Added Date: Feb 11, 2022
பெண்: நீ இன்றி நானா நான் நீ ஆகுவேனா இது காலம் தாண்டி வாழும் காதலே
பெண்: நீ விண்ணைத்தாண்டி போனால் நான் என்னுள் உன்னை காண்பேன் உன் கண்ணில் மௌன காதல் பேசுவேன்
குழு: நி ச க ச க ச நி ச க ச க ச நி ச க ச க ரே நி ச க ச ரி ப

பெண்: அலைந்தேன் தொலைந்தேன் நம் வானம் பூமி மாறவே பிறந்தேன் தொடர்ந்தேன் உன்னோடு ஒன்று சேரவே
பெண்: அன்பே அன்பே கண்டேன் உன்னை என் மூச்சும் பேச்சும் தீர்ந்ததே கண்ணால் கண்ணால் காதல் சொல்ல உன் பார்வை மீண்டும் வேண்டுமே
பெண்: ஹ்ம்ம்.ம்ம்ம்..ம்ம்.ம்ம்ம். ம்ம்ம்.ம்ம்ம்ம்.ம்ம்ம்ம்.. ஹ்ம்ம்.ம்ம்ம்..ம்ம்.ம்ம்ம். ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம். ஓஹோ..ஓஒ.ஓஒ..ஓஒ (3) ஓஹோ..ஊ.ஓஹோ.(2)
பெண்: கை நீட்டும் தூரத்தில் உன்னை நான் கண்டேனே கையோடு கைரேகை கலந்திடுமா உன் காதல் இல்லாமல் என் காதல் சொல்லாமல் உன் தூரம் என் பாதம் கடந்திடுமா
பெண்: உனக்காய் இருப்பேன் என் ஆயுள் காலமே அதை நீ புரிந்தால் என் ஆயுள் நீளுமே
பெண்: அன்பே அன்பே உன் மௌனம் என்ன உன் மாற்றம் தோற்று போகுமே கண்ணால் கண்ணால் காதல் சொல்ல உன் பார்வை மீண்டும் வேண்டுமே

பெண்: உன் நெஞ்சில் என் ஓசை உண்டான பின்னாலே என் காதல் கண்ணாடி உடைந்திடுமா என் சுவாசம் உன் மூச்சில் என்றே நீ சொன்னாயே உன் வார்த்தை என் ஜீவன் மறந்திடுமா
பெண்: தவணை முறையால் என் காதல் சொல்கிறேன் மறந்தே இருந்தே நீ என்னை கொல்கிறாய்
பெண்: நீதான் இல்லை எங்கே செல்ல நான் கண்ணீர் தீயில் மூழ்கிறேன் உன்னை என்னை ஒன்றாய் செய்ய ஓர் காதல் தெய்வம் வேண்டினேன்

Female: Nee indri naana Naan nee aaguvenna Ithu kaalam thaandi Vaazhum kaadhalae
Female: Nee vinnaithaandi ponaal Naan ennul unnai kaanben Un kannil mouna Kaadhal pesuven
Chorus: Ni sa ga sa ga sa Ni sa ga sa ga sa Ni sa ga sa ga re Ni sa ga sa ri pa

Female: Alainthen tholainthen Nam vaanam bhoomi maaravae Piranthen thodarnthen Unnodu ondru seravae
Female: Anbae anbae kanden unnai En moochum pechum theernthathae Kannaal kannaal kaadhal solla Un paarvai meendum vendumae
Female: Hmmm..m.mm.mm.mmm.. Mmmm..mmmmm.mmmm. Hmmm..m.mm.mm.mmm.. Mmm.mmm.mmm.mmm...mm.. Ohooo.ooo..ooo.ooo..(3) Ohoo..oo.ohoo..(2)
Female: Kai neettum thooramathil Unnai naan kandenae Kaiyodu kairegai kalamthiduma Un kaadhal illamal En kaadhal sollamal Un thooram en padham kadanthiduma
Female: Unakkaai iruppen En aayul kaalamae Athai nee purinthaal En aayul neelumae
Female: Anbae anbae un mounam enna Un maatram thotru pogumae Kannaal kannaal kadhal solla Un paarvai meendum vendumae
Chorus: Ni sa ga sa ga sa Ni sa ga sa ga sa Ni sa ga sa ga re Ni sa ga sa ri pa
Chorus: Ni sa ga sa ga sa Ni sa ga sa ga sa Ni sa ga sa ga re Ni sa ga sa ri pa
Female: Un nenjil en oosai Undaana pinnalae En kaadhal kannadi udainthiduma En swasam un moochil Endrae nee sonnayae Un vaarthai en jeevan maranthiduma
Female: Thavanai muraiyaal En kaadhal solgiren Maranthae irunthae Nee ennai kolgirai
Female: Neethan illai engae sella Naan kanneer theeyil mooghziren Unnai ennai ondraai seiya Orr kaadhal deivam vendinen
Chorus: Ni sa ga sa ga sa Ni sa ga sa ga sa Ni sa ga sa ga re Ni sa ga sa ri pa
Chorus: Ni sa ga sa ga sa Ni sa ga sa ga sa Ni sa ga sa ga re Ni sa ga sa ri pa
putham pudhu kaalai lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
munbe vaa song lyrics in tamil
anthimaalai neram karaoke
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
thullatha manamum thullum vijay padal
maara song tamil
song lyrics in tamil with images
neeye oli sarpatta lyrics
vathi coming song lyrics
amarkalam padal
90s tamil songs lyrics
song with lyrics in tamil
tamil song lyrics in english free download
google google panni parthen song lyrics
tamil songs lyrics download free
tamil collection lyrics
nice lyrics in tamil
kadhal kavithai lyrics in tamil
master song lyrics in tamil