Aayi Mahamayi Song Lyrics

Aathi Parasakthi cover
Movie: Aathi Parasakthi (1971)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஆ ஆஆஆ ஆயி மகமாயி ஆயிரம் கண்ணுடையாள் நீலி திரிசூலி நீங்காத பொட்டுடையால் சமயபுரத்தாலே சாம்பிராணி வாசகியே சமயபுரத்தை விட்டு சடுதியிலே வாருமம்மா

பெண்: { மாயி மகமாயி மணி மந்திர சேகரியே எங்க ஆயி உமையானவளே அஸ்தான மாரிமுத்தே } (2)

பெண்: சிலம்பு பிறந்ததம்மா சிவலிங்க சாலையிலே பிரம்பு பிறந்ததம்மா பிச்சாண்டி சந்நிதியில்

பெண்: உடுக்கை பிறந்ததம்மா உருத்திராட்ச பூமியிலே பாம்பை பிறந்ததம்மா பளிங்கு மா மண்டபத்தில்

பெண்: மாயி மகமாயி மணி மந்திர சேகரியே எங்க ஆயி உமையானவளே அஸ்தான மாரிமுத்தே

பெண்: பரிகாசம் செய்தவரை பதை பதைக்க வெட்டிடுவே பரிகாரம் கேட்டு விட்டா பக்கத்துணை நீ இருப்பே

ஆண்: மேல்நாட்டு பிள்ளையிடம் நீ போட்ட முத்திரையை நீ பார்த்து ஆத்தி வச்சா நாள் பார்த்து பூஜை செய்வான்

பெண்: மாயி மகமாயி மணி மந்திர சேகரியே எங்க ஆயி உமையானவளே அஸ்தான மாரிமுத்தே

பெண்: குழந்தை வருந்துவது கோவிலுக்கு கேட்கலையோ மைந்தன் வருந்துவது மாளிகைக்கு கேட்கலையோ

பெண்: ஏழை குழந்தையம்மா எடுத்தோர்க்கு பாலனம்மா உன் காலில் பணிந்து விட்டான் தயவுடன் நீ பாருமம்மா

பெண்: கத்தி போல் வேப்பிலையாம் காளியம்மன் மருத்துவமாம் ஈட்டி போல் வேப்பிலையாம் ஈஸ்வரியின் அருமருந்தாம் வேப்பிலையில் உள்ளிருக்கும் விதைத்தனை யார் அறிவார்

பெண்: ஆயா மனமிறங்கு என் ஆத்தா மனம் இறங்கு அம்மையே நீ இறங்கு என் அன்னையே நீ இறங்கு

Female: Aaaa...aaaaa.. Aayi magamaayi.. aayiram kannudaiyaal Neeli thirisooli neengaadha pottudaiyaal Samayapuraththaalae Saambiraani vaasakiyae Samayapuraththai vittu Sadudhiyilae vaarumammaa..

Female: {Maayi magamaayi Mani manthira sekariyae Enga aayi umaiyaanavalae Asthaana maarimuththae} (2)

Female: Silambu piranthathammaa Sivalinga saalaiyilae Pirambu piranthathammaa Pichaandi sannidhiyil

Female: Udukkai piranthathammaa Uruthraatcha boomiyilae Pambai piranthathammaa Palingu maa mandabaththil

Female: Maayi magamaayi Mani manthira sekariyae Enga aayi umaiyaanavalae Asthaana maarimuththae

Female: Parigaasam seidhavarai Padhaipadhaikka vettiduvae Parigaaram kettu vittaa Pakkaththunai nee iruppae

Male: Melnaattu pillaiyidam Nee potta muththiraiyai Nee paarththu aaththi vachaa Naal paarththu poojai seivaan

Female: Maayi magamaayi Mani manthira sekariyae Enga aayi umaiyaanavalae Asthaana maarimuththae

Female: Kuzanthai varunthuvadhu Kovilukku ketkalaiyo Mainthan varunthuvadhu Maaligaikku ketkalaiyo

Female: Ezhai kuzhanthaiyammaa.. Eduththorkku baalanammaa Un kaalil paninthu vittaan Dhayavudan nee paarumammaa

Female: Kaththi pol veppilaiyaam.. Kaaliyamman maruththuvamaam Eetti pol veppilaiyaam.. Eswariyin arumarunthaam Veppilaiyil ullirukkum.. Viththaithanai yaar arivaar

Female: Aayaa manamiranggu En aaththaa manam iranggu Ammaiyae nee irangu En annaiyae nee iranggu

Most Searched Keywords
  • kaathuvaakula rendu kadhal song

  • neeye oli sarpatta lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • kathai poma song lyrics

  • kannalane song lyrics in tamil

  • a to z tamil songs lyrics

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • lyrics whatsapp status tamil

  • bigil song lyrics

  • theriyatha thendral full movie

  • master vijay ringtone lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • en kadhal solla lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • google google panni parthen song lyrics

  • cuckoo cuckoo song lyrics dhee

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • anegan songs lyrics

  • tamil hymns lyrics

  • azhage azhage saivam karaoke