Added Date: Feb 11, 2022
ஆண்: { ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை } (2)
ஆண்: { பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே } (2)
ஆண்: { உரிமைகளை பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதனாலே} (2)
ஆண்: ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
ஆண்: ...........
ஆண்: { ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே } (2)
ஆண்: வருங்காலத்திலே நம் பரம்பரைகள் நாம் அடிமை இல்லை என்று முழங்கட்டுமே

ஆண்: { நீரோடைகள் கோடையில் காய்ந்திருக்கும் மழைகாலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும் } (2)
ஆண்: நம் தோள் வலியால் அந்த நாள் வரலாம் அன்று ஏழை எளியவர்கள் நலம் பெறலாம்
ஆண்: முன்னேற்றம் என்பதெல்லாம் உழைப்பவர் உழைப்பதனாலே
ஆண்: கடமைகளை புரிவதெல்லாம் விடுதலை வேண்டுவதாலே

Male: { Yen endra kelvi Ingu ketkaamal vaazhkai Illai naan endra ennam Konda manidhan vaazhnthathillai } (2)
Male: { Pagutharivu Piranthathellam Kelvigal ketathanaalae } (2)
Male: { Urimaigalai Peruvathellam Unarchigal ullathanaalae } (2)
Male: Yen endra kelvi Ingu ketkaamal vaazhkai Illai naan endra ennam Konda manidhan vaazhnthathillai
Male: .........
Male: { Oaraayiram aandugal Aagatumae nam porumaiyin Porul matum vilankatumae } (2)
Male: Varunkaalathilae Nam parambaraigal naam Adimai illai endru Muzhankatumae
Male: Yen endra kelvi Ingu ketkaamal vaazhkai Illai naan endra ennam Konda manidhan vaazhnthathillai
Male: { Neerodaigal kodaiyil Kaainthirukum mazhai kaalathil Vellankal paainthirukum } (2)
Male: Nam thol valiyaal Andha naal varalaam Andru ezhai eliyavargal Nalam peralaam
Male: Munnetram Enbathellam uzhaipavar Uzhaipathanaalae
Male: Kadamaigalai Purivathellam viduthalai Venduvathaalae
Male: { Yen endra kelvi Ingu ketkaamal vaazhkai Illai naan endra ennam Konda manidhan vaazhnthathillai } (2)
asku maaro karaoke
7m arivu song lyrics
ennathuyire ennathuyire song lyrics
best lyrics in tamil love songs
ilayaraja songs karaoke with lyrics
tamil film song lyrics
unsure soorarai pottru lyrics
nattupura padalgal lyrics in tamil
raja raja cholan song lyrics in tamil
tamil gana lyrics
sarpatta movie song lyrics
google google song tamil lyrics
maraigirai
kanave kanave lyrics
ilaya nila karaoke download
cuckoo padal
famous carnatic songs in tamil lyrics
lyrics tamil christian songs
nanbiye song lyrics in tamil
ilayaraja songs tamil lyrics