Added Date: Feb 11, 2022
ஆண்: ............
பெண்: நடராஜனின் திரு நாட்டிய வேதம் நடமாடிட வருமா
பெண்: ஆ. ஆ. இசை ஞானமும் சிவகாமி நாதனின் திருவருளாக வருமே
பெண்: சுக ராக சங்கமம் நான் ஆடும் கலை ஆகும்
பெண்: புது ராக சந்தங்கள் என்னிடம் நிலை ஆகும்
இருவர்: மதுவுடன் ஆடிடும் இணைந்திடும் வேளையில்

பெண்: கலையின் கடலாக நிலையான சங்கீதம்
பெண்: ஆ..ஆ..ஆ...ஆ.
பெண்: கலையின் கடலாக நிலையான சங்கீதம் ஆடலிலே அடங்கும்
பெண்: ஆ. ஆ...உடலே கலையாக நடனம் என் உயிராக தோகை மயில் ஆகும்
பெண்: ராயரின் சபையில் நடமிடும் ராணி நான் இன்றி ஆள் இல்லையே
பெண்: ஆண்டவன் சபையில் ஆடிடும் கலையில் ஏன் இந்த ஆணவமோ
பெண்: நடன இலக்கணம் எனக்கடக்கம் ஏழு ஸ்வரங்களும் எனக்கடங்கும்
பெண்: ஐந்து தாளங்கள் முழங்கி விடும் கொஞ்சும் பாதங்கள் என அறியும்
பெண்: புத்தம் புதிய கலை அறிந்த வேதம் எல்லாம் புத்தம் புதிய கலை அறிந்த வேதம் எல்லாம்
இருவர்: மகா மகா மகா சபையில் ஆடிடும்

பெண்: இன்பம் பெருகிடும் நடனம் ஆடிடும் நளினம் எனது சிங்காரமே
பெண்: வெள்ளம் பெருகிடும் கடலும் ஆடிடும் கலையின் தாளம் சங்கீதமே
பெண்: அசையும் திசையில் அலை மோதும் கண்கள் என் மீது வீசும் கணை ஆகுமே
பெண்: வீணாய் ஆடும் ஆட்டங்கள் ஏனோ வீம்பில் முடியும் உன் ஆட்டங்கள்
ஆண்: கண்களும் அசையுமா
பெண்: கலையின் உயிர் இது
ஆண்: உயிரிலும் சிறந்தது
பெண்: நாட்டியக் கலை இது
ஆண்: ஸம்மத ஸமகம ஸம்மத ஸநிதம
ஆண்: ரம் பம்ப ரம்ப பம்பா ரம் பம்ப ரம்ப பம்பா ரம் பம்ப ரம்ப பம்பா ரம் பம்ப ரம்ப பம்பா
ஆண்: பரதமும் தெரியுமா நடமிட முடியுமா
ஆண்: ராக் அன் ரோலு ஆட்டம் பாரு ப்ரேக்கு மேலே ஜோக்கு பாரு பெஸ்ட் சைடு அதிலும் மேலே ட்விஸ்ட் பண்ணி பாடிப் பாரு பாட்டுக்கேத்த தாளம் போடு தாளம் போட்டு ஆட்டம் ஆடு ராக் ராக் ராக் அன் ரோல் ஷேக் ஷேக் ஷேக் அன் ரோல் ராக் ராக் ராக் அன் ரோல் ஷேக் ஷேக் ஷேக் அன் ரோல் ரப்ப பாப பபாப பபாபா
ஆண்: பபாப பபாப பபாப பபாப பபாப பபாப பபாப பபாப தகுது தகுது தகுது தகுது தகுது தகுது தகுது தகுது தகுது தகுது தகுது தகுது தகுது தகுது தகுது தகுது தகுது தகுது தகுது தகுது தகுது தகுது தகுது தகுது தகுது தகுது தகுது தகுது தகுது தகுது தகுது தகுது தத்தா
பெண்: இசை ஞானமும் சிவகாமி நாதனின் திருவருளாக வருமே

