Added Date: Feb 11, 2022
பெண்: ஓடுங்கள் ஓடி உள்ளம் உருகி இசை பாடுங்கள் பாட வந்தேன் பரம் பொருளே
பெண்: ஓடுங்கள் ஓடி உள்ளம் உருகி இசை பாடுங்கள் பாட வந்தேன் பரம் பொருளே..ஏ...ஏ.. ஆடுங்கள் எடுத்து நடமிடுவாய் இறைவா உன் தமிழ் அமுதை படிக்கவா உன் அடியேன்
ஆண்: மதுர மதுர மதுர மதுர மதுர மதுர மதுர மதுரதான் மதுரதான் மதுர மதுர மதுர மதுர மதுர மதுர மதுர மதுரதான் மதுரதான்
ஆண்: நான்
குழு: மதுர மதுர
ஆண்: நீ
குழு: ஏ மதுர மதுர
ஆண்: நான் நீ மதுரையில கண்ணு முழிச்சோம் வைகையில தண்ணி குடிச்சோம் ஆ...
ஆண்: மீன்
குழு: ஏ மதுர மதுர
ஆண்: போல்
குழு: ஏ மதுர மதுர
ஆண்: மீன் போல் கரகாட்டம் கண்டு கழிச்சோம் ஒயிலாட்டம் ஆடி முடிச்சோம்
ஆண்: பாண்டிய மன்னன் ஆண்ட ஊரு நம்ம சொக்கநாதர் கொண்ட கோயில் பாரு நாகாரீகம் வந்தாலுமே இது நகரம் இல்லா வெறும் கிராமம் பாரு
ஆண்: நான்
குழு: மதுர மதுர
ஆண்: நீ
குழு: ஏ மதுர மதுர
ஆண்: நான் நீ மதுரையில கண்ணு முழிச்சோம் வைகையில தண்ணி குடிச்சோம் ஆ...
பெண்: நாங்க மல்லி ஏ மல்லியே ஏ மல்லி
ஆண்: வாடி கள்ளி ஏய் கள்ளி ஏய் கள்ளி
பெண்: நாங்க மல்லி ஏ மல்லியே ஏ மல்லி
ஆண்: வாடி கள்ளி ஏய் கள்ளி ஏய் கள்ளி
குழு: மதுரையில் அரசாலும் மீனாட்சி மதுரையில் அரசாலும் மீனாட்சி
ஆண்: ஏய் மேல மாசி வீதி
குழு: அங்கு மணக்கும் மணக்கும் மல்லிய பூவே
ஆண்: கீழ மாசி வீதி
குழு: அங்கு கொதிக்கும் கொதிக்கும் கொடலு கொழம்பு
ஆண்: பக்தன் ஏறி வாரோம்
குழு: அங்கு விடிய விடிய கூத்தும் குடியும்
ஆண்: மதுர தூங்காது
ஆண்: ஹேய்..வீட்டுக்கூரையில் காக்கா கத்துனா விருந்து வருதுன்னு கோழி அடிப்போம் பழைய பகையெல்லாம் மூட்டக்கட்டு முடிச்சி பந்த பாசத்தில் கும்மியடிப்போம்
ஆண்: எங்கூரு வாழ்க்கையில தர்மமிருக்கு கூட தமிழிருக்கு அய்யாத்தா பண்ணைக்கொரு ருசி இருக்கு குடிச்சா பசி இருக்கு எங்கூரு காதலுக்கு மத்ப்பிருக்கு மண்ணின் மனமிருக்கு ஹேய் அருவாள தோட்டா ஒரு திறமிருக்கு காதல் அடைவதற்கு ஹேய்.ஏய்..ஏய்...ஏய்..
ஆண்: ஏ நான்
குழு: மதுர மதுர
ஆண்: ஏ நீ
குழு: ஏ மதுர மதுர
ஆண்: ஏய் நான் ஏ நீ மதுரையில கண்ணு முழிச்சோம் வைகையில தண்ணி குடிச்சோம் ஆ...
ஆண்: மதுர மதுர மதுர மதுர மதுர மதுர மதுர மதுரதான் மதுரதான் மதுர மதுர மதுர மதுர மதுர மதுர மதுர மதுரதான் மதுரதான்
ஆண்: அழகர் மலைக்கு மேல
குழு: அழகு பொண்ணுக கூட்டம் இருக்கும்
ஆண்: யானை மலைக்கு கீழ
குழு: தாவணி பொண்ணுங்க நீச்சலடிக்கும்
ஆண்: சிம்மக்கல்லுக்கு பக்கம்
குழு: சிணுங்க குலுங்க ஆட்டம் நடக்கும்
ஆண்: மதுர மாறாது
ஆண்: ஹேய் ஹேய் வளரும் காதல் வசதிக்கு ஒதுங்கு வைகை ஆற்றுக்குள் எடமிருக்கு சகல சாதியும் ஒன்னும் முன்னா இருக்க மதுர மண்ணுக்கு மனசிருக்கு
ஆண்: பஞ்சாலே தச்சாலும் பலன் இருக்கு மக்கள் பழமிருக்கு பஞ்சுமிட்டாய் வித்தாலும் தொழில் இருக்கு ஒழைக்க துணிவிருக்கு கொண்டாட்டம் எப்போதும் நெறஞ்சிருக்கு ஊரே குளிந்திருக்கு வந்தாரை வாழவைக்க வழி இருக்கு வாசல் தெறந்திருக்கு
பெண்
குழு: ஹேய்.ஏய்..ஏய்...ஏய்..

