Muthu Mani Song Lyrics

Adharmam cover
Movie: Adharmam (1994)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki

Added Date: Feb 11, 2022

குழு: ஆ..ஆ...ஆஅ...ஆஅ..ஹா...ஆஅ.. ஆ...ஆஅ...ஆஅ...ஆஅ..ஹா...ஆஅ... ஆ...ஆஆ..

ஆண்: முத்துமணி முத்துமணி சின்னஞ்சிறு கண்ணுமணி தாவணி ஆடும்..ம்ம்ம்.. ஓர் லாவணி பாடும் அருந்ததி பார்க்கும்...ம்ம்ம்.. ஆவணி மாதம் இது தினமும் தினமும் புதிதாய் தொடராதோ...ஓ...ஓ...

பெண்: முத்துமணி முத்துமணி சின்னஞ்சிறு கண்ணுமணி

ஆண்: மானும் உண்டு கெண்டை மீனும் உண்டு ரெண்டும் கொண்ட கண்ணில் வண்டும் உண்டு

பெண்: விழுந்தேன் உனக்குள் நானே நானே கனிந்தேன் கலந்தேன் நானே நானே

ஆண்: கண்ணாலே நீ என்னை களவாடிக் கொண்டாயோ

பெண்: நெஞ்சத்தில் நீ என்றும் நிலையாக நின்றாயோ

ஆண்: இது தினமும் தினமும் புதிதாய் தொடராதோ..ஓ..ஓ...

பெண்: முத்துமணி முத்துமணி சின்னஞ்சிறு கண்ணுமணி தாவணி ஆடும்..ம்ம்ம்.. ஓர் லாவணி பாடும் அருந்ததி பார்க்கும்...ம்ம்ம்.. ஆவணி மாதம் இது தினமும் தினமும் புதிதாய் தொடராதோ...ஓ...ஓ...

ஆண்: முத்துமணி முத்துமணி சின்னஞ்சிறு கண்ணுமணி

குழு: ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ

பெண்: ஆசை பட்டு பட்டு தோளை தொட்டு தோளை தொட்டு வெட்கம் நாலும் விட்டு

ஆண்: இனிமேல் இனிமேல் காலை மாலை கொடுத்தே அனுப்பு ஓலை ஓலை

பெண்: தலைவாசல் தாண்டாமல் தனியாக நின்றேனே

ஆண்: அலையாத உள்ளத்தை துணையாக தந்தேனே

பெண்: இது தினமும் தினமும் புதிதாய் தொடராதோ..ஓ..ஓ..

ஆண்: முத்துமணி முத்துமணி
பெண்: சின்னஞ்சிறு கண்ணுமணி

ஆண்: தாவணி ஆடும்..ம்ம்ம்.. ஓர் லாவணி பாடும்

பெண்: அருந்ததி பார்க்கும்...ம்ம்ம்.. ஆவணி மாதம்

ஆண்: இது தினமும் தினமும் புதிதாய் தொடராதோ...ஓ...ஓ...

பெண்: முத்துமணி முத்துமணி
ஆண்: சின்னஞ்சிறு கண்ணுமணி

Chorus: Aa.aa.aaa.aaa.haa..aaa. Aa.aa.aaa.aaa.haa..aaa. Aa.aaa..

Male: Muthu mani muthu mani Chinnanjiru kannu mani Dhaavani aadum or laavani paadum Arundhadhi paarkkum aavani maadham Idhu dhinamum dhinamum Pudhidhaai thodaraadho oo..oo..

Female: Muthu mani muthu mani Chinnanjiru kannu mani

Male: Maanum undu Kendai meenum undu Rendum konda Kannil vandum undu

Female: Vizhundhaen unakkul Naanae naanae Kanindhaen kalandhaen Naanae naanae

Male: Kannaalae nee ennai Kalavaadi kondaayo

Female: Nenjathil nee endrum Nilaiyaaga nindraayo

Male: Idhu dhinamum dhinamum Pudhidhaai thodaraadho oo oo.

Female: Muthu mani muthu mani Chinnanjiru kannu mani Dhaavani aadum or laavani paadum Arundhadhi paarkkum aavani maadham Idhu dhinamum dhinamum Pudhidhaai thodaraadho oo oo.

Male: Muthu mani muthu mani Chinnanjiru kannu mani

Chorus: Hoo oo oo oo hoo oo oo oo Hoo oo oo oo hoo oo oo oo

Female: Aasai pattu pattu tholai thottu Tholai thottu vetkam naalum vittu

Male: Ini mel ini mel kaalai maalai Koduthae anuppu olai olai

Female: Thalai vaasal thaandaamal Thaniyaaga nindrenae

Male: Alaiyaadha ullathai Thunaiyaaga thandhenae

Female: Idhu dhinamum dhinamum Pudhidhaai thodaraadho oo. oo

Male: Muthu mani muthu mani
Female: Chinnanjiru kannu mani

Male: Dhaavani aadum or laavani paadum

Female: Arundhadhi paarkkum aavani maadham

Male: Idhu dhinamum dhinamum Pudhidhaai thodaraadho oo.oo

Female: Muthu mani muthu mani
Male: Chinnanjiru kannu mani

Other Songs From Adharmam (1994)

Similiar Songs

Most Searched Keywords
  • kutty pattas movie

  • 96 song lyrics in tamil

  • oh azhage maara song lyrics

  • kadhali song lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • story lyrics in tamil

  • aarathanai umake lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • bhaja govindam lyrics in tamil

  • friendship song lyrics in tamil

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • tamil2lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • soundarya lahari lyrics in tamil

  • tamilpaa

  • one side love song lyrics in tamil

  • soorarai pottru movie lyrics

  • kanthasastikavasam lyrics

  • tamil song lyrics in english translation

  • nagoor hanifa songs lyrics free download

Recommended Music Directors