Puthiya Ulagile Song Lyrics

Aboorva Sakthi 369 cover
Movie: Aboorva Sakthi 369 (1991)
Music: Ilayaraja
Lyricists: Pavun Raj
Singers: S. P. Balasubrahmnayam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: புதிய உலகிலே சல்சல் சல்சல் விந்தை காணவே வந்தேன் இன்றோ புதுமைகள் பாத்துக்கோ

பெண்: பட்டன் தொட்டதும் ஜல்ஜல் ஜல்ஜல் ஃபாஸ்ட் மோஷனில் ஃப்யூச்சர் கண்டோம் அதிசயம் பாத்துக்கோ

ஆண்: புத்தம் புதிய வண்ணத்தில் சூப்பர் செட்டைக் கண்டோமே

பெண்: எட்டி நின்னா வெட்டிக்கொள்ளும் நீ ஒட்டி நின்னுக்கோ தரரர

ஆண்: ஆயிரம் நிலவைக் கண்டோம் இங்கே புதுமைகள் காண இங்கே வந்தோம்

பெண்: கனவுகள் காணும் காட்சி இங்கு நினைவுகள் ஏதும் இல்லா ஊரு

ஆண்: மேலும் கீழும் உலகம் போகும் புதுமை இங்கே நாமும் காண்போம் என்றும்

பெண்: கனவு கன்னிகள் எங்கும் காணும் காதல் ஜோடிகள் அன்றும் என்றும் உண்டு

ஆண்: ஆளைப் பார்த்து ஹலோ சொல்லுவோம் பொண்ணைப் பாத்து சைட்டும் அடிப்போம்

பெண்: அங்கும் இங்கும் அபூர்வங்கள் பார்த்தோம் இது ஒண்ணும் புரியல எனக்கொண்ணும் தெரியல

பெண்: காதினில் கேட்கும் கூக்கூ வெல்கம் அதனிடம் கேளு தேங்ஸ சொல்லும்

ஆண்: மனிதனின் வாழ்வில் மாற்றம் கண்டோம் கதவுகள் திறந்தால் சொர்க்கம் காண்போம்

பெண்: உனக்கு இருக்கவும் ஏதோ மயக்கம் இந்த உலகினில் சூழ்நிலை மாற்றம் ஏனோ

ஆண்: மைன்ட் வெற்றியில் மாறா இன்பம் லைட் மின்னவே சொல்லும் மாயா மந்திரம்

பெண்: சாதனைகள் செய்து பார்ப்போம் சாகசத்தில் வெற்றி கொள்வோம்

ஆண்: ஆடும் இந்த இடம் காணும் எல்லை இது ஒரு திரைப்படம் மன நிலை மயங்குது

பெண்: புதிய உலகிலே சல்சல் சல்சல் விந்தை காணவே வந்தேன் இன்றோ புதுமைகள் பாத்துக்கோ

ஆண்: பட்டன் தொட்டதும் ஜல்ஜல் ஜல்ஜல் ஃபாஸ்ட் மோஷனில் ஃப்யூச்சர் கண்டோம் அதிசயம் பாத்துக்கோ

பெண்: புத்தம் புதிய வண்ணத்தில் சூப்பர் செட்டைக் கண்டோமே

ஆண்: எட்டி நின்னா வெட்டிக்கொள்ளும் நீ ஒட்டி நின்னுக்கோ தரரர

Male: Puthiya ulagilae chalchal chalchal Vindhai kaanavae vandhom indro Pudhumaigal paathukko

Female: Button thottadhum jaljal jaljal Fast motion il future kandom Adhisayam paathukko

Male: Putham puthiya vannathil Super set ai kandomae

Female: Yetti ninnaa vetti kollum Nee otti ninnukko thararara

Male: Aayiram nilavai kandom ingae Pudhumaigal kaana ingae vandhom

Female: Kanavugal kaanum kaatchi ingu Ninaivugal yaedhum illaa ooru

Male: Maelum keezhum ulagam pogum Pudhumai ingae naamum kaanbom endrum

Female: Kanavu kannigal engum kaanum Kaadhal jodi andrum endrum undu

Male: Aalai paarthu hello solluvom Ponnai paarthu sightum adippom

Female: Angum ingum aboorvangal paarthom Idhu onnum puriyala yenakkonnum theriyala

Male: Puthiya ulagilae chalchal chalchal Vindhai kaanavae vandhom indro Pudhumaigal paathukko

Female: Buttom thottadhum jaljal jaljal Fast motion il future kandom Adhisayam paathukko

Male: Putham puthiya vannathil Super set ai kandomae

Female: Yetti ninnaa vetti kollum Nee otti ninnukko thararara

Male: Puthiya ulagilae chalchal chalchal Vindhai kaanavae vandhom indro Pudhumaigal paathukko

Female: Buttom thottadhum jaljal jaljal Fast motion il future kandom Adhisayam paathukko

Female: Kaadhinil kaetkum kukkoo welcome Adhanidam kelu thanks sollum

Male: Manidhanin vaazhvil maatram kandom Kadhavugal thirandhaal sorgam kaanbom

Female: Unakku irukkavum yaedho mayakkam Indha ulaginil soozhnilai maatram yaeno

Male: Mind vetriyil maaraa inbam Light minnavae sollum maayaa manthram

Female: Saadhanaigal seidhu paarppom Saagasathil vetri kolvom

Male: Aadum indha idam kaanum ellai Idhu oru thirai padam mana nilai mayangudhu

Female: Puthiya ulagilae chalchal chalchal Vindhai kaanavae vandhom indro Pudhumaigal paathukko

Male: Buttom thottadhum jaljal jaljal Fast motion il future kandom Adhisayam paathukko

Female: Putham puthiya vannathil Super set ai kandomae

Male: Yetti ninnaa vetti kollum Nee otti ninnukko thararara

Male: Puthiya ulagilae chalchal chalchal Vindhai kaanavae vandhom indro Pudhumaigal paathukko

Female: Buttom thottadhum jaljal jaljal Fast motion il future kandom Adhisayam paathukko

Other Songs From Aboorva Sakthi 369 (1991)

Similiar Songs

Most Searched Keywords
  • en kadhale en kadhale karaoke

  • tamil love song lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • malaigal vilagi ponalum karaoke

  • paatu paadava karaoke

  • find tamil song by partial lyrics

  • 80s tamil songs lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • tamil songs without lyrics

  • anbe anbe tamil lyrics

  • oru manam song karaoke

  • oh azhage maara song lyrics

  • vijay and padalgal

  • nanbiye nanbiye song

  • master tamil lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • cuckoo padal

  • butta bomma song in tamil lyrics download mp3

  • old tamil karaoke songs with lyrics

  • thangamey song lyrics