Nee Sirichalum Song Lyrics

Action cover
Movie: Action (2019)
Music: Hiphop Thamizha
Lyricists: Pa.Vijay
Singers: Sadhana Sargam, Jonita Gandhi and Srinisha

Added Date: Feb 11, 2022

பெண்: நீ சிரிச்சாலும் என்ன மொறச்சாலும் தினம் நினைச்சாலும் சுட்டு எரிச்சாலும்...

பெண்: நெஞ்சில் இனிச்சாலும் இல்ல வலிச்சாலும் கையில் அணைச்சாலும் மண்ணில் பொதைச்சாலும்...

பெண்: ஏதோ நீ செய்கிறாய் யுக்தி நெஞ்சம் உன்னோடுதான் சுத்தி இதமான காயங்கள் உன் வார்த்தைகள் குத்தி

பெண்: நானோ உன் பார்வையில் சிக்கி சொல்ல முடியாமலே திக்கி யாரோடும் பேசாமல் சேர்ந்து போகிறோம் சொக்கி

பெண்: நீ சிரிச்சாலும் என்ன மொறச்சாலும் தினம் நினைச்சாலும் சுட்டு எரிச்சாலும்

பெண்
குழு: தித்தோம் தன தித்தோம் தன தித்தோம் தன தீம் தீம் தானா தித்தோம் தன தித்தோம் தன தித்தோம் தன தீம் தீம் தானா

பெண்: தித்தோம் தன தித்தோம் தன தித்தோம் தன தீம் தீம் தானா தன தீம் தீம் தானா தன தீம் தீம் தானா

பெண்: புதைத்து வைத்த காதலை பூக்களுக்குள் தேடவா கூட வந்த ஆசையை கூந்தலுக்குள் சூடவா

பெண்: நெஞ்சிருக்கும் வரைக்குமே உன் நினைவு இருக்குமே காற்றிலா வெளியிலே காத்துகிடக்கிறேன் நான்

பெண்: நீ மௌனமாகவே நடந்து போகிறாய் காயம் செய்து கொண்டே உன்னில் காதல் இல்லை என தோழி போலவே என்னை மாற்றி கொண்டேன்

பெண்: {இவன் தோளில் சாய்ந்தே நான் தொலைந்தால் என்ன இவன் மடியில் தூங்கி நான் மடிந்தால் என்ன} (2)

பெண்: ஆஅ...ஆஅ...ஆஅ.. ஹா...ஆஅ... ஹா...ஆஅ...ஆஅ....ஆஅ...ஆ..ஆ..

பெண்: தினம் உன்ன நினைச்சே இரு கண்ண முழிச்சேன் உன்ன ஒட்டி அணைச்சே கனவுல கட்டி புடிச்சேன்

பெண்: உன் கண்ணு முழியில் என்ன கண்டு புடிச்சேன் உன்ன மட்டும் நினைச்சேன் தினம் செத்து பொழைச்சேன்

பெண்: கை வீசும் காதலே என்னை தாண்டியே எங்கு செல்கிறாயோ இந்த பாலை வெயிலில் பார்வை இன்றியே என்னை கொல்கிறாயோ

பெண்: இவன் தோளில் சாய்ந்தே நான் தொலைந்தால் என்ன இவன் மடியில் தூங்கி நான் மடிந்தால் என்ன

பெண்: நெஞ்சில் இனிச்சாலும் இல்ல வலிச்சாலும் கையில் அணைச்சாலும் மண்ணில் பொதைச்சாலும்

பெண்: ஆஆ...ஆஆ...ஆஅ...ஆஅ...ஆஅ...
குழு: தித்தோம் தன தித்தோம் தன தித்தோம் தன தீம் தீம் தானா தித்தோம் தன தித்தோம் தன தித்தோம் தன தீம் தீம் தானா தன தீம் தீம் தானா தன தீம் தீம் தானா

