Added Date: Feb 11, 2022
ஆண்: அடங்க மறு அத்து மீறு திமிறி எழு தீர்த்து முடி
ஆண்: அசராதே பணியாதே உடையாதே உரியாதே தனியாய் என்றும் கலையாதே கசங்காதே கலங்காதே ஒடுங்காதே தடைகளை கண்டு அகழாதே இகழாதே தனியாதே தயங்காதே துணிந்து நின்று அசையாதே இசையாதே முடங்காதே மடங்காதே அடங்காதே அடங்காதே
ஆண்: தடை பல உடைத்தெறி படைகளை சிதைத் தெறி சிதைத்தெறி வேட்கைகள் அனல் பொறி வெற்றியின் விசைத் தறி விசைத்தறி
ஆண்: அடங்காதே அடங்காதே
ஆண்: எவன் வந்து அடக்குவான் மற தமிழ் மகன் உன்னை இறப்பினை ஒரு முறை துணிந்து நீ பகை உடை
ஆண்: எவன் வந்து அடக்குவான் மற தமிழ் மகன் உன்னை இறப்பினை ஒரு முறை துணிந்து நீ பகை உடை
ஆண்: உணர்வுக்கு திறந்தெழு அடக்குவான் வெகுண்டெழு எவனுக்கும் எதற்குள்ளும் அடக்கிட நினைச்சிட்டா திமிறிட்டு எழுந்திடு திசை எட்டும் பறந்திடு
ஆண்: உயரத்தை அடைந்து நீ உலகுக்கு உறக்கச்சொல் உறக்கச்சொல் உறக்கச்சொல் உறக்கச்சொல் உறக்கச்சொல்
ஆண்: அடங்காதே
ஆண்: உறவுகள் உணர்வுகள் உனக்கென உதிர்த்திட பறவைகள் விலங்குகள் தனக்கென பிழைத்திட திமிருகள் திணவுகள் தனித்துவம் படைத்திட தரவுகள் திறமைகள் உனக்கென அமைந்திட
ஆண்: வா துணிந்து நில்லு நீ கூர் அம்பின் வில்லு தீ பறக்கும் சொல்லு இது தாண்ட தமிழன் தில்லு

Male: Adanga maru Aththu meeru Thimiri yezhu Theerthu mudi
Male: Asarathae paniyathae Udaiyathae uriyathae Thaniyai endrum Kalaiyathae kasangathae Kalangathae othungathae Thadaigalai kandu Agalathae igazhathae Thaniyathae thayangathae Thuninthu nindru Asaiyathae isaiyathae Mudangathae madangathae Adangathae Adangathae
Male: Thadai pala udaitheri Padaigalai sithai theri sithaitheri Vetkaigal anal pori Vetriyin visai theri visaitheri
Male: Adangathae Adangathae
Male: Evan vanthu adakkuvan Mara thamizh magan unnai Irappini oru murai Thuninthu nee pagai udai
Male: Evan vanthu adakkuvan Mara thamizh magan unnai Irappini oru murai Thuninthu nee pagai udai
Male: Unarvukku thirandhezhu Adakkuvaan vegundezhu Evanukkum etharkullum Adakkida nenchitta Thimirittu ezhunthidu Thisai ettum paranthidu
Male: Uyarathai adainthu nee Ulagukku urakkasol Urakkasol urakkasol Urakkasol urakkasol
Male: Adangathae
Male: Uravugal unarvugal Unakkena uthirthida Paravaigal vilangugal Thanakkenna pizhaithida Thimirugal thinavugal Thanithuvam padaithida Tharavugal thiramaigal Unakkena amainthida
Male: Vaa thuninthu nillu Nee koor ambin villu Thee parakkum sollu Ithu thaanda thamizhan dhillu
tamil movie songs lyrics
kadhal sadugudu song lyrics
tamil christian christmas songs lyrics
tamil christian songs lyrics with chords free download
kanakangiren song lyrics
tamil love feeling songs lyrics download
national anthem in tamil lyrics
worship songs lyrics tamil
tamil movie songs lyrics in tamil
soorarai pottru song lyrics tamil download
ithuvum kadanthu pogum song lyrics
unna nenachu nenachu karaoke download
tamil songs with english words
morrakka mattrakka song lyrics
i songs lyrics in tamil
master movie lyrics in tamil
spb songs karaoke with lyrics
unsure soorarai pottru lyrics
80s tamil songs lyrics
karaoke songs with lyrics tamil free download