En Anbae (Tum Hi Hoo) Song Lyrics

Aashiqui 2 cover
Movie: Aashiqui 2 (2013)
Music: Mithoon
Lyricists: V. Senthil
Singers: Anirban Chakraborty

Added Date: Feb 11, 2022

ஆண்: என் அன்பே எந்தன் ஆருயிரே நீ இல்லாத வாழ்வும் வெறுமை யடி என் அன்பே எந்தன் ஆருயிரே நீ இல்லாத வாழ்வும் வெறுமை யடி

ஆண்: உன் கார் குழலும் அந்த மழை துளியும் என்னை தழுவிடும் போது உந்தன் ஞாபகமே

ஆண்: விழி மூடினால் நீயும் வருகிறாய் விழி திறக்கையில் ஏனோ மறைகிறாய்

ஆண்: பிரிவினால் நம்மை அறிகிறோம் அறிவதால் மீண்டும் இணைகிறோம்

ஆண்: ஒரு கணநேரமே நம் பிரிவையும் இங்கே ஒரு யுகமாகவே கழிக்கின்றேன் என் கண்களில் வழியும் நீர்த்துளியில் ஓர் துளி துளியாய் உன்னை காண்கிறேன்

ஆண்: நீ இல்லை என்றால் நானும் இல்லை இங்கே என் சுவாசமும் நீதானே

ஆண்: என் அன்பே என் அன்பே

ஆண்: உன் பாடலில் என்னை மறந்தேன் அன்பே உந்தன் வழி நடந்தேன்

ஆண்: வீணையின் நாதம் போல் நானும் உனக்கு சங்கதி இல்லாத சங்கீதம் எதற்கு

ஆண்: இனி உனது விழி அது எனது வழி நாம் இருவரும் ஒருவர் அன்றோ..ஓ.

ஆண்: நீயன்றோ இனி நீயன்றோ என் வாழ்கையும் இனி நீயன்றோ நீயன்றோ இனி நீயன்றோ என் சுவாசமும் இனி நீயன்றோ

Male: {En anbae endhan aaruyirae Nee illaadha vazhvum verumaiyadi}(2)

Male: Un kaarkuzhalum Andha mazhai thuliyum Ennai thazhuvidum Podhu undhan nyabagamae

Male: Vizhi moodinaal Neeyum varugiraai Vizhi thirakkaiyil Yeno maraigiraai..aa.

Male: Pirivinaal nammai arigirom Arivathaal pinbu inaigirom

Male: Oru gana nera Pirivaiyum ingae Oru yugamaagavae kalikkindren En kangalil valiyum Neer thuliyil Or thuli thuliyaai Unnai kaangindren

Male: Nee illai endraal Naanum illai ingae En swaasamum neethaanae..ae..

Male: Vizhi moodinaal Neeyum varugiraai Vizhi thirakkaiyil Yeno maraigiraai.aa.

Male: Pirivinaal nammai arigirom Arivathaal pinbu inaigirom

Male: En anbae..ae...ae.. En anbae..ae...ae..

Male: Un paadalil Enai marandhen Anbae undhan Vazhi nadanthen

Male: Veenaiyin naadham pol Naanum unakku Sangathi illaatha Sangeetham edharkku

Male: Ini unadhu vizhi Adhu enadhu vazhi Naam iruvarum Oruvarandro.ooo

Male: Vizhi moodinaal Neeyum varugiraai Vizhi thirakkaiyil Yeno maraigiraai.aa.

Male: Pirivinaal nammai arigirom Arivathaal pinbu inaigirom

Male: Nee andro Ini nee andro En vazhkaiyum..ooo Ini nee andro

Male: Nee andro Ini nee andro En swasamum Ini nee andro

Other Songs From Aashiqui 2 (2013)

Most Searched Keywords
  • mudhalvane song lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • lyrics whatsapp status tamil

  • tamil bhajans lyrics

  • tamil songs lyrics download for mobile

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • mannikka vendugiren song lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • google google panni parthen ulagathula song lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • only music tamil songs without lyrics

  • karaoke with lyrics in tamil

  • tamil songs to english translation

  • karaoke with lyrics tamil

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • karaoke tamil christian songs with lyrics

  • naan movie songs lyrics in tamil

  • 80s tamil songs lyrics

  • azhage azhage saivam karaoke