Yengay Yengay Song Lyrics

Aasal cover
Movie: Aasal (2010)
Music: Bharathwaj
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: எங்கே எங்கே மனிதன் எங்கே மனிதன் உடலில் மிருகம் இங்கே. இங்கே.இங்கே.

ஆண்: ஓநாய் உள்ளம் நரியின் கள்ளம் ஒன்றாய் சேர்ந்த உலகம் இங்கே. இங்கே.இங்கே.

ஆண்: வலிகளால் வந்த வரங்களா வாழ்க்கையில் ஞானம் கொண்டேன்
குழு: ஓ ஹோ ஹோ

ஆண்: காதல் என்றால் கண்ணில் யுத்தம் கண்ணீர் எல்லாம் வெள்ளை ரத்தம்

ஆண்: உறவும் நட்பும்
குழு: ஹோ ஹோ ஓ
ஆண்: பிம்பம் பிம்பம்
குழு: ஹோ ஹோ ஓ
ஆண்: உள்ளம் எங்கே நம்பும் நம்பும்

ஆண்: பொய்களின் கரைக்கு நடுவிலே போகுதே வாழ்க்கை நதி

குழு: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

ஆண்: ஜனனம் உண்மை மரணம் உண்மை தந்தானே கடவுள் தந்தானே

ஆண்: அந்த ரெண்டை தவிர எல்லாம் பொய்யாய் செய்தானே மனிதன் செய்தானே
குழு: யோ யோ யோ யோ..

ஆண்: கடுகை பிளந்து காணும் போது வானம் இருந்திட கண்டேன் நாம் உறவை திறந்து காணும் போது உலகம் தெரிந்திட கண்டேன்

ஆண்: என் உடலைத் தொட்டால் நான் மனிதன் ஆனேன் என் உயிரைத் தொட்டால் நான் கடவுள் ஆனேன்

குழு: ஆ..ஆஅ..ஹா..ஆஅ.ஆஅ... ஆ..ஆஅ.ஹா..ஆஅ.ஆஅ...

ஆண்: இங்கே இங்கே மனிதன் இங்கே இமயம் தாண்டும் இதயம் இங்கே காடும் மரமும் என் காலில் பூக்கள் குன்றும் மலையும் கூழாங்கற்கள்

ஆண்: சாம்பலில் உயிர்க்கும் பறவை போல் சாதிக்கவே பறக்கின்றேன் சாதிக்கவே பறக்கின்றேன்

Male: Engae engae Manithan engae Manithan udaiyil Mirugam ingae .. Ingae..ingae

Male: Onaai ullam Nariyin kallam Ondraai serntha Ulagam ingae Ingae..ingae

Male: Valigalaal Vantha varangalaal Vaazhkkaiyil Gnyaanam konden
Chorus: Oh ho.

Male: Kaadhal endraal Kannil yuththam Kanneer ellaam Vellai raththam

Male: Uravum natpum
Chorus: Ho hoo oo
Male: Bimbam bimbam
Chorus: Ho hoo oo
Male: Ullam engae Nambum nambum

Male: Poigalin Karaikku naduvilae Poguthae vaazhkkai nadhi

Chorus: Ho ho ho ho.. Ho ho ho ho..

Male: Jananam unmai Maranam unmai Thanthaanae Kadavul thanthaanae

Male: Andha rendai thavira Ellaam poiyaai Seithaanae Manithan seithaanae
Chorus: Yo yo yo yo...(Overlapping)

Male: Kadugai pilanthu Kaanum pothu Vaanam irundhida kanden Naan uravai thiranthu Kaanum pothu Ulagam therinthida kanden

Male: En udalai thottaal Naan manithan aanen En uyirai thottaal Naan kadavul aaven

Chorus: Aa..aah .haa..aaa.aa. Aa..aah .haa..aaa.aa.

Male: Ingae ingae Manithan ingae Imayam thaangum Idhayam ingae Kaadum maramum En kaalil purkkal Kundrum malaiyum Koozhaankarkkal

Male: Saambalil Uyirkkum paravaipol Saathikkavae parakkindren Saathikkavae parakkindren

Other Songs From Aasal (2010)

Kuthiraikku Theriyum Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Tottodaing Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Yengay Yengay II Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Aasal Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Em Thandhai Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Kanava Ninaiva Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Yea Dushyantha Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj

Similiar Songs

Most Searched Keywords
  • kadhale kadhale 96 lyrics

  • karaoke with lyrics in tamil

  • lyrics download tamil

  • soorarai pottru mannurunda lyrics

  • ben 10 tamil song lyrics

  • 3 song lyrics in tamil

  • alaipayuthey karaoke with lyrics

  • kanakangiren song lyrics

  • tamil songs with english words

  • isaivarigal movie download

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • aathangara marame karaoke

  • karaoke for female singers tamil

  • kadhal mattum purivathillai song lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • maara song lyrics in tamil

  • asku maaro lyrics

  • yaar azhaippadhu lyrics

  • kanne kalaimane karaoke tamil