Added Date: Feb 11, 2022
பெண்: மாதா உன் கோவிலில்.. மணி தீபம் ஏற்றினேன்
பெண்: மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன் தாயென்று உன்னைதான் தாயென்று உன்னைதான் பிள்ளைக்கு காட்டினேன் மாதா

பெண்: {மேய்ப்பன் இல்லாத மந்தை வழி மாறுமே. ஏ ஏ.} (2)
பெண்: மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே... மெழுகு போல் உருகினோம் கண்ணீரை மாற்ற வா மாதா

பெண்: {காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே..} (2)
பெண்: கரை கண்டிடாத ஓடம். தண்ணீரிலே அருள்தரும் திருச்சபை மணியோசை கேட்குமோ மாதா

பெண்: {பிள்ளை பெறாத பெண்மை தாயானது...} (2)
பெண்: அன்னை இல்லாத மகனை தாலாட்டுது கர்த்தரின் கட்டளை. நான் என்ன சொல்வது மாதா
பெண்: மாதா உன் கோவிலில்.. மணி தீபம் ஏற்றினேன் தாயென்று உன்னைதான் தாயென்று உன்னைதான் பிள்ளைக்கு காட்டினேன் மாதா
பெண்: மாதா உன் கோவிலில்.. மணி தீபம் ஏற்றினேன் ஹ்ஹீம்ம்ம் ஹீம்ம்ம்..

Female: Maadha un kovilil Mani dheepam yetrinen Maadha un kovilil Mani dheepam yetrinen Thaaiyendru unnai thaan Thaaiyendru unnai thaan Pillaikku kaatinen maadha
Female: Maadha un kovilil Mani dheepam yetrinen
Female: Meipan illadha mandhai Vazhi maarumae..ae..ae... Meipan illadha mandhai Vazhi maarumae..ae..ae...
Female: Mary unn jothi kandaal Vidhi maarumae Mezhugu pol uruginom Kannerai maatra vaa maadha
Female: Maadha un kovilil Mani dheepam yetrinen
Female: Kaaval illadha jeevan Kannerilae.ae... Kaaval illadha jeevan Kannerilae.ae...
Female: Karai kandidaadha odam Thaneerilae Arul tharum thiruchabai maniyosai Ketkumoo maadhaaaaa
Female: Maadha un kovilil Mani dheepam yetrinen
Female: Pillai peradha penmai Thaaiyanadhu ..uuu. Pillai peradha penmai Thaaiyanadhu ..uuu.
Female: Annai illadha maganai Thalaatudhu Kartharin kattalai naan enna Solvadhu maadha
Female: Maadha un kovilil Mani dheepam yetrinen Thaaiyendru unnai thaan Thaaiyendru unnai thaan Pillaikku kaatinen maadha
Female: Maadha un kovilil Mani dheepam yetrinen
Mmm mmm mm mmm..
mappillai songs lyrics
cuckoo cuckoo song lyrics tamil
kannamma song lyrics in tamil
tamil songs lyrics download for mobile
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
story lyrics in tamil
kodiyile malligai poo karaoke with lyrics
rc christian songs lyrics in tamil
cuckoo enjoy enjaami
lyrics tamil christian songs
tamil love feeling songs lyrics video download
tamilpaa gana song
lyrics of soorarai pottru
tamil christian songs lyrics pdf
tamil karaoke for female singers
google google song lyrics in tamil
vaathi coming song lyrics
ovvoru pookalume karaoke download
sister brother song lyrics in tamil
kutty pattas tamil movie download