Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எ.ஆா். ரஹ்மான்
ஆண்: பறக்கும் ராசாளியே ராசாளியே நில்லு இங்கு நீ வேகமா நான் வேகமா சொல்லு கடிகாரம் பொய் சொல்லும் என்றே நான் கண்டேன் கிழக்கெல்லாம் மேற்காகிட கண்டேனே
பெண்: பறவை போல் ஆகினேன் போல் ஆகினேன் இன்று சிறகும் என் கைகளும் என் கைகளும் ஒன்று
ஆண்: ராசாளி பந்தயமா பந்தயமா நீ முந்தியா நான் முந்தியா பாா்ப்போம் பாா்ப்போம் முதலில் யாா் சொல்வது யாா் சொல்வது அன்பை முதலில் யாா் எய்வது யாா் எய்வது அம்பை
ஆண்: மௌனம் பேசாமலே பேசாமலே செல்ல வாவி நீாில் கமலம் போல் ஆடி மெல்ல கனவுகள் வருதே கண்ணின் வழியே என் தோள் மீது நீ நான் குளிா்காய்கின்ற தீ
ஆண்: { எட்டுத் திசை முட்டும் எனை பகலினில் கொட்டும் பனி மட்டும் துணை இரவினில் எட்டும் ஒரு பட்டுக்குரல் மனதினில் மடிவேனோ
ஆண்: முன்னில் ஒரு காற்றின் கழிமுகத்தினில் பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில் வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட விடுவேனோ } (2)
ஆண்: ராசாளி பந்தயமா பந்தயமா முதலில் யாா் சொல்வது யாா் சொல்வது அன்பை முதலில் யாா் எய்வது யாா் எய்வது அம்பை
பெண்: நின்னுக் கோாி நின்னுக் கோாி நின்னுக் கோாி நின்னுக் கோாி நின்னுக் கோாி ஓ நான் உஷா
பெண்: { வெயில் மழை வெட்கும்படி நனைவதை விண்மீன்களும் விண்ணாய் எனைத் தொடா்வதை ஊருக்கொரு காற்றின் மனம் கமழ்வதை மறவேனே
பெண்: முன்னும் இதுபோலே புது அனுபவம் கண்டேன் என சொல்லும்படி நினைவிலே இன்னும் எதிா்காலத்திலும் வழி இல்லை மறவேனே } (2)

ஆண்: என் தோள் மீது நீ நான் குளிா்காய்கின்ற தீ குளிா்காய்கின்ற தீ குளிா்காய்கின்ற தீ

Male: Parakkum rasaaliye rasaaliye nillu Ingu nee vegama naan vegama sollu Gadigaram poi sollum endre naan kandennn Kizhakellam merkagida.. kandene
Female: Paravai pol aaginen pol aaginen indru Siragum en kaigalum en kaigalum ondru
Male: Rasaaliiiee.. pandhayama.. pandhayama.. Nee mundhiya naan mundhiya paarpom parpomm
Mudhalil yaar solvadhu yaar solvadhu anbai Mudhalil yaar eivadhu yaar Eivadhu ambai
Male: Mounam pesamale pesamale sella Vaavi neeril kamalam pol aadi mella Kanavugal varuthe kannin vazhiye En thozh meethu nee Naan kulir kaaigindra thee
Male: {Yettu thisai muttum yenai pagalinil Kottum pani mattum thunai iravinil Nettum oru pattu kural manathinil madiveno . Munnil oru kaatrin kali mugathinil Pinnil siru pachakili mudhuginil Vaazhvil oru payanam ithu mudinthida viduveno} (2)
Male: Rasaaliiieee.. pandhayama aa..pandhayama..
Mudhalil yaar solvadhu yaar solvadhu anbai
Mudhalil yaar eivadhu yaar Eivadhu ambai
Female: Ninnu kori.. ninnu kori..ninnu kori .ninnu koriiii. ninnu koriii..
Female: {Veyil mazhai vetkum padi nanaivathai Vinmeengalum veenbai yenai thodarvathai Oorukoru kaatrin manam kamazhvathai maravene
Munnum ithu pole puthu anubavam Kanden ena sollum padi ninaivile Innum ethirkaalathilum vazhi illai maravene} (2)
Male: Rasaaliii.eee.. pandhayamaaaahh.. pandhayamaaahh Mudhalil yaar solvadhu yaar solvadhu anbai Mudhalil yaar eivadhu yaar Eivadhu ambai
Male: Mounam pesamale pesamale sella Vaavi neeril kamalam pol aadi mella Kanavugal varuthe kannin vazhiye En thozh meethu nee Naan kulir kaaigindra thee
Male: En thozh meethu nee Naan kulir kaaigindra thee Kulir kaaigindra thee.. Kulir kaaigindra thee..
tamil bhajans lyrics
paadal varigal
kanne kalaimane song karaoke with lyrics
tamil karaoke songs with lyrics
nattupura padalgal lyrics in tamil
you are my darling tamil song
bujji song tamil
dhee cuckoo song
yaar alaipathu lyrics
hanuman chalisa in tamil lyrics in english
tamil songs lyrics images in tamil
tamil songs lyrics whatsapp status
tamil poem lyrics
tamil song lyrics in tamil
96 song lyrics in tamil
oru manam whatsapp status download
i movie songs lyrics in tamil
karnan thattan thattan song lyrics
teddy marandhaye
uyirae uyirae song lyrics