Pemmane Song Lyrics

Aayirathil Oruvan  cover
Movie: Aayirathil Oruvan (2010)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Vairamuthu
Singers: Bombay Jayashree and  P. B. Sreenivas

Added Date: Feb 11, 2022

பெண்: ஓஒ..ஓஒ.ஆஅ.ஆஅ. ஹோ.ஓஒ.ஆஅ.ஆஅ. ஹாஹா ஆஆ.ஆஅ.ஆஅ.

ஆண்: பெம்மானே பேருலகின் பெருமானே ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ ஓஒ ஓஒ

ஆண்: பெய்யோனே மெய் உருகி வீழ்கின்றோம் வெந்தழிந்து வாழ்கின்றோம் விதிதானோ.ஓஒ ஓ

ஆண்: குலம் பெயர்ந்தோம் பொழிவிழந்தோம் புலன் கழிந்தோம் அழுதழுது உயிர் கிழிந்தோம் அருள்கோனே.ஏ.ஏ

ஆண்: பெம்மானே பேருலகின் பெருமானே ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ ஓஒ ஓஒ

குழு: சோறி இல்லை சொட்டு மழை நீரில்லை தொண்டையிலும் பால் இல்லை கொன்றையோனே

குழு: மூப்பானோம் உருவழிந்து முடமானோம் மூச்சு விடும் பிணம் ஆனோம் முக்களோனே

குழு: ஊண்டெய்தோம் ஊணுருகி உயிர் ஓய்ந்தோம் ஓர் இழையில் வாழ்கின்றோம் உதய்கோனே

குழு: நீராகி ஐம்புலனும் வேராகி பொன் உடலும் சேறாகிப் போகமாட்டோம் எம் தஞ்சை யாம் பிறந்த பொன் தஞ்சை விரல் ஐந்தும் தீண்டாமல் வேகமாட்டோம் தாழ்ந்தாலும் சந்ததிகள் வீழ்ந்தாலும் தாய் மண்ணில் சாகாமல் சாகமாட்டோம்

ஆண்: ஒஹோஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ

ஆண்: பொன்னார் மேனியனே வெம் புலி தோல் உடுத்தவனே! இன்னோர் தோல் கருதி நீ எம் தோல் உரிப்பதுவோ.. முன்னோர் பாற் கடலில் அன்று முழு நஞ்சுண்டவனே பின்னோர் எம்மவர்க்கும் நஞ்சு பிரித்து வழங்குதியோ ஓஒ ஓஒ

ஆண்: பெம்மானே பேருலகின் பெருமானே ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ

Female: Ooo..ooo.aaa...aaa. Hoo.ooo..aaaa..aaa. Haa haa aaaa.aaa.aaa.

Male: Pemmaanae Perulagin perumaanae Aanda inam Maandazhiya arulvaayo ooo o oo

Male: Peiyonae Mei urugi vizhgindrom Venthalinthu vazhgindrom Vithithano. 000 oo

Male: Kulam peyarnthom Polivizhanthom Pulan kazhinthom Azhuthazhuthu uyir kizhinthom Arulkonae.ae.ae.

Male: Pemmaanae Perulagin perumaanae Aanda inam Maandazhiya arulvaayo ooo o oo

Chorus: Sor illai Sottu mazhai nerillai Thondayilum paal illai Kundraiyonae

Chorus: Mooppaanom Uruvazhindhu mudamaanom Moochu vidum pinam aanom Mukkalonae

Chorus: Oondaithom Oonurugi uyir oyinthom Or izhaiyil vaazhgindrom Udhaikonae

Chorus: Neeraaghi Aimpulanum veraaghi Pon udalum seraghi Pogamaatom Em thanjhai Yam pirantha pon thanjhai Viral ainthum theendaamal Vegamattom Thazhnthaalum Sandaiyil veezhnthaalum Thaai mannil sagaamal sagamattom

Chorus: Ohooo hooo ooo Hooo ooo hooo oooo Hooo ooooo hooo ooooo

Male: Ponnaar meniyanae Vem puli thol uduthavanae! Innor thol karuthi Nee em thol uripathu vo. Munnor paar kadalil Andru muzhu nanjundavanae Pinnor emmavarkum Nanju pirithu vazhanguthiyo ooo ooo

Male: Pemmaanae Perulagin perumaanae Aanda inam Maandazhiya arulvaayo

Most Searched Keywords
  • sister brother song lyrics in tamil

  • kadhal album song lyrics in tamil

  • thullatha manamum thullum padal

  • amman devotional songs lyrics in tamil

  • thalapathi song in tamil

  • youtube tamil line

  • maara movie song lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics download

  • tamil movie songs lyrics

  • maara song tamil

  • tamil2lyrics

  • lyrics video in tamil

  • tamil tamil song lyrics

  • dingiri dingale karaoke

  • tamil album song lyrics in english

  • thenpandi seemayile karaoke

  • kutty pattas full movie tamil

  • putham pudhu kaalai tamil lyrics

  • bigil song lyrics