Kuthiraikku Theriyum Song Lyrics

Aasal cover
Movie: Aasal (2010)
Music: Bharathwaj
Lyricists: Vairamuthu
Singers: Sreecharan and Surmukhi Raman

Added Date: Feb 11, 2022

பெண்: குதிரைக்குத் தெரியும் குதிரைக்குத் தெரியும் தனக்கொரு ஜாகிங் யார் என்று குமரிக்கும் தெரியும் குமரிக்கும் தெரியும் எனக்கொரு ஜாகிங் நீ என்று

பெண்: குதிக்கும் குதிரையை குறி வைச்சு அடக்கும் புஜவலி உனக்கு நிஜவலி எனக்கு அழகாய் கொழுத்து அந்தரத்தில் பழுத்து கொடிவிட்ட கனிகள் வழிவிட்டு கெடக்கு

பெண்: காணா அழகு கண்ணடிச்சு அழைக்குது தொட்டு விடு ஒருதரம் தொல்லை கொடு இருதரம் முத்தம் இடு மூணு தரம் முகர்ந்திடு நாலு தரம் அள்ளி அணை ஐந்து தரம் கொள்ளை இடு ஆறு தரம் இன்பம் கொடு ஏழு தரம் இந்த சுகம் நிரந்தரம்

ஆண்: ஹான்
பெண்: ஹா.ஹா..ஆஅ..
ஆண்: ஹான்
பெண்: ஹா.ஹா..ஆஅ..

ஆண்: You’re comin on me எமனின் கண்கள் Now not to see your வீரிய விழிகள் ஆப் தி விஷங்களின் குளங்கள் விஷங்களின் குளங்கள் விடு விடு Let me be free now புயிக்கிறேன் Girl. no. not me புயிக்கிறேன் Would you get in Babe.. you’re not my காமினி

பெண்: குதிரைக்குத் தெரியும் குதிரைக்குத் தெரியும் குதிரைக்குத் தெரியும் குதிரைக்குத் தெரியும் குதிரைக்குத் தெரியும் குதிரைக்குத் தெரியும்

பெண்: எங்கெங்கு என்னென்ன தேவை எங்கெங்கு என்னென்ன சேவை அங்கங்கு அன்போடு செய்வாய் அன்பா நெஞ்சோடு பாய்கின்ற வேளை நீகொஞ்சம் ஓய்கின்ற வேளை நான் கொஞ்சம் மானாக வேண்டும் நண்பா

பெண்: விதவிதமாய் புதியகலை விடியும்வரை சரச மழை ஆடைகளும் நாணங்களும் அவசரத்தில் தேவை இல்லை

ஆண்: அழகிய பெண்கள் எமனின் கண்கள் வீரிய விழிகள் விஷங்களின் குளங்கள் மார்பின் வளங்கள் மரண பழங்கள் பரவும் கூந்தல் பாசக் கயிறு அறிவேன் பெண்ணே அகப்படமாட்டேன் அகழியில் வீழ்ந்தால் சுகப்பட மாட்டேன்

பெண்: மேல்நாடு பாராத கண்ணும் கீழ் நாடு பாராத ஆணும் வாழ்ந்தென்ன வாழ்ந்தென்ன யோகம் இல்லை ஓ ஹோ ஹோ மோகங்கள் தீர்க்காத ஆணும் தாகங்கள் தீர்க்காத நீரும் லோகத்தில் வாழ்ந்தென்ன லாபம் இல்லை

பெண்: இமைக்குள்ளே இறந்துவிடு இதயத்தில் புதையல் எடு உடல் நதியில் குளித்துவிடு உயிருக்குள்ளே உறங்கிவிடு

பெண்: ஹா..ஹா..ஆஅ...
ஆண்: மான மான
பெண்: ஹா..ஹா..ஆஅ...ஹா..ஆஅ.
ஆண்: Move it move it
பெண்: ஹா..ஹா..ஆஅ...ஹா..ஆஅ.
ஆண்: Cove it cove it

ஆண்: ..........

Female: Kuthiraikku theriyum Kuthiraikku theriyum Thanakkoru jockey yaar endru Kumarikku theriyum Kumarikku theriyum Enakkoru jockey nee endru

Female: Kuthikkum kuthiraiyai Kuri vechchu adakkum Buja vali unakku Nija vali enakku Azhagaai kozhuththu Antharaththil pazhuththu Kodivitta kanigal Vazhivittu kedakku

Female: Kaana azhagu Kannadichchu azhaikkuthu Thottuvidu oru tharam Thollai kodu iru tharam Muththam idu moonu tharam Mugarnthidu naalu tharam Alli edu ainthu tharam Kollai idu aaru tharam Inbam kodu ezhu tharam Intha sugam nirantharam

Male: Haan
Female: Haa.haa.aaaaah..
Male: Haan.
Female: Haa.haa.aaaaah. haa.aa.

Male Rap: You’re comin on me Emanin kangal Now not to see your Veeriya vizhigal Of the vishangalin kulangal Vishangalin kulangal Vidu vidu Let me be free now Puyikkiraen Girl. no. not me Puyikkiraen Would you get in Babe.. you’re not my kaamini

Female: Kuthiraikku theriyum Kuthiraikku theriyum Kuthiraikku theriyum Kuthiraikku theriyum Kuthiraikku theriyum Kuthiraikku theriyum

Female: Enggengu ennenna thevai Enggengu ennenna sevai Anggangu anbodu seivaai anba Nenjodu paaigindra velai Nee konjam oigindra velai Naan konjam aanaaga vendum nanba

Female: Vithavithamaai puthiya kalai Vidiyumvarai sarasa mazhai Aadaigalum naanangalum Avasaraththil thevai illai

Female: Kaana azhagu Kannadichchu azhaikkuthu Thottuvidu oru tharam Thollai kodu iru tharam Muththam idu moonu tharam Mugarnthidu naalu tharam Alli edu ainthu tharam Kollai idu aaru tharam Inbam kodu ezhu tharam Intha sugam nirantharam

Female: Kuthikkum kuthiraiyai Kuri vechchu adakkum Buja vali unakku Nija vali enakku Azhagaai kozhuththu Antharaththil pazhuththu Kodivitta kanigal Vazhivittu kedakku

Male: Haan
Female: Haa.haa.aaaaah..
Male: Haan.
Female: Haa.haa.aaaaah. haa.aa.

Male: Azhagiya pengal Emanin kangal Veeriya vizhigal Visangalin kulangal Maarbin valangal Marana pazhangal Paravum koonthal Paasak kayiru Ariven pennae Agappada maatten Agazhiyil veezhnthaal Sugappada maatten

Female: Mel naadu paaraatha kannum Keezh naadu paaraatha aanum Vaazhnthenna vaazhnthennna yogam illai Oh ho ho Mogangal theerkkaatha aanum Thaagangal theerkaatha neerum Logaththil vaazhnthenna laabam illai

Female: Imaikkullae irangividu Idhayaththil puthaiyal edu Udal nadhiyil kuliththu vidu Uyirukkullae urangividu

Female: Kaana azhagu Kannadichchu azhaikkuthu Thottuvidu oru tharam Thollai kodu iru tharam Muththam idu moonu tharam Mugarnthidu naalu tharam Alli edu ainthu tharam Kollai idu aaru tharam Inbam kodu ezhu tharam Intha sugam nirantharam

Female: Kuthikkum kuthiraiyai Kuri vechchu adakkum Buja vali unakku Nija vali enakku Azhagaai kozhuththu Antharaththil pazhuththu Kodivitta kanigal Vazhivittu kedakku

Female: Haa.haa.aaaaah.
Male: Maana maana
Female: Haa.haa.aaaaah. haa.aa.
Male: Move it move it
Female: Haa.haa.aaaaah. haa.aa.
Male: Cove it cove it

Male: .............

Other Songs From Aasal (2010)

Tottodaing Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Yengay Yengay II Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Aasal Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Em Thandhai Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Kanava Ninaiva Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Yea Dushyantha Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Yengay Yengay Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj

Similiar Songs

Most Searched Keywords
  • kathai poma song lyrics

  • anirudh ravichander jai sulthan

  • tamil song lyrics in english free download

  • poove sempoove karaoke with lyrics

  • tamil songs to english translation

  • shiva tandava stotram lyrics in tamil

  • mappillai songs lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • karaoke lyrics tamil songs

  • marudhani lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • thangamey song lyrics

  • mangalyam song lyrics

  • sister brother song lyrics in tamil

  • sad song lyrics tamil

  • jesus song tamil lyrics

  • naan unarvodu

  • en kadhale lyrics

  • unna nenachu lyrics

  • lyrics video tamil