Indiran Pole Chandiran Pole Song Lyrics

Adharmam cover
Movie: Adharmam (1994)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki

Added Date: Feb 11, 2022

குழு: ஹோ ஓஒ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓ ஹோ

குழு: தகதோம் தானதந்தம் மருதாணி மஞ்சப் பூசு முழுகாத சின்னப் பெண்ணுக்கு தகதோம் தானதந்தம் கலையாத மையப்பூசு அலைபாயும் வண்ணக் கண்ணுக்கு

ஆண்: இந்திரன் போலே சந்திரன் போலே பொறக்கப்போறான் பிள்ளை பொறக்கப்போறான்

பெண்: செண்பகம் போலே செவ்வல்லி போலே சிரிக்கப்போறான் மெல்ல சிரிக்கப்போறான்

பெண்: கைவளை எடுத்து மாட்டடி குங்கும சாந்து தீட்டடி

குழு: தானனா தானனா

ஆண்: அன்னத்தின் அழகை கூட்டடி ஆரத்தி எடுத்து காட்டடி

குழு: தானனா தானனா

பெண்: கண்டவங்க கண்ணுபடும் கண்ணிரு கழித்து இங்க போடனும்

ஆண்: நல்லபடி பெத்தெடுக்க அம்மனை நேந்துகிட்டு பாடனும்

பெண்: ஊரு கூடி சாமியை வேண்டிக் கொள்ளும் நாள்

பெண்: இந்திரன் போலே சந்திரன் போலே பொறக்க போறான் பிள்ளை பொறக்க போறான்

ஆண்: செண்பகம் போலே செவ்வல்லி போலே சிரிக்க போறான் மெல்ல சிரிக்க போறான்

ஆண்: எப்பவும் நமக்கு காவல்தான் எச்சரித்து எழுப்பும் சேவல்தான்

குழு: தானனா தானனா

பெண்: தென்னகம் புகழும் வீரன் போல் தேசிங்கு ராஜன் பேரன் போல்

குழு: தானனா தானனா

ஆண்: சிங்ககுட்டி தோளைத்தட்டி திக்கெட்டும் நடந்திடும் பாரடி

பெண்: செல்ல மகன் துள்ளி வர நில் என்று தடுப்பவன் யாரடி

ஆண்: யாரும் வந்து சீண்டினால் பாயும் வேங்கைதான் ஹஹ

Chorus: Hooo ooo oo hoo oo oo hoo ooo ooo Hooo ooo oo hoo oo oo hoo ooo ooo Hoo hoo hooo hoo ooo oo hooo

Chorus: Thakathom thaanat thandham Marudhaani manja poosu Muzhugaadha chinna ponnukku Thakathom thaanat thandham Kalaiyaadha maiya poosu Alai paayum vanna kannukku

Male: Indhiran polae chandhiran polae Porakka poraan pillai porakka poraan

Female: Senbagam polae sevvalli polae Sirikka poraan mella sirikka poraan

Female: Kai valai eduthu maattadi Kunguma chaandhu theettadi

Chorus: Thaananaa thaananaa

Male: Annathin azhagai koottadi Aarathi eduthu kaattadi

Chorus: Thaananaa thaananaa

Female: Kandavanga kannu padum Kannaeru kazhithingu podanum

Male: Nalla padi pethedukka Ammanai naendhukkittu paadanum

Female: Ooru koodi saamiyai Vendi kollum naal

Chorus: Thakathom thaanat thandham Marudhaani manja poosu Muzhugaadha chinna ponnukku Thakathom thaanat thandham Kalaiyaadha maiya poosu Alai paayum vanna kannukku

Female: Indhiran polae chandhiran polae Porakka poraan pillai porakka poraan

Male: Senbagam polae sevvalli polae Sirikka poraan mella sirikka poraan

Chorus: Thakathom thaanat thandham Marudhaani manja poosu Muzhugaadha chinna ponnukku Thakathom thaanat thandham Kalaiyaadha maiya poosu Alai paayum vanna kannukku

Male: Eppavum namakku kaaval thaan Echarithezhuppum saeval thaan

Chorus: Thaananaa thaananaa

Female: Thennagam pugazhum veeran pol Dhaesingu raasan paeran pol

Chorus: Thaananaa thaananaa

Male: Singa kutti thola thatti Dhikkettum nadandhidum paaradi

Female: Chella magan thulli vara Nil endru thaduppavan yaaradi

Male: Yaarum vandhu seendinaa Paayum vaengai thaan..ha..haa

Chorus: Thakathom thaanat thandham Marudhaani manja poosu Muzhugaadha chinna ponnukku Thakathom thaanat thandham Kalaiyaadha maiya poosu Alai paayum vanna kannukku

Male: Indhiran polae chandhiran polae Porakka poraan pillai porakka poraan

Female: Senbagam polae sevvalli polae Sirikka poraan mella sirikka poraan

Chorus: Thakathom thaanat thandham Marudhaani manja poosu Muzhugaadha chinna ponnukku Thakathom thaanat thandham Kalaiyaadha maiya poosu Alai paayum vanna kannukku

Other Songs From Adharmam (1994)

Nooru Vayasu Vaazha Song Lyrics
Movie: Adharmam
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Muthu Mani Song Lyrics
Movie: Adharmam
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Oru Pakkam Oru Nyaayam Song Lyrics
Movie: Adharmam
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Vambukkara Paatti Song Lyrics
Movie: Adharmam
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • karaoke tamil christian songs with lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • lyrics download tamil

  • tamil worship songs lyrics in english

  • saivam azhagu karaoke with lyrics

  • new songs tamil lyrics

  • yaar alaipathu lyrics

  • tamil lyrics song download

  • friendship song lyrics in tamil

  • kutty pattas full movie download

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • uyirae uyirae song lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • master tamil lyrics

  • tamil christian songs lyrics pdf

  • tamil songs lyrics whatsapp status

  • google google panni parthen ulagathula song lyrics

  • best lyrics in tamil love songs

  • tamil new songs lyrics in english

  • kannalane song lyrics in tamil