Added Date: Feb 11, 2022
ஆண்: அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஆண்: { ஒரே வானிலே ஒரே மண்ணிலே } (2) ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
குழு: அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
குழு: ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
குழு: { லலாலா லா லலாலா லா } (2)
ஆண்: காற்று நம்மை அடிமை என்று விலக வில்லையே கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
குழு: சுடுவதில்லையே
ஆண்: காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

ஆண்: தோன்றும்போது தாயில்லாமல் தோன்ற வில்லையே சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
குழு: பேசவில்லையே
ஆண்: வாழும்போது பசியில்லாமல் வாழ வில்லையே போகும்போது வேறு பாதை போகவில்லையே

ஆண்: கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை கோயில் போலே நாடு காண வேண்டும் விடுதலை
குழு: வேண்டும் விடுதலை
ஆண்: அச்சமின்றி ஆடி பாட வேண்டும் விடுதலை அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை

Male: Adho andha paravai Polae vaazha vendum Idho indha alaigal Polae aadavendum
Male: { Orae vaanilae Orae mannilae } (2) Orae geetham urimai Geetham paaduvom
Chorus: Adho andha paravai Polae vaazha vendum Idho indha alaigal Polae aadavendum
Chorus: Orae vaanilae Orae mannilae Orae geetham urimai Geetham paaduvom
Chorus: { Lalaalaa laa lalaalaa laa } (2)
Male: Kaatru nammai Adimai endru vilagavillaiyae Kadal neerum adimai Endru suduvadhillaiyae
Chorus: Suduvadhillaiyae
Male: Kaalam nammai Vitu vitu nadapadhillaiyae Kaadhal paasam thaaimai Nammai marapadhillaiyae
Chorus: Orae vaanilae Orae mannilae Orae geetham urimai Geetham paaduvom
Chorus: Adho andha paravai Polae vaazha vendum Idho indha alaigal Polae aadavendum
Chorus: Orae vaanilae Orae mannilae Orae geetham urimai Geetham paaduvom
Chorus: { Lalaalaa laa lalaalaa laa } (2)
Male: Thondrumbodhu thaai Illaamal thondravillaiyae Sollillaamal mozhiyillaamal Pesavillaiyae
Chorus: Pesavillaiyae
Male: Vaazhumbodhu Pasiyillaamal Vaazhavillaiyae Pogumbodhu verupaadhai Pogavillaiyae
Chorus: Orae vaanilae Orae mannilae Orae geetham urimai Geetham paaduvom
Chorus: { Lalaalaa laa lalaalaa laa } (2)
Male: Kodi makkal serndhu Vaazha vendum viduthalai Koyil polae naadu kaana Vendum viduthalai
Chorus: Vendum viduthalai
Male: Achamindri aadipaada Vendum viduthalai adimai Vaazhum boomi yengum Vendum viduthalai
Chorus: Orae vaanilae Orae mannilae Orae geetham urimai Geetham paaduvom
sarpatta parambarai neeye oli lyrics
soorarai pottru dialogue lyrics
enjoy en jaami lyrics
nattupura padalgal lyrics in tamil
isaivarigal movie download
tamil duet karaoke songs with lyrics
kai veesum kaatrai karaoke download
mahabharatham lyrics in tamil
unna nenachu song lyrics
tamil melody lyrics
song lyrics in tamil with images
tamil songs lyrics pdf file download
tamil gana lyrics
tamil bhajans lyrics
old tamil karaoke songs with lyrics free download
google google song tamil lyrics
cuckoo enjoy enjaami
lyrics of kannana kanne
tamilpaa master
cuckoo cuckoo dhee lyrics