Added Date: Feb 11, 2022
பெண்: பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல் கருணை எனது கோயில் கலைகள் எனது காதல்
பெண்: .........

குழு: கருணை உனது கோயில் கலைகள் உனது காதல்
பெண்: .........
பெண்: { இதயம் எனது ஊராகும் இளமை எனது தேராகும் } (2)
பெண்: மான்கள் எனது உறவாகும்
குழு: மான்கள் உனது உறவாகும் மானம் உனது உயிராகும்
பெண்: தென்றல் என்னை தொடலாம் குளிர் திங்கள் என்னை தொடலாம்
பெண்: மலர்கள் முத்தம் தரலாம் அதில் மயக்கம் கூட வரலாம்

பெண்: { சின்னஞ்சிறிய கிளி பேசும் கன்னங்கரிய குயில் கூவும் } (2)
பெண்: பறவை இனங்கள் துதி பாடும் பாவை எனக்கு துணையாகும்
குழு: பறவை இனங்கள் துதி பாடும் பாவை உனக்கு துணையாகும்
பெண்: பழகும் விதம் புரியும் அன்பின் பாதை அங்கு தெரியும் வாழ்க்கை அங்கு மலரும்

Female: Paruvam Enadhu paadal Paarvai enadhu aadal Karunai enadhu koyil Kalaigal enadhu kaadhal
Female: .........

Chorus: Karunai unadhu koyil Kalaigal unadhu kaadhal
Female: ..........
Female: { Idhayam Enadhu ooraagum Ilamai enadhu theraagum } (2)
Female: Maangal Enadhu uravaagum
Chorus: Maangal Unadhu uravaagum Maanam unadhu uyiraagum
Female: Thendral Ennai thodalaam Kulir thingal Ennai thodalaam
Female: Malargal Mutham tharalaam Adhil mayakam kooda varalaam
Female: Paruvam Enadhu paadal Paarvai enadhu aadal Karunai enadhu koyil Kalaigal enadhu kaadhal
Chorus: Karunai unadhu koyil Kalaigal unadhu kaadhal
Female: .........
Female: { Chinnanjiriya Kili pesum kannankariya Kuyil koovum } (2)
Female: Paravai inangal Thudhi paadum paavai Enaku thunaiyaagum
Chorus: Paravai inangal Thudhi paadum paavai Unaku thunaiyaagum
Female: Palagum Vidham puriyum anbin Paadhai angu theriyum Vaazhkai angu malarum
Female: Paruvam Enadhu paadal Paarvai enadhu aadal Karunai enadhu koyil Kalaigal enadhu kaadhal
Chorus: Karunai unadhu koyil Kalaigal unadhu kaadhal
ganpati bappa morya lyrics in tamil
vijay and padalgal
natpu lyrics
oh azhage maara song lyrics
amarkalam padal
tamil christian songs lyrics free download
asku maaro lyrics
i movie songs lyrics in tamil
soorarai pottru song lyrics
only tamil music no lyrics
tamil old songs lyrics in english
best tamil song lyrics
soorarai pottru kaattu payale lyrics
kalvare song lyrics in tamil
tamil song lyrics download
mg ramachandran tamil padal
orasaadha song lyrics
aagasam song soorarai pottru mp3 download
bujji song tamil
soorarai pottru tamil lyrics