Added Date: Feb 11, 2022
பெண்: { நானாட்சி செய்து வரும் நான்மாட கூடலிலே மீனாக்ஷி என்ற பெயர் எனக்கு } (2)
பெண்: { கங்கை நீராட்சி செய்து வரும் வடகாசி தன்னில் விசாலாக்ஷி என்ற பெயர் வழக்கு } (2)
பெண்: { கோனாட்சி பல்லவர்தம் குளிர்சோலை காஞ்சி தன்னில் காமாக்ஷி என்ற பெயர் எனக்கு } (2)
பெண்: { கொடும் கோலாட்சி தன்னை எதிர்க்கும் மாரியம்மன் என்ற பெயர் கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு } (2)
பெண்: { ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும் அது நீரோடும் பாதை தன்னை குறிக்கும் } (2)
பெண்: { நிற்கும் ஊர் மாறி பேர் மாறி கரு மாறி உரு மாறி ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும் } (2)

Female: {Naanaatchi seidhu varum Naanmaada koodalilae Meenaakshi endra peyar enakku} (2)
Female: {Gangai neeraatchi seidhu varum Vadakaasi thannil Visaalaakshi endra peyar vazhakku} (2)
Female: {Konaatchi pallavartham Kulirsolai kaanjithannil Kaamaakshi endra peyar enakku} (2)
Female: {Kodum kolaatchi thanai ethirkkum Maariyamman endra peyar Kondapadi kaatchi thandhen unakku} (2)
Female: {Aarendrum nadhiendrum Odai endraalum Adhu neerodum paadhaithannai kurikkum} (2)
Female: {Nirkkum oor maari per maari Karu maari uru maari Ondrae om sakthiyena uraikkum} (2)
tamil karaoke with lyrics
ore oru vaanam
amman kavasam lyrics in tamil pdf
share chat lyrics video tamil
maraigirai
romantic love songs tamil lyrics
tamil songs karaoke with lyrics for male
tamil music without lyrics free download
whatsapp status lyrics tamil
tamil song lyrics in english free download
tamil song meaning
naan pogiren mele mele song lyrics
tamil song lyrics with music
tamil songs lyrics pdf file download
online tamil karaoke songs with lyrics
ennathuyire ennathuyire song lyrics
devane naan umathandaiyil lyrics
tamil lyrics
enjoy enjaami meaning
maara song tamil