Added Date: Feb 11, 2022
ஆண்: { வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா } (2)
ஆண்: வான் மிதக்கும் கண்களுக்கு மயில் இறகால் மையிடவா மார்புதைக்கும் கால்களுக்கு மணி கொலுசு நான் இடவா
ஆண்: வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா
ஆண்: செல்வ மகள் அழுகை போல் ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை
ஆண்: பொன் மகளின் புன்னகைப்போல் யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரியவில்லை
ஆண்: என் பிள்ளை எட்டு வைத்த நடையை போல எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை
ஆண்: முத்துக்கள் தெறிக்கின்ற மழலை போல ஒரு முந்நூறு மொழிகளில் வார்த்தை இல்லை
ஆண்: தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே

ஆண்: பிள்ளை நிலா பள்ளி செல்ல அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்
ஆண்: தெய்வ மகள் தூங்கயிலே சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்
ஆண்: சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்
ஆண்: மேல்நாட்டு ஆடை கட்டி நடந்த போது இவள் மீசை இல்லாத மகன் என்று சொன்னேன்
ஆண்: பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே ஒரு பிரிவுக்கு ஒத்திகையை பார்த்துக் கொண்டேன்

Male: {Vaa vaa en devathaiyae Pon vaai pesum thaaragaiyae
Poi vaazhvin..pooranamae Penn poovae..vaa..} (2)
Male: Vaan mithakkum..kangalukku Mayiliragaal..maii idava Maarbuthaikkum kaalgalukku Mani kolusu..naan idava
Male: Vaa vaa en devathaiyae Pon vaai pesum thaaragaiyae
Poi vaazhvin..pooranamae Penn poovae..vaa.
Male: Selva magal Alughaip pol Oru sillendra Sangeetham ketathillai
Male: Pon magalin..Punnagai pol Yuga pookkalukku Punnaigaikka Theriyavillai
Male: En pillai..Ettu vaitha Nadaiyai pola Endha ilakkana kavithaiyum Nadantha thillai
Male: Muthukkal therikindra Mazhalai pola Oru munnooru Mozhigalil vaarthai illai
Male: Thanthaikkum thaai Amutham suranthathamma En thangathai maarbodu Anaikkaiyilae
Male: Vaa vaa en devathaiyae Pon vaai pesum thaaragaiyae
Poi vaazhvin..pooranamae Penn poovae..vaa.
Male: Pillai nila..palli sella Aval kaiyodu en idhayam Thudikka kanden
Male: Deiva magal..thoongayilae Sila deivangal Thoongugindra Azhagai kanden
Male: Sitraadai katti aval Siritha pothu..ennai Petraval saayal endru Pesi konden
Male: Mel naattu aadai katti Nadantha pothu..ival Meesai illatha Magan endru sonnen
Male: Penn pillai Thani arai pugunthathilae Oru pirivukku othigaiyai Paarthu konden
Male: {Vaa vaa en devathaiyae Pon vaai pesum thaaragaiyae
Poi vaazhvin..pooranamae Penn poovae..vaa..} (2)
Male: Vaan mithakkum..kangalukku Mayiliragaal..maii idava Maarbuthaikkum kaalgalukku Mani kolusu..naan idava.
alaipayuthey songs lyrics
master song lyrics in tamil
thalattuthe vaanam lyrics
best tamil song lyrics in tamil
tamil songs lyrics download free
tamil karaoke songs with lyrics download
tamil love feeling songs lyrics for him
en kadhal solla lyrics
tamil song lyrics download
old tamil christian songs lyrics
asuran song lyrics in tamil download mp3
alaipayuthey karaoke with lyrics
lyrics songs tamil download
amma song tamil lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
alagiya sirukki full movie
tamil karaoke with malayalam lyrics
ovvoru pookalume karaoke
tamil karaoke songs with lyrics free download
tamil karaoke download