Century Ah Podum Song Lyrics

Aboorva Sakthi 369 cover
Movie: Aboorva Sakthi 369 (1991)
Music: Ilayaraja
Lyricists: Pavun Raj
Singers: S. P. Balasubrahmnayam and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: செஞ்சுரியப் போடும் வயசு தானே

குழு: யா.

ஆண்: பௌன்டரியத் தாண்டும் மனசு தானே

ஆண்: செஞ்சுரியப் போடும் வயசு தானே பௌன்டரியத் தாண்டும் மனசு தானே

குழு: செஞ்சுரியப் போடும் வயசு தானே பௌன்டரியத் தாண்டும் மனசு தானே

ஆண்: ஆசையோடு பேசி மஜா மஜான்னு கூடிப் பேசி

குழு: பாடி ஆட கொஞ்சம் போடு ஆடியோ வீடியோவே புது ஜோடி ஆனோம்

ஆண்: செஞ்சுரியப் போடும் வயசு தானே பௌன்டரியத் தாண்டும் மனசு தானே

பெண்: கண்ணில் உன்னைக் கண்டு மனம் காதல் ஆனதோ வண்ண மேக வானவில்லின் வண்ணம் ஆனதோ

ஆண்: துள்ளி ஓடும் புள்ளி மானின் உள்ளம் ஆனதோ கொஞ்சிப் பேசும் வஞ்சிக் கொடி அஞ்சி ஓடுதோ

குழு: சந்திர வான மேகம் மீது வசந்த கானம் பாடி இன்று வந்து ஜோடி சேரு இனிமையே

ஆண்: கன்னி உன்னை தொட்டுப் பார்த்தா கரென்ட் ஷாக்கு தானே எண்ணிப் பாத்து ஒதுங்கிப் போனா ஏமாற்றமே

பெண்: லைஃப் எங்கும் டான்ஸ் அதில் நெஞ்சை அள்ளும் டியூன்ஸ்

ஆண்: உன்னைத் தொட்ட சான்ஸ் சுகத்தைத் தந்த சயின்ஸ் வானம் மீது கீதம் பாட ராகமாக சிந்து பாடும் வேளை

பெண்: செஞ்சுரியப் போடும் வயசு தானே

ஆண்: பௌன்டரியத் தாண்டும் மனசு தானே

பெண்: ஆசையோடு பேசி மஜா மஜான்னு கூடிப் பேசி

குழு: பாடி ஆட கொஞ்சம் போடு ஆடியோ வீடியோவே புது ஜோடி ஆனோம்

ஆண்: செஞ்சுரியப் போடும் வயசு தானே

பெண்: பௌன்டரியத் தாண்டும் மனசு தானே

ஆண்: உச்சி மீது வான் இடிந்து வீழ்ந்த போதிலும் அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் இல்லையே

பெண்: மங்கை என்னை தொட்டுப் பார்த்து முத்தம் கொடுக்கவே வீரம் இல்லை வீரம் இல்லை வீரம் இல்லையே

ஆண்
குழு: சாக்ஸா ஃபோனின் பீட்டை சேர்த்து சாங்ஸை எழுதிப் பாடு ஹார்ட்டு பீட்டு ஒன்று சேரும் கிளினிக்கிலே

பெண்
குழு: குச்சிப்புடி நடனம் ஆட ஜாவளி பாட்டுப் பாட கண்ணுக்குள்ளே காணுகின்ற காட்சியோ

ஆண்: கொஞ்சிப் பேசும் கண்ணே என் நெஞ்சில் ஆடும் பெண்ணே

பெண்: கன்னிக் காதல் மன்னா சிரித்துப் பேசும் கண்ணா தாகம் தீர மோகத்தோடு மஞ்சம் மீது நெஞ்சம் சேர வேண்டும்

