Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: வித்யாசாகர்
ஆண்: தடக்கு தடக்கு என அடிக்க அடிக்க மழை இனிக்க இனிக்க உயிர் கேட்குது பாட்டு சொடக்கு சொடக்கு என தடுக்கி தடுக்கி விழ வெடிக்கும் வெடிக்கும் இசை தாளங்கள் போட்டு
ஆண்: மலரோ நனையுது மனமோ குளிருது உலகோ கறையுது சுகமோ பெருகுது ஆயிரம் ஆயிரம் ஆசைகள் பேசிட தகிட தகிட தகிட தகிட தம்
ஆண்: என்னை கொஞ்ச கொஞ்ச கொஞ்ச கொஞ்ச வா மழையே நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச கெஞ்ச கெஞ்ச தா மழையே
பெண்: இன்னும் கிட்ட கிட்ட கிட்ட கிட்ட வா மழையே என்னை தொட்டு தொட்டு தொட்டு தொட்டு போ மழையே
ஆண்: நீ தோழி அல்லவா தொடும் வேளையிலே
பெண்: நீ காதல் கொண்டு வா துளி தூரயிலே
ஆண்: என்னை கொஞ்ச கொஞ்ச
பெண்: நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச

ஆண்: தோளை தொட்டு தூறல் மொட்டு சின்ன சின்ன ஆசை சொல்லுதே
பெண்: தேகம் எங்கும் ஈரம் சொட்ட வெட்கம் வந்து ஊஞ்சலிட்டதே
ஆண்: தத்தி தை தை தை வித்தை செய் செய் செய் முத்தம் வை வை வை முகிலே
பெண்: அள்ளும் கை கை கை அன்பை மெய் மெய் மெய் என்னை மொய் மொய் மொய் தமிழே
ஆண்: அழகிய துளி அதிசய துளி தொட தொட பரவசமே ஆ ஆ ஆ ஆ ஆ .
பெண்: என்னை கொஞ்ச கொஞ்ச கொஞ்ச வா மழையே நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச கெஞ்ச கெஞ்ச தா மழையே
ஆண்: ............
பெண்: வாசல் வந்து வாரித் தந்த வள்ளல் என்று பாடிச்செல்லவா
ஆண்: மூடும் கண்ணை மோதும் உன்னை பிள்ளை என்று ஏந்திக்கொள்ளவா
பெண்: என்னை நீ மீட்ட உன்னை நான் தூற்ற செல்லம் ஆவாயா துளியே
ஆண்: வெள்ளை தீ போன்ற வெட்க பூ போலே என்னை சூழ்ந்தாயோ கிளியே
பெண்: அழகிய துளி அதிசய துளி தொட தொட பரவசமே ஆ ஆ ஆ ஆ ஆ .

Male: Thadaku thadaku ena adika adika mazhai Inika inika uyir ketkudhu paatu Sodaku sodaku ena thaduki thaduki vizha Vedikum vedikum isai thaalangal potu
Male: Malaro nanaiyudhu manamo kulirudhu Uzhago karaiyudhu sugamo perugudhu Aayiram aayiram aasaigal pesida Thagida thagida thagida thagida tham
Male: Ennai konja konja konja konja vaa mazhaiyae Nenjam kenja kenja kenja kenja thaa mazhaiyae
Female: Innum kita kita kita kita vaa mazhaiyae Ennai thottu thottu thottu thottu poo mazhaiyae
Male: Nee thozhi allavaa thodum velaiyilae
Female: Nee kaadhal kondu vaa thuli thooraiyilae
Male: Ennai konja konja
Female: Nenjam kenja kenja

Male: Tholai thottu thooral mottu Chinna chinna aasai solludhae
Female: Dhegam engum eeram sotta Vetkam vandhu oonjalitadhae
Male: Thathi thai thai thai vithai sei sei sei Mutham vai vai vai mugilae
Female: Allum kai kai kai anbai mei mei mei Ennai moi moi moi thamizhae
Male: Azhagiya thuli adhisaya thuli thoda thoda paravasamae Aaaa aaaa aaaa aaaaa aaaaaa
Female: Ennai konja konja konja vaa mazhaiyae Nenjam kenja kenja kenja kenja thaa mazhaiyae
Male: .................
Female: Vaasal vandhu vaari thandha Vallal endru paadi chellavaa
Male: Moodum kannai modhum unnai Pillai endru yendhi kollavaa
Female: Ennai nee meeta unnai naan thootra Chellam aavaayaa thuliyae
Male: Vellai thee pondra vetka poo polae Ennai soozhndhaayo kiliyae
Female: Azhagiya thuli adhisaya thuli thoda thoda paravasamae Aaaa aaaa aaaa aaaaa aaaaaa
Male: Ennai konja konja konja konja vaa mazhaiyae Nenjam kenja kenja kenja kenja thaa mazhaiyae
Female: Innum kita kita kita kita vaa mazhaiyae Ennai thottu thottu thottu thottu poo mazhaiyae
Male: Nee thozhi allavaa thodum velaiyilae
Female: Nee kaadhal kondu vaa thuli thooraiyilae
Male: Ennai konja konja
Female: Nenjam kenja kenja
en kadhale lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
kadhal sadugudu song lyrics
nee kidaithai lyrics
teddy marandhaye
um azhagana kangal karaoke mp3 download
aathangara orathil
jai sulthan
new tamil christian songs lyrics
tamil lyrics
tamil karaoke songs with lyrics for female singers
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
hare rama hare krishna lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics
tamil song lyrics download
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
google google panni parthen ulagathula song lyrics
cuckoo cuckoo tamil song lyrics
tamil melody lyrics
konjum mainakkale karaoke