Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: வித்யாசாகர்
பெண்: ...........
ஆண்: ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு ஒத்த விரல் மோதிரம் போதுமடி அதுக்கு
பெண்: சிக்கி முக்கி நெருப்பே கிட்ட வாரதெதுக்கு சுண்டி விட்டா போதும் பத்திக்குமே இடுப்பு
ஆண்: ரெட்ட ரெட்ட தவிலு அடிச்சது எதுக்கு கிட்ட கிட்ட ஆட்டம் போடனுமே அதுக்கு
பெண்: வட்ட வட்ட பாற பூத்திருக்கு எதுக்கு முட்ட முட்ட முயலு காத்திருக்கு அதுக்கு
ஆண்: அல்லே அல்லே அல்லே அல்லே அல்லே
பெண்: அல்லே அல்லே அல்லே அல்லே அல்லே அல்லே
ஆண்: { அல்லே
பெண்: அல்லே } (2)
ஆண்: ஒல்லி ஒல்லி இடுப்பே
பெண்: சிக்கி முக்கி நெருப்பே
ஆண்: ஹே ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு ஒத்த விரல் மோதிரம் போதுமடி அதுக்கு

ஆண்: ரெட்ட ஜட பல்லக்கொன்னு நடக்குதே நடிக்குதே இடிக்குதே
பெண்: அட மந்திரிச்ச கோழி ஒன்னு எந்திரிச்சி வந்து நின்னு தந்திரிச்சி முத்தம்னு நெஞ்சில் துள்ளுதே
பெண்: ...........
ஆண்: ஹே கமர்கட்டு கன்னங்கல கடிக்கட்டா கடிச்சிதான் கரைக்கட்டா
பெண்: புள்ளப்பூச்சி ஒன்னு வந்து பட்டுப்பூச்சி கைய தொட்டு கிச்சி கிச்சி பண்ணிவிட்டு ஓடிப் போகுது
ஆண்: ஹே மக்காச்சோளம் கலரில் பொறந்தியே எப்படி
பெண்: மகசூல் பண்ணத்தானா அவசரம் இப்படி
ஆண்: ஹே திரியும் தீயும் என்ன செய்யும் எரியும் இதுதான் தப்பா அடங்கப்பா
ஆண்: ஒல்லி ஒல்லி இடுப்பே
பெண்: சிக்கி முக்கி நெருப்பே
ஆண் &
பெண்: .........
பெண்: நெஞ்சிக்குள்ள ஊசி வெடி வெடிச்சியே சில்லு சில்லா சிரிச்சியே
ஆண்: அடி உன் மனசில் வீடு கட்டி வீட்டுக்குள்ள கூடு கட்டி கூட்டுக்குள்ள என்னக் கட்டி அடச்சிட்டியே
பெண்: ...........
பெண்: ஆக மொத்தம் என்னை நீயும் விக்க வச்ச திக்கி திக்கி சிக்க வச்ச
ஆண்: ஓ வானத்திலே ரெக்கக் கட்டி தண்ணியில தக்கக்கட்டி என்ன நீயும் கண்ண கட்டி மெதக்க வச்ச
பெண்: ரயிலே ரயிலே ரயிலே நிக்க வேணாம் மோதவா
ஆண்: மயிலே மயிலே மயிலே இறகு வேணாம் தோகதான்
பெண்: நோட்டம் போட்டா தோட்டம் போட்டு கூட்டம் போடும் ஆளு என் ஆளு

பெண்: அல்லே
ஆண்: அல்லே

Female: ..............
Male: Olli olli idupae ottiyaanam edhuku Otha viral modhiram podhumadi adhuku
Female: Siki muki nerupae kita vaaradhedhuku Sundi vita podhum pathikumae idupu
Male: Reta reta thavilu adichadhu edhuku Kita kita aatam podanumae adhuku
Female: Vata vata paara poothiruku edhuku Muta muta muyalu kaathiruku adhuku
Male: Alle alle alle alle alle
Female: Alle alle alle alle alle alle
{
Male: Alle
Female: Alle } (2)
Male: Oli oli idupae
Female: Siki muki nerupae
Male: Hey oli oli idupae ottiyaanam edhuku Otha viral modhiram podhumadi adhuku
Female: Siki muki nerupae kita vaaradhedhuku Sundi vita podhum pathikumae idupu
Female: ..............
Male: Reta jada pallakonnu nadakudhae Nadikudhae idikudhae
Female: Ada mandhiricha kozhi onnu endhirichi vandhu Ninnu thandhirichi muthamnu nenjil thulludhae
Female: .............
Male: Hey kamarkatu kannangala kadikataa Kadichithaan karaikataa
Female: Pullapoochi onnu vandhu patupoochi kaiya thottu Kichi kichi pannivitu odi pogudhu
Male: Hey makaa cholam kalaril porandhiyae eppadi
Female: Magasool panna thaanaa avasaram ippadi
Male: Hey thiriyum theeyum enna seiyum eriyum Idhudhaan thapaa adangapaa
Male: Oli oli idupae
Female: Siki muki nerupae
Male &
Female: .............
Female: Nenjikulla oosi vedi vedichiyae Silu silaa sirichiyae
Male: Adi un manasil veedu katti veetukula koodu katti Kootukula enna katti adachitiyae
Female: ...............
Female: Aaga motham ennai neeyum Vika vacha thiki thiki sika vacha
Male: Oh vaanathilae reka katti thanniyila thakakatti Enna neeyum kanna katti medhaka vacha
Female: Rayilae rayilae rayilae nika venaam modhavaa
Male: Mayilae mayilae mayilae eragu venaam thoga thaan
Female: Notam potaa thottam potu kootam podum aalu en aalu
Male: Olli olli idupae ottiyaanam edhuku Otha viral modhiram podhumadi adhuku
Female: Siki muki nerupae kita vaaradhedhuku Sundi vita podhum pathikumae idupu
Male: Reta reta thavilu adichadhu edhuku Kita kita aatam podanumae adhuku
Female: Vata vata paara poothiruku edhuku Muta muta muyalu kaathiruku adhuku
Male: Alle alle alle alle alle
Female: Alle alle alle alle alle alle
Female: Alle
Male: Alle
tamil songs without lyrics
tamil song lyrics video
nanbiye song lyrics
anegan songs lyrics
sarpatta parambarai songs list
asku maaro karaoke
anbe anbe song lyrics
puthu vellai mazhai karaoke for female singers
tamil christian songs lyrics with chords free download
sarpatta parambarai lyrics tamil
master the blaster lyrics in tamil
vijay and padalgal
tamil christian songs lyrics in english pdf
tamil love feeling songs lyrics for him
national anthem lyrics tamil
7m arivu song lyrics
venmegam pennaga karaoke with lyrics
famous carnatic songs in tamil lyrics
bigil song lyrics
thabangale song lyrics