Added Date: Feb 11, 2022
ஆண்: பச்சை துரோகங்கள் சாகாமல் பல்லை இழிக்கும் நாள் தூரம் எச்சில் சோர் உண்ணும் காகம் போல் தொடரும் நிலையே சேதாரம்
ஆண்: குற்றம் எங்கென்று தேடாமல் சட்டம் உறங்க கூடாதே மிச்சம் நீ என்று ஆனாலும் அடங்கி ஒடங்கி வாழாதே
ஆண்: உள்ளவை மொத்தமும் தாவென்று நாய்களும் பேய்களும் வாலாட்ட நல்லதை நம்பி நீ போர் செய்யும் தருணம் தருணம்
ஆண்: வஞ்சமும் நஞ்சமும் கை கோர்த்து நாடகம் ஓடுதே ஊரெல்லாம் சத்தியம் ஒன்று தான் உன் கையில் கவனம் கவனம்
ஆண்: ஆஅ ஊரையும் பேரையும் வாங்க வா போராட்டம் தீமையை தீயிலே போடவே ஆர்பாட்டம்
ஆண்: வளைந்து நெளிந்து கிடக்கும் வரைக்கும் கணக்கு வழக்கு தீராதே
ஆண்: நிமிர்ந்து எழுந்து உதைக்க தொடங்கு எதற்கும் பயந்து ஓடாதே
ஆண்: கொள்ளையும் தொல்லையும் கூட் என்று கூனி நீ போவது தீர்வில்லை வெற்றினம் கொண்டு நீ போரிட்டால் பணியும் ஜகமே
ஆண்: கல்லையும் மண்ணையும் போல் இங்கு வாழவே ஏங்கினால் தீங்கெல்லாம் உன்னையும் மண்ணிலே சாய்க்கின்ற நிலைமை வருமே
ஆண்: குற்றம் எங்கென்று தேடாமல் சட்டம் உறங்க கூடாதே மிச்சம் நீ என்று ஆனாலும் அடங்கி ஒடங்கி வாழாதே
ஆண்: தடத் தட்ட டா டாட் ஆ தடத் தட்ட டா டாட் ஆ

Male: Pachai dhrogangal saagamal Pallai izhikkum naal thoorum Etchil sor unnum kaagam pol Thodarum nilayae setharam
Male: Kutram engendru thedaamal Sattam uranga kudathae Micham nee endru aanaalum Adangi odangi vazhaathae
Male: Ullavai mothamum thaavendru Naaigalum peigalum vaalaatta Nallathai nambi nee por seiyum Tharunam tharunam
Male: Vanjamum nanjamum kai korthu Nadagam oduthae oorellam Sathiyam ondru thaan un kaiyil Gavanam gavanam
Male: Aah ooraiyum peraiyum Vaanga vaa porattum Theemayai theeyilae Podavae aarpattam
Male: Valainthu nelinthu Kidakkum varaikkum Kanakku vazhakku Theerathae
Male: Nimirnthu ezhunthu Uthaikka thodangu Etharkkum bayanthu Oodathae
Male: Kollaiyum thollaiyum Koot endru Kooni nee poovathu theervillai Vetrinam kondu nee porittaal Paniyum jagammae
Male: Kallaiyum mannaiyum Pol ingu Vazhavae yenginal theengellaam Unnaiyum mannilae saikindra Nilamai varumae
Male: Kutram engedru thedaamal Sattam uranga kudathae Micham nee endru aanaalum Adangi odangi vazhathae
Male: Tadat dadata daa dat aa Tadat dadata daa dat aa
tamil thevaram songs lyrics
80s tamil songs lyrics
kadhali song lyrics
song with lyrics in tamil
famous carnatic songs in tamil lyrics
lyrics video tamil
mannikka vendugiren song lyrics
raja raja cholan song lyrics in tamil
minnale karaoke
cuckoo cuckoo song lyrics dhee
alagiya sirukki ringtone download
ben 10 tamil song lyrics
kanakangiren song lyrics
happy birthday lyrics in tamil
neeye oli sarpatta lyrics
neeye oli lyrics sarpatta
romantic songs lyrics in tamil
kayilae aagasam karaoke
uyire song lyrics
karnan thattan thattan song lyrics