Nilathil Nadakkum Song Lyrics

Adangathey cover
Movie: Adangathey (2018)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Parvathi
Singers: Santhosh

Added Date: Feb 11, 2022

ஆண்: நிலத்தில் நடக்கும் நிலவை கண்டேன் சிறகு இரண்டு முளைத்து நின்றேன் எதற்கு பிறகு வேதனை கொண்டேன் சிரிக்க மறுத்த அமுதம் தின்றேன்

ஆண்: நிலவின் ஒளியை மறைப்பதேது மனதில் இருட்டை இறைக்கிறது என் பௌர்ணமி எங்கெ தேடுகிறேன் என் வானத்தில் தூண்டிலை வீசுகிறேன்

ஆண்: பிறையென அது தெரிகிறதா என் கனவினை வெட்டி சாய்க்கிறதா முளைத்த சிறகும் முறியும் என்றால் பறவையின் கதி என்ன.

ஆண்: இதயமும் இன்று கணக்கிறதே பழு என்னை சுற்றி இழுக்கிறதே மறத்தல் இனியும் சாத்தியம் தானா நடக்கும் நிலையும் போகவைத்தெனா

ஆண்: உயிரை துறந்த உயிர் அணுவே தினமும் வரும் என் பகற் கனவே இனியும் எதற்கும் வேலை இல்லை உன் பணிகள் எனக்கு தேவை இல்லை

ஆண்: வழி ஒன்று வரும் வேளையிலே என்னை காணவில்லை என்று நொறுங்குவேன் வழியை திறக்க முடியுமா. உயிரே என் உயிரே

Male: Nilathil nadakkum Nilavai kanden Siragu irandu Mulaithu nindren Etharku piragu Vedhanai konden Sirikka marutha Amutham thindren

Male: Nilavin ozhiyai Maraippathethu Manathil iruttai iraikkirathu En pournami engena thedugiren En vaanathil thoondilai veesugiren

Male: Piraiyena athu theigiratha En kanavinai vetti saikiratha Mulaitha siragum muriyum endraal Paravaiyin gadhi enna.

Male: Idhayamum indru Ganakkirathae Balu ennai sutri izhukkirathae Marathal iniyum saathiyam thaana Nadakkum nilaiyum pogavaithena

Male: Uyirai thurantha Uyir anuvae Thinamum varum En pagar kanave Iniyum etharkkum velai illai Un panigal enakku thevai illai

Male: Vazhi ondru varum velaiyilae Ennai kaanavillai endru norunguven Vazhiyai thirakka mudiyuma. Uyirae en uyirae

Other Songs From Adangathey (2018)

Most Searched Keywords
  • tamil lyrics video song

  • cuckoo cuckoo dhee lyrics

  • thalattuthe vaanam lyrics

  • best love lyrics tamil

  • malare mounama karaoke with lyrics

  • kanthasastikavasam lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • yellow vaya pookalaye

  • cuckoo cuckoo song lyrics dhee

  • gaana songs tamil lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • tamil song writing

  • you are my darling tamil song

  • master tamil lyrics

  • tamil lyrics video songs download

  • tamil karaoke with lyrics

  • aarathanai umake lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • lyrics whatsapp status tamil

  • maate vinadhuga lyrics in tamil