Nilavin Niramum Song Lyrics

Adangathey cover
Movie: Adangathey (2018)
Music: G.V. Prakash Kumar
Lyricists: Siva Ganga
Singers: Jothi

Added Date: Feb 11, 2022

பெண்: நிலவின் நிறமும் வண்ணம் கொள்ள பிறையின் வளைவும் எண்ணம் சொல்ல எப்படி என்னுயிர் காதலை சொல்வேன் உயிரை அனுப்பி இதயம் வெல்வேன்

பெண்: நிழலின் வரவை தடுப்பதேது உள்ளத்தில் அணுவும் துளிர்க்கிறது உன் பார்வையை இதுவரை தொலைக்கவில்லை என் போர்வையில் காதலை மதிக்கவில்லை

பெண்: கனவும் நினைவும் களையுமா என் உயிரும் உணர்வும் நிலைக்குமா எதனை காலங்கள் இதயம் உறையும் மைய்யலை அறிய வா வா

பெண்: கிளையை தேடும் பறவை நானே உன் சிறகில் அமர தவிக்கிறேனே நகர்ந்து உன்னிடம் சேர்ந்திடுவேனோ அணைத்து அருகில் வாழ்ந்திடுவேனோ

பெண்: எதிர்த்த திசையில் பறந்து சென்றாய் சிவந்த இறகை உதிர்த்து போனாய் மறையும் பொழுதினில் மாற்றமில்லை உன் நினைவு உயிரை தேற்றவில்லை

பெண்: உயிர்விடும் இந்த நொடியிலே உன் முகம் கண்டுகொள்ள ஏங்கிடுவேன் இறுதி முத்தத்தை தந்திடவே வந்திடு நீ எந்தன் அன்பே

Female: Nilavin niramum vannam kolla Piraiyin valaivum ennam solla Eppadi ennuyir kaadhalai solven Uyirai anuppi idhayam velven

Female: Nizhalin varavai Thaduppathethu Ullathil anuvum thulirkirathu Un paarvaiyai ithuvarai Tholaikkavillai En porvaiyil kaadhalai madikkavillai

Female: Kanavum ninaivum kalaiyuma En uyirum unarvum nilaikkuma Ethanai kaalangal idhayam uraiyum Maiyyalai ariya vaa vaa

Female: Kilaiyai thedum Paravai naanae Un siragil amara thavikkirenae Nagarnthu unnidam sernthiduveno Anaithu arugil vazhnthiduveno

Female: Ethirtha thisaiyil Paranthu sendraai Sivantha iragai uthirthu ponaai Maraiyum pozhuthinil maatramillai Un ninaivu uyirai thetravillai

Female: Uyirvidum intha nodiyilae Un mugam kandukolla yengiduven Iruthi muthathai thanthidavae Vanthidu nee enthan anbae..

Other Songs From Adangathey (2018)

Most Searched Keywords
  • oru manam movie

  • tamil christian songs lyrics pdf

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • tamil love feeling songs lyrics video download

  • mahabharatham song lyrics in tamil

  • master songs tamil lyrics

  • john jebaraj songs lyrics

  • semmozhi song lyrics

  • bujjisong lyrics

  • thamirabarani song lyrics

  • malargale malargale song

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • putham pudhu kaalai movie songs lyrics

  • ovvoru pookalume song karaoke

  • chinna sirusunga manasukkul song lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • kangal neeye song lyrics free download in tamil

  • tamil song in lyrics

  • enjoy enjaami song lyrics

  • 3 movie tamil songs lyrics