Added Date: Feb 11, 2022
பெண்: { உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன் } (2)
பெண்: என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தில் இறைவன் ஆலயத்தில் இறைவன்
பெண்: உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்
ஆண்: ........
பெண்: { பொன்னைதான் உடல் என்பேன் சிறு பிள்ளை போல் மனம் என்பேன் }(2)
பெண்: கண்களால் உன்னை அளந்தேன் தொட்ட கைகளால் நான் மலர்ந்தேன்
பெண்: உள்ளத்தால் வள்ளல் தான் ஏழைகளின் தலைவன்

பெண்: { எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன் ஒரு கொடிபோல் நெஞ்சில் படர்ந்தேன் } (2)
பெண்: சொல்லத்தான் அன்று துடித்தேன் வந்த நாணத்தால் அதை மறைத்தேன்
பெண்: மன்னவா உன்னை நான் மாலையிட்டால் மகிழ்வேன்

Female: { Unnai naan Santhithen nee Aayirathil oruvan } (2)
Female: Ennai naan koduthen En aalayathil iraivan Aalayathil iraivan
Female: Unnai naan Santhithen nee Aayirathil oruvan
Male: ..........
Female: { Ponnaithaan Udalenben siru Pillaipol manamenben } (2)
Female: Kangalaal unnai Alanthen thotta kaigalaal Naan malarndhen
Female: Ullathaal vallalthaan Ezhaigalin thalaivan
Female: Unnai naan Santhithen nee Aayirathil oruvan
Male: ...........
Female: { Ennathaal unnai Thodarndhen oru Kodipol nenjil padarnthen } (2)
Female: Sollathaan andru Thudithen vandha Naanathaal adhai maraithen
Female: Mannavaa unnai Naan maalaiyitaal magizhven
Female: Unnai naan Santhithen nee Aayirathil oruvan
Female: Ennai naan koduthen En aalayathil iraivan Aalayathil iraivan
Female: Unnai naan Santhithen nee Aayirathil oruvan
Male: ..........
aasai nooru vagai karaoke with lyrics
youtube tamil line
tholgal
sarpatta parambarai lyrics tamil
aagasam soorarai pottru lyrics
raja raja cholan lyrics in tamil
tamil christmas songs lyrics pdf
photo song lyrics in tamil
3 movie song lyrics in tamil
online tamil karaoke songs with lyrics
sarpatta parambarai songs lyrics
thangamey song lyrics
old tamil songs lyrics in tamil font
sarpatta lyrics in tamil
lyrical video tamil songs
alagiya sirukki movie
tamil karaoke songs with lyrics for female singers
tamil duet karaoke songs with lyrics
song lyrics in tamil with images
vijay and padalgal