Aangu Vaangu Song Lyrics

Adanga Maru cover
Movie: Adanga Maru (2018)
Music: Sam C. S
Lyricists: Logan
Singers: Sam C.S, Mukesh Mohammed,

Added Date: Feb 11, 2022

ஆண்: டிஸ்க்கியான். டிஸ்க்கியான்.
ஆண்: ஆ.. .ஆ.ஆ..

ஆண்: ஆங்கு வாங்கு சோங்கு தாங்கு சாரு கேத்த லோக்கல் சாங்கு கூட சேர்ந்து பாடெலனாக்க
குழு: டிஸ்க்கியான்.

ஆண்: ஜாடி ஜோடி அக்கிளி காடி சைடு மோளம் டிப்பனு மூடி சாரு கூட ஆடெலனாக்க
குழு: டிஸ்க்கியான்.

ஆண்: பிஸ்டல் காட்டி மெர்சல் ஏத்தும் ஜேம்ஸ் பாண்ட்டா ரவுடி தனம் பண்ணினாக்க தோல உரிப்பேன்டா

ஆண்: நீதி நேர்மை நியாயம் பாக்கும் சூரன் தானடா திருட்டு பயல தேடி புடிச்சு கால உடைப்பேன்டா

குழு: நகரு நகரு சார் போலீசு போக்கிரிடா செதர விடுவேன் நீ ஒழுங்காத்தான் ஓடிடு டா

ஆண்: டிஸ்க்கியான். டிஸ்க்கியான்.

குழு: .............

ஆண்: பட்டா கத்தி வெச்சுக்கினு பஞ்சு பேசினா நெத்தியில புல்லட் வெச்சு பஞ்சர் ஆக்குவேன்

ஆண்: அட்டி உள்ள சிக்கும் பன்னி ஸ்கெட்ச் போட்டினா லத்தியில லாடம் கட்டி கூண்டில் ஏத்துவேன்

ஆண்: தாதாவுக்கு தாதா எல்லாம்
குழு: சார்ர கண்டா உச்சா போவான்
ஆண்: அரசியல் வாதி எல்லாம்
குழு: பாத்ததுமே பீதியாவான்

ஆண்: சார் ரொம்ப ஜாலி மாட்டனாக்கா காலி ஐட்டம்காரன் எல்லாம் இங்க ஆவான் பீலி

ஆண்: டிஸ்க்கியான். ஆங்கு வாங்கு டிஸ்க்கியான். சோங்கு தாங்கு

ஆண்: ஆங்கு வாங்கு சோங்கு தாங்கு சாரு கேத்த லோக்கல் சாங்கு கூட சேர்ந்து பாடெலனாக்க
குழு: டிஸ்க்கியான்.

ஆண்: ஜாடி ஜோடி அக்கிளி காடி சைடு மோளம் டிப்பனு மூடி சாரு கூட ஆடெலனாக்க
குழு: டிஸ்க்கியான்..

குழு: ...............

ஆண்: ஆங்கு.வாங்கு ஆங்கு.வாங்கு ஆங்கு.வாங்கு ஆங்கு.வாங்கு

குழு: டொண்டோ டொய்ன் டொய்ன் டொய்ன்..(3) டர டர டர டர

ஆண்: ஸ்டுடென்ட்டுக்கு பிரச்சனைனா முன்ன வந்து இருப்பேன்டா பொண்ணுங்கள கிண்டல் பண்ணா கைய கால உடைப்பேன்டா

ஆண்: காக்கி சட்டை போடும் முன்னே நானும் ஒரு ஸ்டுடென்ட்டு தான் ஸ்டுடென்ட்டு எல்லாம் ஒன்னா ஆனா பதறிடும் கவர்ன்மெண்ட்டு தான்

ஆண்: காவல் துறை நண்பனென்னு ஒத்துக்கங்க ஒண்ணா நின்னு நானும் இப்போ உங்க பிரண்டு இந்த அன்புக்கில்ல எண்டு

குழு: சல்யூட் அடிடா சார்ர தான் புடிடா எல்லாரும் ஒன்னுன்னு செல்ப்பி எடுடா

ஆண்: ஆங்கு வாங்கு சோங்கு தாங்கு

ஆண்: டிஸ்க்கியான்..

Music by: Sam C. S

Male: Disskiyaan. owhnn Whistling: ........
Male: Disskiyaan.owhnn Whistling: ........
Male: Aaa..aaa..aaa.a...

