Hey Goodbye Nanba Song Lyrics

Aaytha Ezhuthu cover
Movie: Aaytha Ezhuthu (2004)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Sunitha Sarathy, Shankar Mahadevan,

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான்

பெண்: ஹே குட்பை நண்பா ஹே குட்பை நண்பா கண்ணிலே கல்மிஷம் போதுமே சில்மிஷம் ஸ்பரிசமோ துளி விஷம் ஸ்பரிசமோ துளி விஷம் நானில்லை என் வசம்

ஆண்: நீயாரோ நான்யாரோ கண்தோன்றி கண்கானா கண்ணீரோ கண்தோன்றி கண்கானா கண்ணீரோ நீயாரோ நான்யாரோ

பெண்: ஒஹோஒ. ஓஒ.ஓஒ. ஒஹோஒ. ஓஒ.ஓஒ.
ஆண்: ஒஹோஒ. ஓஒ.ஓஒ. ஆண் மற்றும்
பெண்: ஒஹோஒ. ஓஒ.ஓஒ. ஓஒ.ஓஒ.ஓஒ.ஓஒ. ஓஒ.ஓஒ.ஓஒ.ஓஒ.ஓஒ ஓஒ.ஓஒ.ஓஒ.ஓஒ.ஓஒ

ஆண்: கள்ள விழிகளில் கண்கொத்தி சென்றாயே கன்ன குழிகளில் உயிர் மூடி வைத்தாயே பின்பு யாரோ போல் தள்ளி நின்றாய் நட்பு உறவில்லை என்றாய் நீயாரோ நான்யாரோ

பெண்: ஹே குட்பை நண்பா கண்ணிலே கல்மிஷம் போதுமே சில்மிஷம் ஸ்பரிசமோ துளி விஷம் ஸ்பரிசமோ துளி விஷம் நானில்லை என் வசம்

பெண்: ஹே குட்பை

ஆண்: அந்த சாலையில் நீ வந்து சேராமல் ஆறு டிகிரியில் என் பார்வை சாயாமல் விலகி போயிருந்தால் தொல்லை இல்லை இது வேண்டாத வேலை நீயாரோ நான்யாரோ

ஆண்:  கண்தோன்றி கண்கானா கண்ணீரோ கண்தோன்றி கண்கானா கண்ணீரோ
பெண்: ஹே குட்பை நண்பா

Music by: A. R. Rahman

Female: Hey goodbye nanba Hey goodbye nanba Kannilae kalmisham Pothumae silmisham Sparisamo thuli visham Sparisamo thuli visham Naanillai en vasam

Male: Neeyaaro naanyaaro Kannthondri kannkaano kanniro Kannthondri kannkaano kanniro Neeyaaro naanyaaro

Female: Ohooo.ooo..ooo Ohooo.ooo..oo
Male: Ohooo.ooo..oo Male &
Female: Ohooo.ooo..oo Ooo.ooo.ooo.ooo.. Ooo.ooo.ooo..ooo..ooo Ooo.ooo.ooo..ooo..ooo

Male: Kalla vizhigalil Kankothi chenraayae Kanna kuzhigalil Uyir moodi vaithaaiyae Pinbu yaroo pol thalli nindraai Natpu uravillai yendraai Neeyaaro naanyaaro

Female: Hey goodbye nanba Kannilae kalmisham Pothumae silmisham Sparisamo thuli visham Sparisamo thuli visham Naanillai en vasam

Male: Neeyaaro naanyaaro Kannthondri kannkaano kanniro Kannthondri kannkaano kanniro Neeyaaro naanyaaro

Female: Hey goodbye

Male: Antha chaalayil Nee vanthu seraamal Aaru degreeyil En paarvai saayamal Vilagi poirunthaal thollai illai Ithu vendatha velai neeyaaro naanyaaro

Female: Hey goodbye nanba Hey goodbye nanba Kannilae kalmisham Pothumae silmisham Sparisamo thuli visham.mm.. Sparisamo thuli visham Naanillai en vasam

Male: Neeyaaro naanyaaro Kannthondri kannkaano kanniro Kannthondri kannkaano kanniro Neeyaaro naanyaaro
Female: Hey goodbye
Male: Kannthondri kannkaano kanniro Kannthondri kannkaano kanniro
Female: Hey goodbye nanba

Other Songs From Aaytha Ezhuthu (2004)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil2lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • lyrics songs tamil download

  • tamil devotional songs lyrics pdf

  • share chat lyrics video tamil

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • tamil karaoke for female singers

  • new tamil karaoke songs with lyrics

  • google google song lyrics tamil

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • bujjisong lyrics

  • sarpatta movie song lyrics in tamil

  • kannalaga song lyrics in tamil

  • sarpatta parambarai songs list

  • google google song tamil lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • dhee cuckoo

  • spb songs karaoke with lyrics

  • nice lyrics in tamil

  • tamil tamil song lyrics