Un Mela Aasadhaan Song Lyrics

Aayirathil Oruvan  cover

இசையமைப்பாளர்: யுவன்சங்கர் ராஜா மற்றும் ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண்: உன்மேல ஆசை தான்
பெண்: ஆனது ஆகட்டும் சே டு மீ பேபி போனது போகட்டும் டூ டு மீ பேபி

ஆண்: இது கனவு தேசம் தான்
பெண்: நினைத்ததை முடிப்பவன் ஒன் மோர் டைம் யெஹ் கிடைத்ததை எடுப்பவன் டூ டு மீ பேபி

ஆண்: காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே

ஆண்: என் எதிரே ரெண்டு பாப்பா கை வச்சா என்ன தப்பா
பெண்: தினுசான கேள்வி தான்ப்பா துடிப்பான காளையப்பா

ஆண்: கடலோரம் கப்பலப்பா கரை தட்டி நிக்குதப்பா
பெண்: பெண் தொட்ட மலையும் சாயும் நடுசாமம் நிலவும் காயும்

பெண்: வேஷம் நாணம் தேகம் தேய்தொழிந்து தூசி போலே தொலை வீர்ப் பார்

ஆண்: தத்தக்கு தா.ஹ்ம்ம் தக்க திக்க தா தத்தக்கு தா.ஹ்ம்ம் தக்க திக்க தா
பெண்: ஹா.ஆஅ.ஆஅ. ஏய் ஏய். ஏ.
ஆண்: அதே..அதே..

பெண்: மனிதன் ஓட்டை வீடடா வாசல் இங்கு நூறடா உடலை விட்டு நீங்கடா உன்னை உற்று பாருடா

ஆண்: என் ஆச ரோசா
பெண்: கட்டிக்கிட்டு முட்டிக்கலாம் ஒரு வாட்டி வா

ஆண்: நான் தானே ராசா
பெண்: ஒட்டிக்கிட்டு தொட்டுக்கலாம் தீ மூட்டி ஆ

பெண்: ஈசன் ஆளும் சாம்பல் மேல் உழன்று ஈசல் போலே ஆளை வீர்ப் பார்

பெண்: டாக் டு மீ பாய் ஒன் மோர் டைம் யெஹ் டாக் டு மீ பாய் ஒன் மோர் டைம் டாக் டு மீ பாய் ஒன் மோர் டைம் யெஹ்

Male: Unmela aasadhan
Female: Annadhu aagatum Say to me baby Ponnadhu pogattum Do to me baby

Male: Idhu kanavu desam thaan
Female: Ninaithathai mudipavan One more time yeah Kidaithatha edupavan Do to me baby

Male: Kathadi pola nenju Koothaduthae Kannadi bommai rendu Sernthaduthae

Male: En edhira rendu papa Kai vacha enna thappa
Female: Thinusaana kelvi thaanpa Thudipaana kaalaiyappa

Male: Kadalorom kappalappa Karaithatti nikkudhappa
Female: Pen thotta malaiyum saayum Nadusamam nilaivum kaayam

Female: Vesham naanam Degam theintholinthu Thoosi polae tholai veer paar

Male: Thathakku tha..hmmm Thakka thikka thaa Thathakku tha..hmmm Thakka thikka thaa
Female: Haaa.aaa.aaa. Aee aee.ae.
Male: Athaee.athae..

Female: Manidhan otta veedada Vaasal ingu noorada Udalai vittu neengadaa Unnai uttru paarada

Male: En aasa rosa
Female: Kattikittu muttikalam Oru vatti vaa

Male: Naan thaanae raasa
Female: Ottikittu thottukalam Thee mooti ah

Female: Eesan aalum Sambal mel uzhandru Eesal polae alai veer paar

Male: Kathadi pola nenju Koothaduthae Kannadi bommai rendu Sernthaduthae

Female: Talk to me boy One more time yeah Talk to me boy One more time Talk to me boy One more time yeah

Similiar Songs

Most Searched Keywords
  • karnan movie lyrics

  • tamil devotional songs lyrics in english

  • mappillai songs lyrics

  • maara song lyrics in tamil

  • kadhal valarthen karaoke

  • kanakangiren song lyrics

  • tamil song english translation game

  • tamil love feeling songs lyrics

  • old tamil songs lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • romantic love songs tamil lyrics

  • karaoke lyrics tamil songs

  • mulumathy lyrics

  • lyrics video in tamil

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • paadal varigal

  • tamil love feeling songs lyrics video download

  • romantic songs lyrics in tamil