஆண்: கனவா நினைவா என் கண்கள் தேடும் தேவா உறவா உயிரா என் மனதில் பூத்த பூவா
ஆண்: உன்னை வேராக புரிஞ்சிடுவேனா எனை தீயாக சுடுபவள் நீயா மழையாய் மனதில் விழுந்தவள் நீயே தானா

பெண்: ஹா..ஆ.ஹா.ஆஅ. ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ ஹா..ஆ.ஹா.ஆஅ. ஹா..ஆ.ஆ..ஆஅ..ஆஅ.. ஹா..ஆ.ஹா.ஆஅ.
பெண்: எனை தாங்கும் பூ தாயே உயிரான மெய் நீயே இதயத்தில் இன்று கேட்க்கும் இசை நீயாட
பெண்: கடலோர அலை நீயே எனை தீண்ட வருவாயே நிழலாக நானும் அன்பே நிஜம் நீயாட
பெண்: மலரில் மனமாய் ஒன்று சேர்த்தவன் நீயடா

ஆண்: உன்னை வேராக புரிஞ்சிடுவேனா எனை தீயாக சுடுபவள் நீயா
பெண்: மழையாய் மனதில் விழுந்தவள் நீயே தானா
இருவர்: கனவா நினைவா என் கண்கள் தேடும் தேவா உறவா உயிரா என் மனதில் பூத்த பூவா

Whistling: ...........
Male: Kanavaa ninaivaa En kangal thedum deva Uravaa uyiraa En manadhil pootha poovaa
Male: Unai veraaga purinjiduvena Enai theeyaga sudubaval neeya Mazhaiyaai mandhil Vizhunthaval neeyae thaana

Female: Haa.aa..haa..aaa. Aaa..aaa..aaa.aa. Aaa..aaa..aaa.aa. Haa.aa..haa.aaa.. Haaaa..aa.aaa.aaa..aa.. Haa.a.aaa...aaa...aa..
Female: Enai thaangum pui thaaiyae Uyiraana mei neeyae Idhayathil indru ketkkum Isai neeyada
Female: Kadalora alai neeyae Enai theenda varuvaaiyae Nizhalaaga naanum anbae Nijam neeyada
Female: Malaril manamaai Ondru sernthavan neeyada
Female: Kanavaa ninaivaa En kangal thedum deva Uravaa uyiraa En manadhil pootha poovaa
Male: Unai veraaga purinjiduvena Enai theeyaga sudubaval neeya
Female: Mazhaiyaai mandhil Vizhunthavan neeyae thaana
Both: Kanavaa ninaivaa En kangal thedum deva Uravaa uyiraa En manadhil pootha poovaa
karnan thattan thattan song lyrics
malargale malargale song
saivam azhagu karaoke with lyrics
cuckoo cuckoo song lyrics tamil
alaipayuthey songs lyrics
bigil unakaga
tamil collection lyrics
ka pae ranasingam lyrics in tamil
old tamil karaoke songs with lyrics
semmozhi song lyrics
kutty pasanga song
best lyrics in tamil love songs
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil
karaoke for female singers tamil
en kadhale lyrics
tamil songs with lyrics free download
oru porvaikul iru thukkam lyrics
aasirvathiyum karthare song lyrics
paatu paadava karaoke