Female: Odungal odi ullam urugi Isai paadungal paada vanthen Parum porulae
Female: Odungal odi ullam urugi Isai paadungal paada vanthen Parum porulae.ae..ae.. Aadungal eduthu nadamiduvaai Iraivaa..un tamil amudhai padikkava Un adiyen..
Male: Madhura madhura madhura madhura Madhura madhura madhura madhura thaan Madhura thaan Madhura madhura madhura madhura Madhura madhura madhura madhura thaan Madhura thaan
Male: Naan
Chorus: Madhura madhura
Male: Nee
Chorus: Ye madhura madhura
Male: Naan nee madhuraiyila Kannu muzhichom Vaigaiyila thannikkudichom aa..
Male: Meen
Chorus: Ye madhura madhura
Male: Pol
Chorus: Ye madhura madhura
Male: Meen pol karagaattam Kandu kazhichom Oyilaattam aadi mudichom
Male: Paandiya mannan aanda ooru Namma sokkanaadhar konda koyil paaru Naagareegam vandhaalumae Idhu nagaram illa verum graamam paaru
Male: Naan
Chorus: Madhura madhura
Male: Nee
Chorus: Ye madhura madhura
Male: Naan nee madhuraiyila Kannu muzhichom Vaigaiyila thannikkudichom aa..
Female: Naanga malli ye malli ye malli
Male: Vaadi kalli yei kalli yei kalli
Female: Naanga malli malli malli
Male: Vaadi kalli kalli en kalli ..ee.
Chorus: Madhuraiyil arasaalum meenatchi Madhuraiyil arasaalum meenatchi
Male: Ye mela maasi veedhi
Chorus: Angu manakkum manakkum
Malliya poovae
Male: Keezha maasi veedhi
Chorus: Angu kodhikkum kodhikkum
Kodalu kolambhu
Male: Bhakthan yeri vaarom
Chorus: Angu vidiya vidiya
Koothum kudiyum
Male: Madhura toongaadhu
Male: Hey. vettukkooraiyil Kaakkaa kaththunaa Virundhu varudhunnu Kozhi adippom Pazhaiya pagaiyellaam Moottakkatti mudichi Bandha paasathil gummiyadippom
Male: Engooru vaazhkkaiyila tharammirukku Kooda thamizhirukku Aiyaaththa pannaikkoru rusi irukku Kudichaa pasi irukku Engooru kaadhalukku madhippirukku Mannin manammirukku Hei aruvaala thotta oru thirammirukku Kaadhal adaivadharku Hey..eyyy... eyyy.eyy.
Male: Ye naan
Chorus: Madhura madhura
Male: Ye nee
Chorus: Ye madhura madhura
Male: Yei naan ye nee Madhuraiyila kannu muzhichom Vaigaiyila thannikkudichom aa...
Female: Madhura madhura madhura madhura Madhura madhura madhura madhura thaan Madhura thaan Madhura madhura madhura madhura Madhura madhura madhura madhura thaan Madhura thaan
Male: Azhagar malaikku melae
Chorus: Azhagu ponnuga koottam irukkum
Male: Yaanai malaikku keezha
Chorus: Thaavani ponnunga neechaladikka
Male: Chinnakkallukku pakkam
Chorus: Sinunga kulunga aattam nadakkum
Male: Madhura maaraadhu
Male: Hei hei Valarum kaadhalar vasadhikku odhunga Vaigai aatrukkul edammirukku Sagala saadhiyum onnum munnaa irukku Madhura mannukku manasirukku
Male: Panjaalae thachchaalum palan irukku Makkal balammirukku Panjumittaai viththaalum thozhil irukku Ozhaikku thunivirukku Kondaattam eppodhum nerainjirukku Oorekkulirndhirukku Vanthaarai vaazhavaikka vazhi irukku Vaasal therandhirukku
Female
Chorus: Hey..eyyy... eyyy.eyy.
Male: Naan
Chorus: Madhura madhura
Male: Nee
Chorus: Ye madhura madhura
Male: Naan nee madhuraiyila Kannu muzhichom Vaigaiyila thannikkudichom aa..
Male: Meen
Chorus: Ye madhura madhura
Male: Pol
Chorus: Ye madhura madhura
Male: Meen pol karagaattam Kandu kazhichom Oyilaattam aadi mudichom
Male: Madhura madhura madhura madhura Madhura madhura madhura madhura thaan Madhura thaan Madhura madhura madhura madhura Madhura madhura madhura madhura thaan Madhura thaan
maara song lyrics in tamil
malto kithapuleh
tamil tamil song lyrics
tamil mp3 song with lyrics download
i songs lyrics in tamil
pularaadha
unna nenachu lyrics
nenjodu kalanthidu song lyrics
malargale song lyrics
soorarai pottru movie lyrics
nanbiye song lyrics
you are my darling tamil song
nila athu vanathu mela karaoke with lyrics
butta bomma song in tamil lyrics download mp3
kannalane song lyrics in tamil
tamil melody songs lyrics
spb songs karaoke with lyrics
kaatrin mozhi song lyrics
tamil song meaning
soorarai pottru lyrics in tamil