Added Date: Feb 11, 2022
ஆண்: .........
ஆண்: ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு அய்யா ஒரே ஒரு அய்யாவுக்கு ஒரே ஒரு அம்மா ஒரே ஒரு அம்மா பெத்தா ஒரே ஒரு பொண்ணு அவ பொண்ணு இல்ல பொண்ணு இல்ல கடவுளோட கண்ணு
ஆண்: ஐயா இருக்காரே ஐயா பாசம் இல்லாம பலரு பைத்தியமா ஆனதுண்டு பாசத்தினாலே இவரு பைத்தியமா ஆவதுண்டு
ஆண்: காத்தடிச்சா மகளுக்கு காவலுக்கு நிப்பாரு காச்சடிச்ச சூரியன கைது செய்ய பாப்பாரு
ஆண்: மக மட்டும் மக மட்டும் உசுரா மத்ததெல்லாம் மத்ததெல்லாம் இவருக்கு கொசுரு
ஆண்: ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு அய்யா ஒரே ஒரு அய்யாவுக்கு ஒரே ஒரு அம்மா
ஆண்: அக்கா இருக்காங்களே எங்க அக்கா பூச்சிய பாத்தாலே சிலரு புத்தி மாறி போவாங்க பூகம்பமே வந்தாலும் அக்கா பூத்தொடுத்து நிப்பாங்க
ஆண்: கொண்டதுவும் ஒரு குழந்தை கொடுத்தவணும் ஒரு குழந்தை தொலையட்டும் கழுதைங்கன்னு தொல்லை எல்லாம் பொறுப்பாங்க
ஆண்: எங்கக்கா எங்களுக்கு பரிசா எங்கக்கா மனசோட இமயமலை சிறுசு
குழு: தன நானா தும் தனும் தனும் தனும் தன நானா தும் தன தும் தனனும் தன நானா தும் தன தும் தனனும் தன நானா திர தும் தனனும் திகுரு தன தும் தன தும் தனனும் தன நானா திர தும் தன தும் தனனும் தகிட தன தும் தன தும் தனனும் தன தும் தன தும் தனனும்
ஆண்: அம்மா இருக்காளே எங்க அம்மா பொறந்து வரும் போதே சிலரு வரம் வாங்கி வருவாங்க பொறந்து வரும் போதே சிலரு வரம் தரவே வருவாங்க
ஆண்: வரமா வந்தம்மா வாஞ்சை உள்ள தங்கம்மா சிட்டெரும்ப நசுக்காத சிங்கம் தான் எங்கம்மா
ஆண்: மறு பிறவி உண்டுன்னா எனக்கென்ன வேணும் இந்த மகளுக்கும் தாய்க்கும் நான் மகனாகவேணும்

Male: Ahaeooooooo.....
Male: Orae oru oorilae Orae oru aiya Orae oru aiyavukku Orae oru amma Orae oru amma peththa Orae oru ponnu Ava ponnu illa ponnu illa Kadavuloda kannu..
Male: Aiya irukaarae aiyya. Paasam illama palaru Paithiyama aanathundu Paasathinaalae ivaru Paithiyama aavathundu
Male: Kaathaducha magalukku Kaavalukku nipparu Kachadicha suriyana Kaithu seiya paaparu
Male: Magamattum magamattum Usuraaa. Mathathellam mathathellam Ivarukku kosuru
Male: Orae oru oorilae Orae oru aiya Orae oru aiyavukku Orae oru amma
Male: Akka irukaangalae enga akka Poochiya paathalae silaru Buththi maaripovaanga Boogambammae vanthaalum akka Poothoduthu nippanga
Male: Kondathuvum oru kuzhantha Kuduthavanum oru kuzhantha Tholayattum kazhuthaingannu Thollaiyellam porupaanga
Male: Engakka engalukku Parisaa.aaa. Engakka manasoda Imaya mala sirussu
Chorus: Thana nana dhum thanum thanum thanum Thana nana dhum thana dhum thananum Thana nana dhum thana dhum thananum Thana nana dhira dhum thananum Dhikuru thana dhum thana dhum thananum Thana nana dhira dhum thana dhum thananum Thagida thana dhum thana dhum thananum Thana dhum thana dhum thananum.
Male: Amma irukkalae Engha amma Poranthu varum pothae silaru Varam vaangi varuvaanga.aaaa.. Poranthu varum pothae silaru Varam tharavae varuvaanga.aaa.
Male: Varama vanthamma Vaanjaiyulla thangamma Sitterumba nasukaatha Singamthaan engaamma
Male: Marupiravi undunna Enakenna venum Intha magalukkum thaiyukkum Naan maganaaga venum
new tamil songs lyrics
romantic love songs tamil lyrics
tamil songs with lyrics in tamil
kadhal valarthen karaoke
dhee cuckoo
cuckoo cuckoo dhee lyrics
oru manam movie
google google panni parthen song lyrics in tamil
chammak challo meaning in tamil
kutty pattas full movie in tamil
tamil christian songs lyrics in tamil pdf
mannikka vendugiren song lyrics
tamil song search by lyrics
venmathi song lyrics
sundari kannal karaoke
tamil movie songs lyrics
tamil karaoke download
tamil love feeling songs lyrics in tamil
varalakshmi songs lyrics in tamil
mainave mainave song lyrics