Vambukkara Paatti Song Lyrics

Adharmam cover
Movie: Adharmam (1994)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: K. S. Chithra and S. Sundari

Added Date: Feb 11, 2022

பெண்: வம்புக்கார பாட்டி பாட்டி ஆடுது உன் தங்கட்டி பொக்கப் பல்லக் காட்டி காட்டி பாடுறியே தம்கட்டி அந்தக்கால பேச்செல்லாம் ஓரமா கூட்டி வச்சிபுடு பேசாம மூலையில் கூட்டி ஏச்சுகளை வாங்காதே எங்கிட்ட மாட்டி.. குந்திக்க நீ திண்ணையிலே கால் கையை நீட்டி..

பெண்: வம்புக்கார பேத்தி பேத்தி மின்னுது உன் மூக்குத்தி பல்லவியை மாத்தி மாத்தி பாடுறியே ராசாத்தி இந்தக் கால பேச்செல்லாம் மொறத்துலதான் ஏத்தி பாக்கட்டுமா நான் கொஞ்சம் காத்துலதான் தூத்தி பாட்டிக்கிட்ட வேணாண்டி வீம்புகள் ஆத்தி பாரடி நான் வைப்பேன் உன் மூளையைத் தீட்டி

பெண்: வம்புக்கார பாட்டி பாட்டி ஆடுது உன் தங்கட்டி பொக்கப் பல்லக் காட்டி காட்டி பாடுறியே தம்கட்டி

பெண்: உன்னோட காலத்தில நெல்லு குத்த மாவரைக்க அன்னாடம் பொம்பளைங்க அவதி பட்டாங்க இப்ப எங்க காலத்துல எல்லாத்துக்கும் மிஷின் இருக்கு பொத்தான அமுத்தி வேலை முடிச்சிக்கிட்டாங்க

பெண்: நெல்லு குத்தும் பொண்ணு அறுங்கல்லா இருந்தா அப்போ பல்லுக் குத்தக் கூட ஒரு தெம்பு இல்ல இப்போ

பெண்: அப்ப கூண்டுக்கிளி போல பொண்ணு சிறை இருந்தா பாரு ஸ்கூட்டருல ஏறி இப்ப சுத்துறாளே ஊரு

பெண்: ஊரும் கெட்டது பேரும் கெட்டது வேறு என்னாச்சு..ஹக்கான்

பெண்: இந்த கால பேச்செல்லாம் மொறத்துலதான் ஏத்தி பாக்கட்டுமா நான் கொஞ்சம் காத்துலதான் தூத்தி

பெண்: அப்போது புருஷன் கிட்ட பத்து புள்ள பெத்துகிட்டு பொஞ்சாதி இடுப்பொடுஞ்சி படுத்திருப்பாளே இப்போது பத்து புள்ள பெத்தாளே சம்பளம்தான் பத்தலன்னு புருஷன்கிட்ட சிடுசிடுப்பாளே

பெண்: பத்து புள்ள பெத்தும் அப்ப பஞ்சமில்ல வீட்டில் அரசு போட்ட தொட்டில் இப்ப ஆடுதம்மா நாட்டில்

பெண்: உங்க நல்ல தங்கா காலம் இப்ப நாட்ட விட்டு போச்சு நாதியற்ற புள்ள இங்கு அரசுடமையாச்சு

பெண்: அடி யாரு பெத்தது யாரு கண்டது ஊரும் கெட்டாச்சு ஹ்ம்ம்ஹும்ம்

பெண்: ஏச்சுகளை வாங்காதே எங்கிட்ட மாட்டி.. குந்திக்க நீ திண்ணையிலே கால் கையை நீட்டி..

பெண்: வம்புக்கார பாட்டி பாட்டி ஆடுது உன் தங்கட்டி
பெண்: வம்புக்கார பேத்தி பேத்தி மின்னுது உன் மூக்குத்தி

Female: Vambukkaara paatti paatti Aadudhu un thangatti Mokka palla kaatti kaatti Paaduriyae dhum katti Andha kaala pechellaam oramaa kootti Vechu pudu pesaama moolaiyil kootti Yaechugala vaangaadhae en kitta maatti Kundhikka nee thinnaiyila kaal kaiya neetti

Female: Vambukkara paethi paethi Minnudhu un mookkuthi Pallaviya maathi maathi Paaduriyae raasaathi Indha kaala paechellaam morathula thaan yaethi Paakkattumaa naan konjam kaathula thaan thoothi Paatti kitta venaandi veembugal aathi Paaradi naan veppen un moolaiya thaethi

Female: Vambukkaara paatti paatti Aadudhu un thangatti Mokka palla kaatti kaatti Paaduriyae dhum katti

Female: Unnoda kaalathula Nellu kutha maavaraikka Annaadam pombalainga Avadhi pattaanga Ippa yenga kaalathula Ellaathukkum machine irukku Pothaana amuthi vela mudichukkittaanga

Female: Nellu kuthum ponnu Karum kallaarundhaa appo Pallu kuthak kooda Oru thembu illa ippo

Female: Appa koondu kili pola Ponnu sirai irundhaa paaru Scooterilae yaeri ippa suthuraalae ooru

Female: Oorum kettadhu perum kettadhu Vaeru ennaachu..hakkaan

Female: Vambukkaara paatti paatti Aadudhu un thangatti Mokka palla kaatti kaatti Paaduriyae dhum katti

Female: Indha kaala paechellaam Morathula thaan yaethi Paakkattumaa naan konjam Kaathula thaan thoothi

Female: Appodhu purushan kitta Pathu pulla pethukkittu Ponjaadhi iduppodinju paduthiruppaalae Ippodhu pathu pulla pethaalae Sambalam thaan Pathalannu purushan kitta sidu siduppaalae

Female: Pathu pulla pethum Appa panjam illa veettil Arasu potta thottil Ippa aadudhammaa naattil

Female: Unga nallathangaal kaalam Ippa naatta vittu pochu Naadhiyatra pulla Ingu arasudamai aachu

Female: Adi yaaru pethadhu Yaaru kandadhu oorum kettaachu Hummkumm

Female: Vambukkaara paatti paatti Aadudhu un thangatti Mokka palla kaatti kaatti Paaduriyae dhum katti

Female: Indha kaala paechellaam Morathula thaan yaethi Paakkattumaa naan konjam Kaathula thaan thoothi thootthi

Female: Yaechugala vaangaadhae en kitta maatti Kundhikka nee thinnaiyila kaal kaiya neetti

Female: Vambukkaara paatti paatti Aadudhu un thangatti
Female: Vambukkara paethi paethi Minnudhu un mookkuthi

Other Songs From Adharmam (1994)

Nooru Vayasu Vaazha Song Lyrics
Movie: Adharmam
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Muthu Mani Song Lyrics
Movie: Adharmam
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Oru Pakkam Oru Nyaayam Song Lyrics
Movie: Adharmam
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • kathai poma song lyrics

  • tamil love feeling songs lyrics

  • master tamil lyrics

  • tamil paadal music

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • isaivarigal movie download

  • vaseegara song lyrics

  • lyrics of new songs tamil

  • best lyrics in tamil

  • alagiya sirukki ringtone download

  • rakita rakita song lyrics

  • mgr karaoke songs with lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • lyrics of soorarai pottru

  • tamil whatsapp status lyrics download

  • google google tamil song lyrics

  • maraigirai movie

  • 80s tamil songs lyrics

  • christian songs tamil lyrics free download