ஆண்: செஞ்சுரியப் போடும் வயசு தானே

பெண்: பௌன்டரியத் தாண்டும் மனசு தானே

ஆண்: ஆசையோடு பேசி மஜா மஜான்னு கூடிப் பேசி

குழு: பாடி ஆட கொஞ்சம் போடு ஆடியோ வீடியோவே புது ஜோடி ஆனோம் செஞ்சுரியப் போடும் வயசு தானே பௌன்டரியத் தாண்டும் மனசு தானே

ஆண்: ஜிங்கு ஜாங்கு சச்சா ஜிஜாங்கு சாச்சா ஜிங்கு ஜாங்கு சச்சா ஜிஜிக்கு ஜாஞ்ச்சா

Male: Century ya podum vayasu thaanae Boundary ya thaandum manasu thaanae

Chorus: Yaa.

Male: Century ya podum vayasu thaanae Boundary ya thaandum manasu thaanae

Chorus: Century ya podum vayasu thaanae Boundary ya thaandum manasu thaanae

Male: Aasaiyodu paesi majaa majaannu koodi paesi

Chorus: Paadi aada konjam podu audiyo Videovae pudhu jodi aanom

Male: Century ya podum vayasu thaanae Boundary ya thaandum manasu thaanae

Female: Kannil unnai kandu manam kaadhal aanadho Vanna maega vaana villin varnam aanadho

Male: Thulli odum pulli maanin ullam aanadho Konji paesum vanji kodi anji odudho

Chorus: Chandhra vaana maegam meedhu Vasantha gaanam paadi Indru vandhu jodi saeru inimaiyae

Male: Kanni unnai thottu paartthaa Current shocku thaanae Enni paatthu odhungi ponaa yaemaatramae

Female: Life yengum dance adhil nenjai allum tunes

Male: Unnai thotta chance sugathai thandha science Vaanam meedhu geetham paada Raagamaaga sindhu paadum velai

Female: Century ya podum vayasu thaanae

Male: Boundary ya thaandum manasu thaanae

Female: Aasaiyodu paesi majaa majaannu koodi paesi

Chorus: Paadi aada konjam podu audiyo Videovae pudhu jodi aanom

Male: Century ya podum vayasu thaanae

Female: Boundary ya thaandum manasu thaanae

Male: Uchi meedhu vaan idindhu veezhndha podhilum Acham illai acham illai acham illaiyae

Female: Mangai ennai thottu paarthu Mutham kodukkavae Veeram illai veeram illai veeram illaiyae

Male
Chorus: Saxaphonin beat ai saerthu Songs ai ezhudhi paadu Heart beat ondru saerum clinic lae

Female
Chorus: Kuchippudi nadanam aada Jaawali paattu paada Kannukkullae kaanugindra kaatchiyo

Male: Konji paesum kannae en nenjil aadum pennae

Female: Kanni kaadhal mannaa sirithu paesum kannaa Dhaagam theera mogathodu Manjam meedhu nenjam saera vendum

Male: Century ya podum vayasu thaanae

Female: Boundary ya thaandum manasu thaanae

Male: Aasaiyodu paesi majaa majaannu koodi paesi

Chorus: Paadi aada konjam podu audiyo Videovae pudhu jodi aanom Century ya podum vayasu thaanae Boundary ya thaandum manasu thaanae

Male: Jingu jaangu chachaa jijaangu chaachaa Jingu jaangu chachaa jijikku jaanchaa

Other Songs From Aboorva Sakthi 369 (1991)

Similiar Songs

Most Searched Keywords
  • mahabharatham lyrics in tamil

  • mulumathy lyrics

  • google google tamil song lyrics

  • ilaya nila karaoke download

  • tholgal

  • tamil melody lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics

  • karaoke songs tamil lyrics

  • kadhal theeve

  • new songs tamil lyrics

  • tamil christian songs karaoke with lyrics

  • unna nenachu song lyrics

  • best love song lyrics in tamil

  • google google song lyrics tamil

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status

  • cuckoo lyrics dhee

  • tamil karaoke male songs with lyrics

  • karnan thattan thattan song lyrics

  • namashivaya vazhga lyrics

Recommended Music Directors