Solladi Abirami Song Lyrics

Aathi Parasakthi cover
Movie: Aathi Parasakthi (1971)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: மணியே மணியின் ஒளியே ஒளிரும் அணிபுனைந்த வாணியே அதும் அணிகலகே அணுகாதவர்க்கு பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரும் விருந்தே பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே

ஆண்: சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி { வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ பதில் சொல்லடி அபிராமி } (2)

ஆண்: நில்லடி முன்னாலே நில்லடி முன்னாலே முழு நிலவினை காட்டு உன் கண்ணாலே சொல்லடி அபிராமி

ஆண்: { பல்லுயிரும் படைத்த பரமனுக்கே சக்தி படைத்ததெல்லாம் உந்தன் செயல் அல்லவோ } (2)

ஆண்: நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல் அல்லவோ நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல் அல்லவோ இந்த சோதனை எனக்கல்ல உனக்கல்லவோ

ஆண்: சொல்லடி அபிராமி

ஆண்: { வாராயோ ஒரு பதில் கூறாயோ நிலவென பாராயோ அருள் மழை தாராயோ } (2)

ஆண்: வானம் இடிபடவும் பூமி பொடிபடவும் நடுவில் நின்றாடும் வடிவழகே கொடிகள் ஆட முடிகள் ஆட புடி பட எழுந்து ஆடும் கலை அழகே

ஆண்: பிள்ளை உள்ளம் துள்ளும் வண்ணம் தேவி நீ கொட்டி வரும் மத்தளமும் சத்தமிட

ஆண்: வாராயோ ஒரு பதில் கூறாயோ நிலவென பாராயோ அருள் மழை தாராயோ

ஆண்: செங்கையில் வண்டு களின் களின் என்று ஜெயம் ஜெயம் என்றாட இடை சங்கதம் என்று சிலம்பு புலம்போடு தண்டை கலந்தாட இரு கொங்கை கொடும் பகை என்றென்ன மென்று குலைந்து குலைந்தாட

ஆண்: மலர் பங்கயமே உன்னை பாடிய பிள்ளை நிலாவும் எழுந்தாட விரைந்து வாராயோ எழுந்து வாராயோ கனிந்து வாராயோ

ஆண்: காளி பயங்காரி சூலி மதங்கனி கண்களில் தெரிகின்றாள் கண்கள் சிவந்திடும் வண்ணம் எழுந்தொரு காட்சியை தருகின்றாள்

ஆண்: வாடிய மகன் இவன் வாழிய என்று ஒரு வாழ்த்தும் சொல்கின்றாள் வானகம் வையகம் எங்கணுமே ஒரு வடிவாய் தெரிகின்றாள் எழில் வடிவாய் தெரிகின்றாள்

ஆண்: அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள் அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள்

ஆண்: ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்

Male: Maniyae maniyin oliyae Olirum anipunaindha vaniyae Athum anikalagae Anugadhavarkku piniyae Pinikku marundhae Amarar perum virundhae Paniyen oruvarai Nin padma paadham panindha pinnae

Male: Solladi abiraami solladi abiraami {Vaanil sudar varumoo Enakku idar varumoo Bathil solladi abiraami} (2)

Male: Nilladi munnalae nilladi munnalae Muzhu nilavinai kattu un kannalae Solladi abiraami

Male: {Paluyirum padaitha Paramanukkae Sakthi padaithathellam Undhan seyal allavoo} (2)

Male: Nee sollukellaam sirantha Sol allavoo Nee sollukellaam sirantha Sol allavoo Indha sodhanai enakkalla unakkallavoo

Male: Solladi abiraami

Male: {Vaaraayoo Oru bathil kooraayoo Nilavena paaraayoo Arul mazhai thaaraayoo} (2)

Male: Vaanam idipadavum Bhoomi podipadavum Naduvil nindraadum vadivazhgae Kodigal aada mudigal aada Pudi pada elunthu aadum kalaiazhagae

Male: Pillai ullam thullum vannam Devi nee Kotti varum mathalamum saththamida

Male: Vaaraayoo Oru bathil kooraayoo Nilavena paaraayoo Arul mazhai thaaraayoo

Male: Senkaiyil vandu galin galin endru Jayam jayam endraada Idai sangatham endru Silambhu pulambodu thandai kalanthaada Iru kongai kodum pagai endrenna Mendru kulainthu kulainthaada

Male: Malar pangaiyamae unai paadia Pillai nilavum elunthaada Viraindhu vaaraayoo Elunthu vaaraayoo Kanindhu vaaraayoo

Male: Kaali bayangari sooli madhangani Kangalil therigindraal Kangal sivandhidum vannam elunthoru Kaatchiyai tharugindraal

Male: Vaadiya magan ivan Vaazhiya endru oru Vaazhthum solgindraal Vaanagam vaiyagam enganumae Oru vadivaai therigindraal Ezhil vadivaai theringindraal

Male: Annai theringindraal En ammai therigindraal Annai theringindraal En ammai therigindraal

Male: Om shakthi om Om shakthi om Om shakthi om

Most Searched Keywords
  • famous carnatic songs in tamil lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • kaatrin mozhi song lyrics

  • mainave mainave song lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • cuckoo enjoy enjaami

  • kutty pattas tamil movie download

  • kanne kalaimane karaoke download

  • cuckoo cuckoo lyrics in tamil

  • tamil songs lyrics with karaoke

  • only music tamil songs without lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • oru yaagam

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • kadhal album song lyrics in tamil

  • story lyrics in tamil

  • naan nanagavay vandiroukirain lyrics

  • tamil song lyrics in english free download

  • tamil songs lyrics in tamil free download

  • oh azhage maara song lyrics