Male: ...........
Female: Nataraajanin thiru naattiya vaedham Nadamaadida varumaa
Female: Aa. aa. isai njaanamum sivakaami naadhanin Thiruvarulaaga varumae
Female: Suga raaga sangamam naan aadum kalai aagum
Female: Pudhu raaga sandhangal yennidam nilai aagum
Both: Madhuvudan aadidum inaindhidum vaelaiyil
Female: Nataraajanin thiru naattiya vaedham Nadamaadida varumaa
Female: Aa. aa. isai njaanamum sivakaami naadhanin Thiruvarulaaga varumae
Female: Kalaiyin kadalaaga nilaiyaana sangeetham
Female: Aa. aa. aa. aa.
Female: Kalaiyin kadalaaga nilaiyaana sangeetham Aadalilae adangum
Female: Aa. aa. udalae kalaiyaaga nadanam en uyiraaga Thogai mayil aagum
Female: Raayarin sabaiyil nadamidum raani Naan indri aal illaiyae
Female: Aandavan sabaiyil aadidum kalaiyil Yaen indha aanavamo
Female: Nadana ilakkanam yenakkadakkam
Female: Ezhu swarangalum yenakkadakkam
Female: Aindhu thaalangal muzhangi vidum
Female: Konjum paadhangal enai ariyum
Female: Putham pudhiya kalai arindha vaedham yellaam Putham pudhiya kalai arindha vaedham yellaam
Both: Magaa magaa magaa sabaiyil aadidum
Female: Nataraajanin thiru naattiya vaedham Nadamaadida varumaa
Female: Aa. aa. isai njaanamum sivakaami naadhanin Thiruvarulaaga varumae
Female: Inbam perugidum nadanam aadidum Nalinam enadhu singaaramae
Female: Vellam perugidum kadalum aadidum Kalaiyin thaalam sangeethamae
Female: Asaiyum thisaiyil alai modhum kangal En meedhu veesum kanai aagumae
Female: Veenaai aadum aattangal yaeno Veembil mudiyum un aattangal
Male: Kangalum asaiyumaa
Female: Kalaiyin uyir idhu
Male: Uyirilum sirandhadhu
Female: Naattiya kalai idhu
Male: Sammadha samagama sammadha sanidhama
Male: Ram pampa rampa pampaa Ram pampa rampa pampaa Ram pampa rampa pampaa Ram pampa rampa pampaa
Male: Baradhamum theriyumaa nadamida mudiyumaa
Male: Rock and roll aattam paaru Break maelae jock paaru Best side adhilum maelae Twist panni paadip paaru Paatthukkaetha thaalam podu Thaalam pottu aattam aadu Rock rock rock and roll Shake shake shake and roll Rock rock rock and roll Shake shake shake and roll Rappa paaba pabaaba pabaabaa
Male: Pabaaba pabaabaa pabaaba pabaabaa Pabaaba pabaabaa pabaaba pabaabaa Thagudhu thagudhu thagudhu thagudhu Thagudhu thagudhu thagudhu thagudhu Thagudhu thagudhu thagudhu thagudhu Thagudhu thagudhu thagudhu thagudhu Thagudhu thagudhu thagudhu thagudhu Thagudhu thagudhu thagudhu thagudhu Thagudhu thagudhu thagudhu thagudhu Thagudhu thagudhu Thagudhu thagudhu thatthaa
Female: Isai njaanamum sivakaami naadhanin Thiruvarulaaga varumae
tamil thevaram songs lyrics
cuckoo cuckoo song lyrics dhee
asuran song lyrics download
valayapatti song lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
kannana kanne malayalam
kutty pattas tamil movie download
kanne kalaimane song lyrics
naan unarvodu
tamil karaoke songs with lyrics
online tamil karaoke songs with lyrics
7m arivu song lyrics
tamil songs lyrics in tamil free download
maraigirai
maara song lyrics in tamil
padayappa tamil padal
en kadhal solla lyrics
old tamil karaoke songs with lyrics
anthimaalai neram karaoke
new songs tamil lyrics