Added Date: Feb 11, 2022
குழு: ஆளுடா ஆளுடா ஆளுடா ஆளுடா ஆளுடா ஆளுடா ஆளுடா ஆளுடா
குழு: தேளுடா தேளுடா தேளுடா தேளுடா தேளுடா தேளுடா தேளுடா தேளுடா
குழு: ஆளுடா ஆளுடா ஆளுடா ஆளுடா
ஆண்: ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி ஆளுடா ஆளுடா அசந்துபுட்டா கொட்ட போற தேளுடா தேளுடா
குழு: ஆளுடா ஆளுடா ஆளுடா ஆளுடா
குழு: தேளுடா தேளுடா தேளுடா தேளுடா

ஆண்: வீரபாண்டி வீரபாண்டி தேருடா தேருடா அயிர மீனா சிக்கப் போறேன் பாருடா பாருடா பாருடா பாருடா பாருடா பாருடா
ஆண்: {ஒத்த சொல்லு பொறுக்க மாட்டேன் ரோஷக்காரன்டா பரம்பரையா எப்பவும் நான் பாசக்காரன்டா} (2)
ஆண்: ஆளுடா ஆளுடா மதுர ஜில்லா ஆளுடா தூளுடா தூளுடா தொட்டதெல்லாம் தூளுடா
ஆண்: என்னிடம் ஆயுதம் ஏதுமில்ல பாருடா பகைவனே பகைவனே பத்துவிரல் வேலுடா
ஆண்: அடிமை என்று ஆக்கவும் தெரியாது அடிமை என்று வாழவும் முடியாது பணத்தில் என்னை வாங்கவும் முடியாது பாட்டிலுக்குள் சூரியன் அடங்காது
ஆண்: வீட்டுக்கு யாரும் வந்தா நான் வெள்ளாட்டை உரிச்சி வைப்பேன் மச்சாங்க யாரும் வந்தா நான் கள்ளாட்டை விருந்து வைப்பேன்
ஆண்: யாருக்கும் பல்லாக்கு பல்லாக்கு தூக்காதே உழைச்சி முன்னேறு முன்னேறு என்னைக்கும் போராடு போராடு தூங்காதே உனக்கு உண்டாகும் வரலாறு
ஆண்: ஆண்டிப்பட்டி.. உசிலம்பட்டி... ஆ ஆ ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி ஆளுடா ஆளுடா அசந்துபுட்டா கொட்ட போற தேளுடா தேளுடா
குழு: ............
ஆண்: சொட்டனும் சொட்டனும் வேர்வை மண்ணில் சொட்டனும் கொட்டனும் கொட்டனும் கோடிப்பணம் கொட்டனும்
ஆண்: ஆளனும் ஆளனும் அன்பினாலே ஆளனும் வாழனும் வாழனும் பறவைப்போல வாழனும்
ஆண்: எதிரி பேரை சொல்லி அடிப்பேன்டா ஏழ்மை என எப்பவும் தடுப்பேன்டா பத்த வச்சா ஆளை முடிப்பேன்டா பாசம் வைச்சா தோளக் கொடுப்பேன்டா
ஆண்: ஊருக்கே குடை பிடிப்பேன் எனக்கு ஊரெல்லாம் கொடி பிடிங்க சண்டைக்கு துணிஞ்சுபுட்டா எனக்கு சாப்பாடே அடிதடிங்க
ஆண்: தினமும் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் என்னைக்கும் சந்தோஷம் தீராது மனசுல பந்தாட்டம் பந்தாட்டம் பந்தாட்டம் என்னைக்கும் உற்சாகம் மாறாது
ஆண்: ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி ஆளுடா ஆளுடா அசந்துபுட்டா கொட்ட போற தேளுடா தேளுடா வீரபாண்டி வீரபாண்டி தே ருடா தேருடா அயிர மீனா சிக்கப் போறேன் பாருடா பாருடா பாருடா பாருடா பாருடா பாருடா

Chorus: Aaluda aaludaa Aaluda aaludaa Aaluda aaludaa Aaluda aaludaa
Chorus: Theludaa theludaa Theludaa theludaa Theludaa theludaa Theludaa theludaa
Chorus: Aaluda aaludaa Aaluda aaludaa
Male: Aandippatti usilambatti Aaludaa aaludaa Asandhupputta kottappora Theludaa theludaa
Chorus: Aaluda aaludaa
Aaluda aaludaa
Chorus: Theludaa theludaa
Theludaa theludaa
Male: Aandippatti usilambatti Aaludaa aaludaa Asandhupputta kottappora Theludaa theludaa