Male: Aaangu vaangu soangu thaangu Sir-u ketha local song-u Kooda sernthu paadlanaaka
Chorus: Disskiyaan.

Male: Jaadi jodi akkili kaadi Side-u molam tiffen-u moodi Sir-u kooda aadlanaaka
Chorus: Disskiyaan.

Male: Pistol kaati mersal yethum James bond-du-da Rowdy thanam panninaakka Thola uripen da

Male: Needhi nermai nyaayam paakkum Sooran thaanada Thiruttu payala thedi pudichu Kaala odaipen da

Chorus: Nagaru nagaru Sir police-u pokkiri da Sedhara viduven Nee ozhungathaan odidu da

Male: Disskiyaan. owhnn Disskiyaan. owhnn

Chorus: ..............

Male: Patta kaththi vechukkinu Punch-u pesinaa Nethiyila bullet vechu Puncture aakkuven

Male: Atti ulla sikkum panni Sketch pottinaa Lathiyila laadam katti Goondil yethuven

Male: Dhaadhaavuku dhaadhaa ellam
Chorus: Sir-a kanda uchcha povaan
Male: Arasiyal vaadhi ellam
Chorus: Paathathumae beedhiyaavaan

Male: Sir romba jolly Maatnaaka gaali Itengaaran ellam Inga aavan peeli

Male: Disskiyaan. owhnn Aaangu vaangu Disskiyaan.owhnn Soangu thaangu

Male: Aaangu vaangu soangu thaangu Sir-u ketha local song-u Kooda sernthu paadlanaaka
Chorus: Disskiyaan.

Male: Jaadi jodi akkili kaadi Side-u molam tiffen-u moodi Sir-u kooda aadlanaaka
Chorus: Disskiyaan.

Chorus: ................

Male: Aaangu.vaangu Aaangu.vaangu Aaangu.vaangu Aaangu.vaangu

Chorus: Tonto dodoin toin toin..(3) Tara tara tara tara

Male: Studentuku prechana na Munna vanthu irupenda Ponnungala kindal panna Kaiya kaala odaipen da

Male: Kaaki sattai podum munnae Naanum oru student-u thaan Student ellam onna aana Padharidum government-u thaan

Male: Kaaval thurai nanbanennu Othukkanga onna ninnu Naanum ippo unga friend-u Intha anbukilla end-u

Chorus: Salute-u adida Sir-a thaan pudidaa Ellarum onnunu thaan Selfie eduda

Male: Aaangu vaangu Soangu thaangu

Male: Aaangu vaangu soangu thaangu Sir-u ketha local song-u Kooda sernthu paadlanaaka
Chorus: Disskiyaan.

Male: Jaadi jodi akkili kaadi Side-u molam tiffen-u moodi Sir-u kooda aadlanaaka
Chorus: Disskiyaan.

Chorus: ..............
Male: Disskiyaan.owhnn

Other Songs From Adanga Maru (2018)

Kaar Irul Song Lyrics
Movie: Adanga Maru
Lyricist: Sam C.S
Music Director: Sam C.S
Saayaali Song Lyrics
Movie: Adanga Maru
Lyricist: Sam C.S
Music Director: Sam C.S

Similiar Songs

Agulu Bagulu Song Lyrics
Movie: 100
Lyricist: Logan
Music Director: Sam C.S
Nanba Song Lyrics
Movie: 100
Lyricist: Sam C.S
Music Director: Sam C.S
Ye Di Raasathi Song Lyrics
Movie: 100
Lyricist: Kavita Thomas
Music Director: Sam C.S
Capmaari Anthem Song Lyrics
Movie: Capmaari
Lyricist: Logan
Music Director: Siddharth Vipin
Most Searched Keywords
  • tamil songs lyrics with karaoke

  • tamil song lyrics with music

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • kadhal sadugudu song lyrics

  • kannalane song lyrics in tamil

  • azhage azhage saivam karaoke

  • yaar alaipathu song lyrics

  • tamil lyrics video song

  • munbe vaa karaoke for female singers

  • yaar alaipathu lyrics

  • master dialogue tamil lyrics

  • tamil love song lyrics in english

  • cuckoo cuckoo dhee lyrics

  • song with lyrics in tamil

  • tamil christmas songs lyrics pdf

  • master song lyrics in tamil free download

  • malargale malargale song

  • thevaram lyrics in tamil with meaning

  • tamil songs to english translation

  • pongal songs in tamil lyrics