Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஷங்கர் கணேஷ்
ஆண்: ம்ம்ஹீம் ம்ம்ம் ம்ம்ஹீம் ம்ம்ம் ம்ம்ஹீம் ம்ம்ம் ம்ம்ஹீம் ம்ம்ம் மோகம் எனக்கொரு ராகம் முத்தம் அதிலொரு தாளம் பால் மழை தூவும் பௌர்ணமி நேரம் இதழில் மெதுவாய் சுரம் எழுது..
பெண்: மோகம் எனக்கொரு ராகம் முத்தம் அதிலொரு தாளம் பால் மழை தூவும் பௌர்ணமி நேரம் இதழில் மெதுவாய் சுரம் எழுது..
ஆண்: மோகம் எனக்கொரு ராகம்
பெண்: முத்தம் அதிலொரு தாளம்
ஆண்: இந்த பருவத்தின் பாட்டு இது புரியல நேத்து ஆஹ் இந்த பருவத்தின் பாட்டு
பெண்: ஆஹாஹ்...
ஆண்: இது புரியல நேத்து
பெண்: ஆஹாஹ்...
ஆண்: இன்று புரிகிறது சுகம் தெரிகிறது நெஞ்சம் தவிக்கிறது கொஞ்சம் துடிக்கிறது
பெண்: மடியினில் விழுந்து உறவினில் கலந்து உலகினை மறந்து சுகங்களில் நனைந்து சொர்க்கம் காண நான் வந்தேன்...
ஆண்: ஆஹ்..ஆ...ஆ..ஆ...
ஆண்: மோகம் எனக்கொரு ராகம் முத்தம் அதிலொரு தாளம்
பெண்: பால் மழை தூவும் பௌர்ணமி நேரம் இதழில் மெதுவாய் சுரம் எழுது..
ஆண்: மோகம் எனக்கொரு ராகம்
பெண்: முத்தம் அதிலொரு தாளம்
பெண்: இந்த இளமையின் வேகம் இன்னும் எது வரை போகும் இந்த இளமையின் வேகம்
ஆண்: ஆஹாஹ்
பெண்: இன்னும் எது வரை போகும்
ஆண்: ஆஹாஹ்
பெண்: சொல்லி தெரிவதல்ல சொல்லில் வருவதல்ல என்றும் முடிவதல்ல நம்மை விடுவதல்ல
ஆண்: கருவிழி சிவந்து வழங்கிடும் விருந்து நினைத்திடும் பொழுது தினம் தினம் புதிது காதல் அல்லவோ கண்ணே..
பெண்: ஆஹ்..ஆ...ஆ..ஆ...
பெண்: மோகம் எனக்கொரு ராகம் முத்தம் அதிலொரு தாளம்
ஆண்: பால் மழை தூவும் பௌர்ணமி நேரம் இதழில் மெதுவாய் சுரம் எழுது..
பெண்: லாலா லல லல லாலா லாலா லல லல லாலா லால்லல லாலா லால்லல லாலா லல லா லல லா லல லல லா

Male: Mmheem mmm mmheem mmm Mmheem mmm mmheem mmm Mogam enakkoru raagam Muththam adhiloru thaalam Paal mazhai thoovum pournami neram Idhazhil medhuvaai suram ezhuthu
Female: Mogam enakkoru raagam Muththam adhiloru thaalam Paal mazhai thoovum pournami neram Idhazhil medhuvaai suram ezhuthu
Male: Mogam enakkoru raagam
Female: Muththam adhiloru thaalam
Male: Intha paruvaththin paattu
Idhu puriyala neththu aah
Intha paruvaththin paattu
Female: Aahaah
Male: Idhu puriyala neththu aah
Female: Aahaah
Male: Indru puriirathu sugam therigirathu
Nenam thavikkirathu konjam thudikkirathu
Female: Madiyinil vizhunthu uravinil kalanthu
Ulaginai maranthu suggangalin nanainthu
Sorkkam kaana naan vanthaen
Male: Aah..aa..aa..aa...
Male: Mogam enakkoru raagam
Muththam adhiloru thaalam
Female: Paal mazhai thoovum pournami neram
Idhazhil medhuvaai suram ezhuthu
Male: Mogam enakkoru raagam
Female: Muththam adhiloru thaalam
Female: Intha ilamaiyin vegam
Innum edhu varai pogum
Intha ilamaiyin vegam
Male: Aahaah
Female: Innum edhu varai pogum
Male: Aahaah
Female: Solli therivathalla sollil varuvathalla
Endrum mudivathalla nammai viduvathalla
Male: Karuvizhi sivanthu vazhangidum virunthu
Ninaiththidum pozhuthu dhinam dhinam pudhithu
Kadhal allavo kannae
Female: Aah..aa..aa..aa...
Female: Mogam enakkoru raagam
Muththam adhiloru thaalam
Male: Paal mazhai thoovum pournami neram
Idhazhil medhuvaai suram ezhuthu
Female: Laalaa lala lala laalaa Laalaa lala lala laalaa Laallala laalaa laallala laalaa Lala laa lala laa lala lala laa
asuran song lyrics in tamil download mp3
minnale karaoke
soorarai pottru songs lyrics in english
happy birthday lyrics in tamil
love lyrics tamil
anirudh ravichander jai sulthan
maara movie song lyrics in tamil
puthu vellai mazhai karaoke for female singers
chammak challo meaning in tamil
tamil song in lyrics
thamirabarani song lyrics
master movie songs lyrics in tamil
ellu vaya pookalaye song download lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics in tamil
sarpatta parambarai songs lyrics
oru manam movie
80s tamil songs lyrics
devathayai kanden song lyrics
maara song tamil lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil