Thaai Thindra Mannae (The Cholan Ecstasy) Song Lyrics

Aayirathil Oruvan  cover
Movie: Aayirathil Oruvan (2010)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Vairamuthu
Singers: Vijay Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: தாய் தின்ற மண்ணே இது பிள்ளையின் கதறல் ஒரு பேர் அரசன் புலம்பல்

ஆண்: தாய் தின்ற மண்ணே தாய் தின்ற மண்ணே பிள்ளையின் கதறல் பிள்ளையின் கதறல் ஒரு பேர் அரசன் புலம்பல் ஒரு பேர் அரசன் புலம்பல்

ஆண்: நெல் ஆடிய நிலம் எங்கே சொல் ஆடிய அவை எங்கே வில் ஆடிய களம் எங்கே கல் ஆடிய சிலை எங்கே தாய் தின்ற மண்ணே தாய் தின்ற மண்ணே..ஏ.

குழு: ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம். ம்ம்ம்.ம்ம்ம்.

பெண்: தா தின் கா திக்கா தக்கா தா திற நென தா ஜிக தக்க தா

ஆண்: கயல் விளையாடும் வயல் வெளி தேடி காய்ந்து கழிந்தன கண்கள்

ஆண்: காவிரி மலரின் கடி மனம் தேடி கருகி முடிந்தது நா.ஆசி

ஆண்: சிலை வடி மேவும் உளி ஒலி தேடி திருகி விழுந்தன செவிகள்

ஆண்: ஊன் பொதி சோற்றின் தேன் சுவை கருதி ஒட்டி உலர்ந்தது நாவும் ம்ம்.ம்ம்..

ஆண்: புலிக் கொடி பொறித்த சோழ மாந்தர்கள் எலிக் கறி கொறிப்பதுவோ..ஓ.ஓ. காற்றை குடிக்கும் தாவரம் ஆகி காலம் கழிப்பதுவோ.ஓ.ஓ

ஆண்: மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை மன்னன் ஆளுவதோ ஓ மன்னன் ஆளுவதோ ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ

ஆண்: தாய் தின்ற மண்ணே தாய் தின்ற மண்ணே.ஏ.ஏ..

குழு: ........

ஆண்: நொறுங்கும் உடல்கள் பிதுங்கும் உயிர்கள் அழுகும் நாடு அழுகின்ற அரசன்

ஆண்: பழம் தின்னும் கிளியோ பிணம் தின்னும் கழுகோ தூதோ முன் வினை தீதோ களங்கலும் அதிர களிருகள் பிளிர சோழம் அழைத்து போவாயோ

ஆண்: தங்கமே என்னை தாய் மண்ணில் சேர்த்தால் துறவிகள் போலே புரண்டிருப்போம்

ஆண்: ஆயிரம் ஆண்டுகள் சேர்த்த கண்ணீரை அருவிகள் போலே அழுதிருப்போம்

ஆண்: அது வரை அது வரை ஓ ஓ ஓ. ஹோ ஓஒ

ஆண்: தமிழர் காணும் துயரம் கண்டு தலையை சுற்றும் கோளே அழாதே என்றோ ஒரு நாள் விடியும் என்றே இரவை சுமக்கும் நாளே அழாதே

ஆண்: நூற்றாண்டுகளின் துருவை தாங்கி உறையில் தூங்கும் வாளே அழாதே எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ என்னோடழும் யாழே அழாதே..ஏ.ஏ. ஏ.

ஆண்: நெல் ஆடிய நிலம் எங்கே சொல் ஆடிய அவை எங்கே வில் ஆடிய களம் எங்கே கல் ஆடிய சிலை எங்கே தாய் தின்ற மண்ணே இது பிள்ளையின் கதறல் ஒரு பேர் அரசன் புலம்பல்

Male: Thaai thindra mannae Ithu pillaiyin katharal Oru per arasan pulambal

Male: Thaai thindra mannae Thaai thindra mannae Pillaiyin katharal Pillaiyin katharal Oru per arasan pulambal Per arasan pulambal

Male: Nel aadiya nilam engae Sol aadiya avai engae Vil aadiya kalam engae Kal aadiya silai engae Thaai thindra mannae Thaai thindra mannae ..ae..

Chorus: Mmm.mmm.mmm. Mmm.mmm..

Female: Thaa thin ka Thikka thakka Thaa Thira nena thaa Jika thakka thaa

Male: Kayal vilaiyaadum Vayal veli thaedi Kaainthu kazhinthana Kangal

Male: Kaaviri malarin Kadi manam thaedi Karugi mudinthathu Naa..aasi

Male: Silai vazhi maevum Uli oli thaedi Thirugi vizhunthana Sevigal

Male: Oon pothi sottrin Thaen suvai karuthi Otti ularnthathu Naavum mm.mm..

Male: Puli kodi poriththa Chozha maanthargal Eli kari korippathuvo oo oo Kaattrai kudikkum Thaavaram aagi Kaalam kazhippathuvo..oo..oo..

Male: Mandai odugal Mandiya naattai Mannan aaluvatho oo Mannan aaluvatho Hoo oo oo oo oo oo

Male: Thaai thindra mannae Thaai thindra mannae ..ae.ae.

Chorus: ..........

Male: Norungum udalgal Pithungum uyirgal Azhugum naadu Azhugindra arasan

Male: Pazham thinnum kiliyo Pinam thinnum kazhugo Thootho mun vinai theetho Kalangalum athira Kalirugal pilira Chozhan azhaiththu povaayo

Male: Thangamae ennai Thaai mannil serththaal Thurvigal polae Purandiruppom

Male: Aayiram aandugal Serththa kanneerai Aruvigal polae Azhuthiruppom

Male: Athu varai Athu varai Oh oh oh. hooo oooo

Male: Thamizhar kaanum thuyaram kandu Thalaiyai suttrum kolae azhaathae Endro oru naal vidiyum endrae Iravai sumakkum naalae azhaathae

Male: Noottraandugalin thuruvai thaangi Uraiyil thoongum vaalae azhaathae Enthan kannin kanneer kazhuva Ennodazhum yaazhae azhaathae ..ae.ae.ae.

Male: Nel aadiya nilam engae Sol aadiya avai engae Vil aadiya kalam engae Kal aadiya silai enga Thaai thindra mannae Ithu pillaiyin katharal Oru per arasan pulambal

Most Searched Keywords
  • kalvare song lyrics in tamil

  • master movie songs lyrics in tamil

  • kutty pattas movie

  • cuckoo cuckoo lyrics tamil

  • tamil2lyrics

  • ben 10 tamil song lyrics

  • naan pogiren mele mele song lyrics

  • vathikuchi pathikadhuda

  • whatsapp status tamil lyrics

  • tamilpaa

  • 80s tamil songs lyrics

  • dhee cuckoo

  • poove sempoove karaoke

  • thullatha manamum thullum vijay padal

  • karnan lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • lyrical video tamil songs

  • usure soorarai pottru

  • mailaanji song lyrics

  • lyrics video tamil