Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தரன் குமார்
ஆண்: ச ரி க ம ப த நீ ச மேகம் போலே என் மனச ச நீ த ப ம க ரி ச உன்னாலே நான் ஆனேன் புதுசா
ஆண்: என்னுள்ளே தினம் பேசிக்கொண்டே வாழ்ந்தேனே உன்னை காணும் முன்னே உன்னாலே எந்தன் சொற்கள் எல்லாம் காற்றோடு கேட்டேன் பெண்ணே
ஆண்: நீயும் நானுமடி கனவும் விழியுமென நீயும் நானுமடி பயணத்தில் கை கோர்த்துக்கொண்டே
ஆண்: நீயும் நானுமடி கனவும் விழியுமென ஆஆ நீயும் நானுமடி பயணத்தில் கை கோர்த்துக்கொண்டே
பெண்: ஆஹா ஆஆ ஆஆ ச ரி க ம ப த நீ ச என்னுள் நீதான் பரவச ச நீ த ப ம க ரி ச என் ரத்தம் எல்லாம் விருசா
பெண்: ரேகேயில் பாட்டு போட்டதாரு டுலிப்ஸை வீட்டில் நட்டதாரு காமெபிளாஜ் என்னில் ஆனதாரு நீ என்னில் நான் உன்னிலே
பெண்: நீயும் நானுமடா கனவும் விழியுமென நீயும் நானுமடா பயணத்தில் கை கோர்த்துக்கொண்டே

பெண்: கோல்டு ஸ்டோன் மேல ஐஸ் கிரீம் போல நெஞ்சை கொத்தி போறா சாகோ சிப்பா உன் வார்த்தைங்க நீ தூவி போற
ஆண்: வானம் போல பேசும் பெண்ணே வாழ்க்கை வாட்ஸ் அப் இல்ல பேச்சை கேட்டு என் கண் ரெண்டும் ப்ளூ டிக்கா மாற
பெண்: இறுக்கம் இரண்டு நாள் குழைவு இரண்டு நாள் நடுவில் இரண்டு நாள் ஒரு நாள் விடுமுறை
ஆண்: தயக்கம் ஒரு தினம் மயக்கம் மறு தினம் உரசல் சில தினம் நெருக்கம் தினம் தினம்

ஆண்: நீயும் நானுமடி கனவும் விழியுமென ஓ நீயும் நானுமடி பயணத்தில் கை கோர்த்துக்கொண்டே
ஆண் &
பெண்: நீயும் நானுமடி நீயும் நானுமடி கனவும் விழியுமென கனவும் விழியுமென நீயும் நானுமடி நீயும் நானுமடி பயணத்தில் கை கோர்த்துக்கொண்டே
பெண்: ஆஹா ஆஆ ஆ ஆ

Male: Sa re ga ma pa tha nee sa Megam polae en manasaa Sa nee tha pa ma ga re sa Unnalae aanen naan pudhusa
Male: Ennullae dhinam pesikondae Vazhnthenae unai kanum munnae Unnalae enthan sorkkal ellam Katrodu ketten pennae
Male: Neeyum naanumadi Kanavum vizhiyumena Neeyum naanumadi Payanathil kai korthukondae
Male: Neeyum naanumadi Kanavum vizhiyumena.aaahhh. Neeyum naanumadi Payanathil kai korthukondae.
Female: Ahaaaa...aaaaa..aaaa Sa re ga ma pa tha nee sa Ennul neethaan paravasaa Sa nee tha pa ma ga re sa En ratham ellam virusaa
Female: Rekeyil paattu pottathaaru Tulipsai veetil nattathaaru Camouflage ennil aanadhaaru Nee ennil naan unnilae
Female: Neeyum naanumadaa Kanavum vizhiyumena Neeyum naanumadaa Payanathil kai korthukondae

Female: Cold stone mela Ice cream pola Nenjai kothi pora Choco chippa Unn vaarthainga Nee thoovi pora
Male: Vaanam pola pesum pennae Vazhkai whatsapp illa Pechai kettu en kan rendum Blue tikka maara
Female: Irukkam irandu naal Kuzhaivu irandu naal Naduvil irandu naal Oru naal vidumurai
Male: Thayakkam oru dhinam Mayakkam maru dhinam Urasal sila dhinam Nerukkam dhinam dhinam
Female: Neeyum naanumadaa Kanavum vizhiyumena Neeyum naanumadaa Payanathil kai korthukondae
Male: Neeyum naanumadi Kanavum vizhiyumena..oooh. Neeyum naanumadiiii Payanathil kai korthukondae
Male &
Female: Neeyum naanumadi
Neeyum naanumadi
Kanavum vizhiyumena
Kanavum vizhiyumena
Neeyum naanumadiiii
Neeyum naanumadiiii
Payanathil kai korthukondae...
Female: Ahaaa.aaa..aa..aa.
alaipayuthey karaoke with lyrics
rakita rakita song lyrics
jayam movie songs lyrics in tamil
tik tok tamil song lyrics
love songs lyrics in tamil 90s
kaatu payale karaoke
master vijay ringtone lyrics
ennavale adi ennavale karaoke
enjoy enjaami meaning
tamil thevaram songs lyrics
tamil christian songs lyrics in english
nadu kaatil thanimai song lyrics download
alagiya sirukki movie
unakaga poranthene enathalaga song lyrics in tamil
tamil christian devotional songs lyrics
mahabharatham song lyrics in tamil
kutty pattas tamil full movie
jimikki kammal lyrics tamil
konjum mainakkale karaoke
tamil love song lyrics