Male: Veerappaandi veerappaandi Therudaa therudaa Aiyiraameenaa sikkapporaen Paarudaa paarudaa (Paarudaa paarudaa parudaa parudaa
Male: {Oththa sollu porukkamaatten Rosakkaarandaa Parambaraiyaa yeppavum Naan paasakkaarandaa} (2)
Male: Aaludaa aaludaa Madhura jilla aaludaa Dhooludaa dhooludaa Thottadhellaam dhooludaa
Male: Enidam aayudham Yedhumilla paarudaa Pagaivanaae pagaivanae Paththuviral veludaa
Male: Adimai endru Aakkavum theriyaadhu Adimai endru Vaazhavum mudiyaadhu Panaththil ennai Vaangavum mudiyaadhu Bottilukkul sooriyan adangaadhu
Male: Veettukku yaarum vandhaa Naan vellaattai urichivaippen Machchaanga yaarum vandhaa Naan kallaattai virundhu vaippen
Male: Yaarukkum pallaakku pallaakku Thookkaadhae Uzhaichi munnaeru munnaeru Ennaikkum poraadu poraadu Thoongaadhae Unakku undaagum varallaru
Male: Aandippatti.. usilambatti. Ah ah Aandippatti usilambatti Aaludaa aaludaa Asandhupputta kottappora Theludaa theludaa
Chorus: ............
Male: Sottanum sottanum Vervai mannil sottanum Kottanum kottanum Kodippanam kottanum
Male: Aalanum aalanum Anbinaalae aalanum Vaazhanum vaazhanum Paravaippola vaazhanum
Male: Edhiripperai solli adippendaa Ezhmai yena eppavum thaduppendaa Paththavachchaa aala mudippendaa Paasam vachchaa tholakkoduppendaa
Male: Oorukkae kodaippidippen Enakku oorellaam kodippidinga Sandaikki thuninjipputtaa Enakku saappaadae adithadinga
Male: Thenamum kondaattam kondaattam kondaattam Ennaikkum santhoasam theeraadhu Manasula pandhattam pandhattam Pandhattam Ennaikkum urchaagam maaraadhu
Male: Aandippatti usilambatti Aaludaa aaludaa Asandhupputta kottappora Theludaa theludaa Veerappaandi veerappaandi Therudaa therudaa Aiyiraameenaa sikkapporen Paarudaa paarudaa (Paarudaa paarudaa parudaa parudaa)
Male: {Oththa sollu porukkamaatten Rosakkaarandaa Parambaraiyaa yeppavum Naan paasakkaarandaa} (2)
master dialogue tamil lyrics
tamil kannadasan padal
valayapatti song lyrics
tamil love feeling songs lyrics
hanuman chalisa in tamil and english pdf
vaathi raid lyrics
tamil song lyrics in tamil
tamil tamil song lyrics
sarpatta parambarai lyrics tamil
tamil old songs lyrics in english
enjoy en jaami lyrics
tamil christmas songs lyrics
tamil lyrics video download
kadhal valarthen karaoke
lyrics whatsapp status tamil
kanne kalaimane karaoke download
butta bomma song in tamil lyrics download mp3
sarpatta parambarai songs list
tamil2lyrics
tamil album song lyrics in english