Music by: Hiphop Thamizha

Female: Nee sirichaalum Enna morachaalum Dhinam ninachaalum Suttu erichaalum

Female: Nenjil inichaalum Illa valichaalum Kaiyil anaichaalum Mannil podhachaalum

Female: Edho nee seigiraai yukthi Nenjam unnodu dhaan suththi Idhamaana kaayangal Un vaarthaigal kuththi

Female: Naano un paarvaiyil sikki Solla mudiyaamalae thikki Yaaroodum pesaamal Serndhu pogirom sokki

Female
Chorus: Thiththom thana thiththom Thana thiththom thana theem theem thaana Thiththom thana thiththom Thana thiththom thana theem theem thaana

Female: Thiththom thana thiththom Thana thiththom thana theem theem thaana Thana theem theem thaana Thana theem theem thaana

Female: Pudhaiththu vaitha kaadhalai Pookkalukkul thedavaa Kooda vandha aasaiyai Koondhalukkkul soodavaa

Female: Nenjirukum varaikkumae Un ninaivu irukkumae Kaatrilaa veliyilae Kaathu kidakkiren naan

Female: Nee mounamaagave Nadanthu pogiraai Kaayam seidhu kondae Unnil kaadhal illai yena Thozhi polavae Ennai maatri konden

Female: {Ivan tholil saaindhae Naan tholainthaal enna Ivan madiyil thoongi Naan madinthaal enna} (2)

Female: Aaa.aaa..aaa.. Haaa..aaa.. Haaa.aaa.aaa..aaa..aa..aa..

Female: Dhinam unna nenachae Iru kanna muzhichen Unna otti anachae Kanavula katti pudichen

Female: Un kannu muzhiyil Enna kandu pudichen Unna mattum nenachen Dhinam seththu pozhachen

Female: Kai veesum kaadhalae Enna thaandiyae engu selgiraayo Indha paalai veiyilil Paarvai indriyae ennai kolgiraayoo

Female: Ivan tholil saaindhae Naan tholainthaal enna Ivan madiyil thoongi Naan madinthaal enna

Female: Nee sirichaalum Enna morachaalum Dhinam ninachaalum Suttu erichaalum

Female: Nenjil inichaalum Illa valichaalum Kaiyil anaichaalum Mannil podhachaalum

Female: Edho nee seigiraai yukthi Nenjam unnodu dhaan suththi Idhamaana kaayangal Un vaarthaigal kuththi

Female: Naano un paarvaiyil sikki Solla mudiyaamalae thikki Yaaroodum pesaamal Serndhu pogirom sokki

Female: Aaa..aaa..aaa..aaa..aaa.
Chorus: Thiththom thana thiththom Thana thiththom thana theem theem thaana Thiththom thana thiththom Thana thiththom thana theem theem thaana Thana theem theem thaana Thana theem theem thaana

Other Songs From Action (2019)

Azhage Song Lyrics
Movie: Action
Lyricist: Hip Hop Tamizha
Music Director: Hiphop Tamizha
Maula Maula Song Lyrics
Movie: Action
Lyricist: Pa.Vijay
Music Director: Hiphop Tamizha

Similiar Songs

Most Searched Keywords
  • thalapathy song lyrics in tamil

  • ovvoru pookalume song karaoke

  • dosai amma dosai lyrics

  • tamil songs without lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • asku maaro lyrics

  • bigil unakaga

  • enge enathu kavithai karaoke with lyrics

  • tamil songs with lyrics free download

  • best tamil song lyrics for whatsapp status download

  • movie songs lyrics in tamil

  • tamil bhajans lyrics

  • lyrics with song in tamil

  • only music tamil songs without lyrics

  • thullatha manamum thullum vijay padal

  • paadal varigal

  • tamil lyrics video song

  • amarkalam padal

  • nice lyrics in tamil

  • tamil worship songs lyrics

Recommended Music Directors