Added Date: Feb 11, 2022
ஆண்: அழகிய அழகிய கிளி ஒன்றை பிடி பிடி பிடித்தது பூனை பனி விழும் பனி விழும் மலர் ஒன்றை பறி பறித்தது யானை
ஆண்: ஐயோ ஐயோ அநியாயம் அய்யய்யோ உயிர் போல் வளர்த்தேன் உன் உறவு பொய் அய்யய்யோ
ஆண்: நூலானது இழையும் இழையும் தறி தானடி வலிகள் அறியும் அது போன்றது எனது நிலையும் ஆசை கண்ணே
குழு: நச்சுதனி காலி ராத் ஹே அது நகு பறி பர்ஸாது ஹே தெறி ஜின்கடி ஹாத் ஹே அச்சு கையா சமஜூ ஹே
ஆண்: உயிரின் பிரிவு முழுசாய் மாறனும் உறவின் பிரிவு பாதி மரணம் விதியின் பிடியில் நானே சேரனும் ஞானம் பழக இதுவே தருணம்
ஆண்: என் வாசனை வாசனை வாதையோ இன்று வானர சேனையிடம் அட காடுகள் கூடுகள் ஆகுமோ என் பைங்கிளி சேருமிடம்
ஆண்: என் கண்ணாடி கை மாறி கல் சேருமோ நூலானது இழையும் இழையும் தறி தானடி வலிகள் அறியும் அது போன்றது எனது நிலையும் ஆசை கண்ணே

ஆண்: தாய் தான் அழுதால் கூடம் நனையும் தந்தை அழுதால் வீடே நனையும்
ஆண்: ஊமை வழியில் உள்ளம் எரியும் பெண்ணை பெற்றால் உமக்கும் புரியும்
ஆண்: நான் ஆசையில் சேமித்த புதையலை ஒரு அந்நியன் திருடுவதோ ஆ எந்தன் நெஞ்சினில் ஆடிய நிலவினை இன்று கிரகணம் தீண்டுவதோ
ஆண்: இனி என் வாழ்வும் பெண் வாழ்வும் என்னாகுமோ மகள் என்பது முதலில் இனிமை மகள் என்பது பிரிவில் கொடுமை முடிவென்பது முதுமை தனிமை போய் வா பெண்ணே

Male: Azhagiya azhagiya kili ondrai Pidi pidi pidiththadhu poonai Pani vizhum pani vizhum malar ondrai Pari pari pariththathu yaanai
Male: Aiyo aiyo Aniyaayam aiyaiyo Uyir pol valarththen Un uravu poi aiyaiyo
Male: Noolanadhu izhaiyum izhaiyum Thari thaanadi valigal ariyum Adhu pondrathu enadhu nilayum Aasai kannae
Chorus: Nachudhani kaali raath hae Athu naghu pari barsaathu hae Teri jingadi saathae haath hae Achu gaiya samaju hae
Male: Uyirin pirivu muzhusaai maaranam Uravin pirivu paadhi maranam Vidhiyin pidiyil naanae saranam Gnyanam pazhaga idhuvae tharunam
Male: En vaasanai vaasanai vaadhaiyo Indru vaanara senaiyidam Ada kaadugal koodugal aagumo En paingili serumidam
Male: En kannadi kai maari Kal serumo.. Noolanadhu izhaiyum izhaiyum Thari thaanadi valigal ariyum Adhu pondrathu enadhu nilayum Aasai kannae
Chorus: Nachudhani kaali raath hae Athu naghu pari barsaathu hae Teri jingadi saathae haath hae Achu gaiya samaju hae
Male: Thaai dhaan azhudhaal Koodam nanaiyum Thandhai azhudhaal Veedae nanaiyum
Male: Oomai valiyil Ullam eriyum Pennai pettraal Umakkum puriyum
Male: Naan aasaiyil Saemiththa pudhaiyalai Oru anniyan thiruduvadho ah. Endhan nenjinil Aadiya nilavinai Indru grahanam theenduvadho
Male: Ini en vaazhvum Penn vaazhvum yennaagumo. Magal enbadhu mudhalil inimai Magal enbadhu pirivil kodumai Mudivenbadhu mudhumai thanimai Poi vaa pennae..
Chorus: Nachudhani kaali raath hae Athu naghu pari barsaathu hae Teri jingadi saathae haath hae Achu gaiya samaju hae
worship songs lyrics tamil
putham pudhu kaalai tamil lyrics
siragugal lyrics
karaoke songs tamil lyrics
thangachi song lyrics
soorarai pottru song tamil lyrics
tamil christmas songs lyrics
mannikka vendugiren song lyrics
nattupura padalgal lyrics in tamil
amarkalam padal
anirudh ravichander jai sulthan
soorarai pottru tamil lyrics
romantic songs lyrics in tamil
love lyrics tamil
nee kidaithai lyrics
tamil christian songs lyrics in tamil pdf
kanakadhara stotram tamil lyrics in english
tamil song lyrics in tamil
chinna chinna aasai karaoke download masstamilan
kutty story in tamil lyrics