Yea Dushyantha Song Lyrics

Aasal cover
Movie: Aasal (2010)
Music: Bharathwaj
Lyricists: Vairamuthu
Singers: Kumaran and Surmukhi

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: பரத்வாஜ்

பெண்: { ஹா ஹா... ஹா ஹா ஹா } (3)

பெண்: ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா உன் சகுந்தலா தேடி வந்தா ஏ துஷ்யந்தா நீ மறந்ததை உன் சகுந்தலா மீண்டும் தந்தா

ஆண்: கள்ள பெண்ணே என் கண்ணை கேட்கும் கண்ணே என் கற்பை திருடும் முன்னே நான் தப்பை விட்டு தப்பி வந்தேன்

ஆண்: மீண்டும் நீ நேரில் வந்து நின்றாய் என் நெஞ்சை கொத்தி தின்றாய் எனக்கு உன்னை நினைவில்லையே

பெண்: பூங்காவில் மழை வந்ததும் புதர் ஒன்று குடை ஆனதும் மழை வந்து நனைக்காமலே மடி மட்டும் நனைந்ததை மறந்தது என்ன கதை

பெண்: ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா உன் சகுந்தலா தேடி வந்தா

பெண்: அழகான பூக்கள் பூக்கும் தேன் ஆற்றங்கரையில் அடையாளம் தெரியாத ஆல மர இருட்டில்

பெண்: இருள் கூட அறியாத இன்பங்களின் முகத்தில் இரு பேரும் கைதானோம் முத்தங்களின் திருட்டில் வருடித் தந்தாய் மனதை திருடி கொண்டாய் வயதை அது கிளையோடு வேர்களும் பூத்த கதை

பெண்: ஆளாலன் காட்டுக்குள் ஒரு ஓட்டு வீட்டுக்குள்ளே உன்னை போர்த்து கொண்டு படுத்தேன் பாலாற்றில் நீராடும் போது துவட்ட துண்டு இல்லை கூந்தல் கொண்டு உன்னை துடைத்தேன்

பெண்: அந்த நீல நதிக்கரை ஓரம் நீ நின்றிருந்தாய் நொடி நேரம் நான் பாடி வந்தேன் ஒரு ராகம் நாம் பழகி வந்தோம் சில காலம்

பெண்: ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா உன் சகுந்தலா தேடி வந்தா

பெண்: பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ மறந்ததே இந்த நெஞ்சமோ

பெண்: ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா

Female: { Ha haaa . ha ha haaaa } (3)

Female: Yea dushyantha yea dushyantha Un sagunthalaa thedi vanthaa Yea dushyantha nee maranthadhai Un sagunthalaa meendum thantha

Male: Kalla pennae en kannai ketkum kannae En karpai thirudum munnae Naan thapai vittu thapi vanthen

Male: Meendum nee neril vanthu nindraai En nenjai kothi thindraai Enaku unnai ninaivillaiyae

Female: Poongaavil mazhai vathadhum Puthar ondru kudaiyanadhum Mazhai vanthu nanaikaamalae Madi matum nanainthadhai Maranthadhu yenna kadhai

Female: Yea dushyantha yea dushyantha Un sagunthalaa thedi vanthaa

Female: Azhagaana pookal pookum thenaatra karaiyil Adaiyaalam theriyaatha aazha mara irutil

Female: Irul kooda ariyaatha inbangalin mugatil Iru perum kaithaanom muthangalin thirutil Varudithanthaai manathai thirudi kondaai vayathai Athu kilaiyodu vergalum pootha kadhai

Female: Aazhalankaatukul oru ootu veetukulle Unnai porthu kondu paduthen Paalaatril neeraadum pothu Thuvata thundu illai Koondhal kondu unnai thudaithen

Female: Antha neela nadhi karai oram Nee nindrirunthai nodi neram Naan paadi vanthen oru raagam Naam pazhagi vanthom sila kaalam

Female: Yea dushyantha yea dushyantha Un sagunthalaa thedi vantha

Female: Paartha niyabagam illaiyo Paruva naadagam thollaiyo Vaazhntha kaalangal konjamo Maranthadhae intha nenjamo

Female: Yea dushyantha yea dushyantha Yea dushyantha yea dushyantha

Other Songs From Aasal (2010)

Kuthiraikku Theriyum Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Tottodaing Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Yengay Yengay II Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Aasal Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Em Thandhai Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Kanava Ninaiva Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Yengay Yengay Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj

Similiar Songs

Most Searched Keywords
  • tamil karaoke download mp3

  • maara song tamil lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • jayam movie songs lyrics in tamil

  • soorarai pottru lyrics in tamil

  • love songs lyrics in tamil 90s

  • ganpati bappa morya lyrics in tamil

  • inna mylu song lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • vaalibangal odum whatsapp status

  • asuran song lyrics

  • bahubali 2 tamil paadal

  • raja raja cholan song lyrics tamil

  • karnan movie songs lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • friendship songs in tamil lyrics audio download

  • neeye oli sarpatta lyrics

  • national anthem lyrics in tamil

  • rummy koodamela koodavechi lyrics

  • tamil karaoke for female singers