Added Date: Feb 11, 2022
ஆண்: நம்மூரு சென்னையில நாள்தோறும் வீதியில பல நூறு பொண்ணுங்கள பார்த்தேனே என்னோட நெஞ்சுக்குள்ள எப்போதும் கண்ணுக்குள்ள உயிராக ஒருத்தியைத்தான் வச்சேனே
ஆண்: பொண்ணுனா சோறூட்டும் தாய்போலடா நம்பினேன் இவ ஏனோ பேய் தானடா தலையை பாம்பாக்கி கடிச்சாளடா லவ்வுன்னே உறவாடி கெடுத்தாளடா
குழு: அந்த பச்சோந்தி தேவல்லடா இந்த பொண்ணுங்க மோசமடா அந்த வெசங்கூட தேவல்லடா ரொம்ப ஆபத்து பொண்ணுங்கடா

ஆண்: ஆணுள்ளம்தானே வீணாகி போகும் பெண்ணுள்ளம் எப்போதும் முன்னாள் சிரிக்கும்
குழு: பின்னால் பள்ளம் பறிக்கும் ரொம்ப நல்லா நடிக்கும்
ஆண்: பொன்னாசை எல்லாம் தூளாகி போகும் அவதானே உயிரென்னும் நீயும் இருப்ப
குழு: நாளும் வானில் மெதப்ப ஒரு நாள் கீழ கெடப்ப..
ஆண்: தலைமேல தூக்கி வச்சு மலைமேல ஏத்திவச்சி தலைகீழா தள்ளிவிட்டுட்டா.. என்னத்தான் காதலிச்சி வேறவன கைபிடிச்சி ஆள் மாத்தி ஏம்ப விட்டுட்டா..
ஆண்: பெண் வாழும் பூமிதான்
குழு: நரகம் மச்சான்
ஆண்: மண்மேல சொர்க்கம்தான்
குழு: சரக்கு மச்சான்

குழு: தந்தானேனா தான தந்தானே னானா தானே தந்தானேனா தான தந்தானே னானா
ஆண்: பூப்போல தோணும் தீ தானே காதல் உயிரோட விளையாடும் மாட்டிக்கொள்ளாதே
குழு: பெண்ணின் பின்னால் செல்லாதே நீயும் கண்ணீர் சிந்தாதே
ஆண்: தேனாக பேசி ஏமாத்தி போவா வலை வீசும் பார்வைக்குள் சிக்கிவிடாதே
குழு: பின்பு நொந்து விடாதே நெஞ்சில் காயபடதே
ஆண்: கல்வீசி பூப்பறிச்சா முள்மேல நீ படுத்தா அதுதானே காதல் மச்சானே... வழி எல்லாம் தீப்பிடுச்சா அமிலத்தை நீ குடிச்சா அதுதானே காதல் மச்சானே..
ஆண்: அவளாலே எப்போது
குழு: தூக்கம் இல்ல
ஆண்: ஊத்திக்க உள்ளுக்குள்
குழு: துயரம் இல்ல
ஆண்: அவளாலே எப்போது
குழு: தூக்கம் இல்ல
ஆண்: ஊத்திக்க உள்ளுக்குள்
குழு: துயரம் இல்ல
குழு: அந்த பச்சோந்தி தேவல்லடா இந்த பொண்ணுங்க மோசமடா அந்த வெசங்கூட தேவல்லடா ரொம்ப ஆபத்து பொண்ணுங்ககடா

Male: Naammooru chennaiyila Naaldhorum veedhiyila Pala nooru ponnungala paartheanae Ennoda nenjukkulla Eppodhum kannukkulla Uyiraaga oruththiyaththaan vachenae
Male: Ponnunnaa soroottum thaai poladaa Nambinaen iva yaeno peithaanadaa Thalaiyai paambaakki kadichaaladaa Lovununae uravaadi keduththaaladaa
Chorus: Andha pachchondhi theavaladaa Indha ponnunga mosamadaa Andha veshang kooda theavaladaa Romba aabaththu ponnungadaa

Male: Aan ullam thaaney veenaagi pogum
Pennullam eppodhum
Munnaal sirikkum
Chorus: Pinnaal pallam parikkum
Romba nallaa nadikkum
Male: Ponnaasai ellaam thoolaagi pogum
Avathaaney uyirennum neeyum iruppa
Chorus: Naalum vaanil medhappa
Oru naal keezha kedappa
Male: Thalai meala thookki vachchi Malai meala yeaththi vachchi Thalai keezhaa thallivittuttaa... Ennaththaan kaadhalichchi Vearavana kai pidichchi Aall maaththi yaemba vittuttaa...
Male: Penn vaazhum bhoomithaan
Chorus: Naragam machchaan
Male: Mann meala sorkkamthaan
Chorus: Sarakku machchaan
Chorus: Andha pachchondhi theavaladaa Indha ponnunga mosamadaa Andha veshang kooda theavaladaa Romba aabaththu ponnungadaa
Male: Naammooru chennaiyila Naaldhorum veedhiyila Pala nooru ponnungala paartheanae Ennoda nenjukkulla Eppodhum kannukkulla Uyiraaga oruththiyaththaan vachenae
Chorus: Thanthaanaenaa thaana thanthaanae naanaa Thaanae thanthaanaenaa thaana thanthaanae naanaa
Male: Pooppola thonum thee thaaney kadhal
Uyiroda vilaiyaadum maattikkollaadhae
Chorus: Pennin pinnaal sellaadhae
Neeyum kanneer sindhaadhae
Male: Thaenaga peasi yeamaaththi povaa
Valai veesum paarvaikkul sikki vidaadhae
Chorus: Pinbu nondhu vidaaadhae
Nenjil kaaya padaadhae
Male: Kalveesi poo parichchaa Mulmeala nee paduththaa Adhu thaaney kadhal machchaanae Vazhi ellaam theeppidichchaa Amilaththai nee kudichchaa Adhu thaaney kadhal machchaanae
Male: Avalaalae eppodhu
Chorus: Thookkam illa
Male: Ooththikka ullukkul
Chorus: Thuyaram illa
Chorus: Andha pachchondhi theavaladaa Indha ponnunga mosamadaa Andha veshang kooda theavaladaa Romba aabaththu ponnungadaa
Male: Naammooru chennaiyila Naaldhorum veedhiyila Pala nooru ponnungala paartheanae Ennoda nenjukkulla Eppodhum kannukkulla Uyiraaga oruththiyaththaan vachenae
Male: Ponnunnaa soroottum thaai poladaa Nambinaen iva yaeno peithaanadaa Thalaiyai paambaakki kadichaaladaa Lovununae uravaadi keduththaaladaa
Chorus: Andha pachchondhi theavaladaa Indha ponnunga mosamadaa Andha veshang kooda theavaladaa Romba aabaththu ponnungadaa
putham pudhu kaalai gv prakash lyrics
aagasam song soorarai pottru
enjoy enjaami meaning
happy birthday song in tamil lyrics download
aagasam song lyrics
tamil songs lyrics download free
cuckoo lyrics dhee
hanuman chalisa in tamil and english pdf
master tamil lyrics
tamil movie songs lyrics
ka pae ranasingam lyrics
gaana song lyrics in tamil
amman devotional songs lyrics in tamil
kutty story song lyrics
tamil worship songs lyrics in english
kangal neeye karaoke download
aarariraro song lyrics
comali song lyrics in tamil
tamil love feeling songs lyrics download
kanne kalaimane song lyrics