Added Date: Feb 11, 2022
ஆண்: ஹோ ஹோ ஹோ ஹோ ஹ்ம்ம் ஹோஹோ ஹோஹ்ஹோ ஹ்ம்ம் ம்ம் ஹோ ஹோ ஹோ ஹோ ஹ்ம்ம்
ஆண்: ஹையோ அழகே ஹையோ ஹையோ அழகே ஹையோ அழகே ஹையோ ஹையோ அழகே
ஆண்: என் போகன் விழாவே எனை போக சொல்லாதே என் போகன் விழாவே எனை போக சொல்லாதே நீ போக சொன்னால் நான் என்னாகுவேன்
ஆண்: அழகே அழகே எனக்கென்று உலகத்தில் இடம் ஒன்று வேண்டும் அதிலே அதிலே என்னோடு வாழ நீ மட்டும் போதும்
ஆண்: ஹோ ஹோ ஹோ ஹோ ஹ்ம்ம் ஹோ ஹோ ஹோ ஹோ ஹ்ம்ம்
ஆண்: வள்ளுவனுக்கு வாசுகி எனக்கு நீயடி சந்திரனுக்கு சூரியன் உன் பார்வை தீயடி ராமனுக்கு சீதையினா கண்ணனுக்கு ராதையினா எனக்குன்னு நீ மட்டும்தான் தேவதையே வா
ஆண்: தனியா நானும் நின்னா துணையா நீயும் வந்தா இனி வாழ்க்கை எல்லாம் உன் அருகிதான்
ஆண்: {என் போகன் விழாவே எனை போக சொல்லாதே என் போகன் விழாவே எனை போக சொல்லாதே நீ போக சொன்னால் நான் என்னாகுவேன்} (2)

ஆண்: நெஞ்சுக்குள்ள ஒட்டு வெச்ச உன் முகத்த ஹையோ அழகே நெஞ்சுக்குள்ள நட்டு வெச்ச உன் முகத்த ஹையோ அழகே
ஆண்: மூணு முடிச்சு போட நான் ரெடி உன்ன வாழ்க்கை முழுதும் பார்த்துபேண்டி காதலி அடி மூணு முடிச்சு போட நான் ரெடி உன்ன வாழ்க்கை முழுதும் பார்த்துபேண்டி காதலி
ஆண்: நீ இருந்தாலும் இல்லைனாலும் ஐ லவ் யூ மை காதலி நீ மறந்து என்ன தெரியலைனாலும் ஐ வில் லவ் யூ மை காதலி

ஆண்: ஹையோ அழகே ஹையோ ஹையோ அழகே

Male: Hoo hoo hoo hoo hmm Hoho hohho hmm mm Hoo hoo hoo hoo hmm
Male: Haiyo azhagae Haiyo haiyo azhagae Haiyo azhagae Haiyo haiyo azhagae
Male: En bogan villaavae Ennai poga sollaadhae En bogan villaavae Poga sollaadhae Nee poga sonnaal Naan enna aaguven
Male: Azhagae azhagae Enakkendru ulagathil Idam ondru vendum Adhilae adhilae Ennodu vaazha nee mattum podhum
Male: Hoo hoo hoo hoo hmm Hoo hoo hoo hoo hmm
Male: Valluvanukku vaasuki Enakku neeyadi Chandhiranukku suriyan Un paarvai theeyadi Raamanukku seethaiyina Kannanukku raadhaiyina Enakkendrum nee mattum thaan Devathaiyae vaa
Male: Thaniya naanum ninna Thunaiya neeyum vandha Ini en vaazhkai ellaam Un arugil thaan
Male: En bogan villaavae Ennai poga sollaadhae En bogan villaavae Poga sollaadhae Nee poga sonnaal Naan enna aaguven
Male: Azhagae azhagae Enakkendru ulagathil Idam ondru vendum Adhilae adhilae Ennodu vaazha nee mattum podhum
Male: Nenjikulla ottu vacha Un mugatha haiyo azhagae Nenjikulla nattu vacha Un mugatha haiyo azhagae
Male: Moonu mudichi poda naan ready Unnai vaazhkka muzhuthum Pathupendi kaadhali Adi moonu mudichi poda naan ready Unnai vaazhkka muzhuthum Pathupendi kaadhali
Male: Nee irundhaalum illanaalum I love you my kaadhali Nee marandhu enna therila naalum I will love you my kaadhali
Male: En bogan villaavae Ennai poga sollaadhae En bogan villaavae Poga sollaadhae Nee poga sonnaal Naan enna aaguven
Male: Azhagae azhagae Enakkendru ulagathil Idam ondru vendum Adhilae adhilae Ennodu vaazha nee mattum podhum
Male: Hoo hoo hoo hoo hmm Hoo hoo hoo hoo hmm
Male: Haiyo azhagae Haiyo haiyo azhagae
sad song lyrics tamil
en iniya thanimaye
aagasam song lyrics
tamil music without lyrics
kadhali song lyrics
maara movie song lyrics in tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
kutty pattas full movie in tamil
asuran mp3 songs download tamil lyrics
youtube tamil karaoke songs with lyrics
kayilae aagasam karaoke
kaatrin mozhi song lyrics
tamil karaoke male songs with lyrics
chinna chinna aasai karaoke download
friendship songs in tamil lyrics audio download
lyrics song download tamil
asku maaro lyrics
dhee cuckoo
amman kavasam lyrics in tamil pdf
asuran song lyrics in tamil download