Naan Chinna Rani Song Lyrics

Adhisayappiravigal cover
Movie: Adhisayappiravigal (1982)
Music: Shankar Ganesh
Lyricists: Pulamaipithan
Singers: Vani Jairam

Added Date: Feb 11, 2022

பெண்: நான் சின்ன ராணி செவத்த மேனி என் கண்ணுப் பட்டா சிலிர்த்து நிக்கும் உங்க மேனி

பெண்: சந்துல பொந்துல பாக்காதே சங்கதி என்னன்னு கேட்காதே வெரல வாயில வைக்காதே ஹான் விசிலு அடிச்சு சொக்காதே...

பெண்: சந்துல பொந்துல பாக்காதே சங்கதி என்னன்னு கேட்காதே வெரல வாயில வைக்காதே விசிலு அடிச்சு சொக்காதே..

பெண்: ஊர மயக்குவேன் ஒலக மயக்குவேன் ஆடிப்பாடி ஆள இழுத்து மனச கலக்குவேன் ஊர மயக்குவேன் ஒலக மயக்குவேன் ஆடிப்பாடி ஆள இழுத்து மனச கலக்குவேன்

பெண்: அழைக்காம எனைப் பார்க்க வரவேண்டுமே மகராணி என் காலில் விழவேண்டுமே அழைக்காம எனைப் பார்க்க வரவேண்டுமே மகராணி என் காலில் விழவேண்டுமே

பெண்: சிரிக்கும் சிங்காரி தளுக்கும் ஒய்யாரி மணக்கும் கஸ்தூரி உனக்காக..

பெண்: நான் சின்ன ராணி செவத்த மேனி என் கண்ணுப் பட்டா சிலிர்த்து நிக்கும் உங்க மேனி...ஈ..

விசில்: ............

பெண்: வாங்க மாப்பிள்ள மனசு தாங்கல நீங்க வந்து பார்த்திடாம ஆட்டம் ரசிக்கல வாங்க மாப்பிள்ள மனசு தாங்கல நீங்க வந்து பார்த்திடாம ஆட்டம் ரசிக்கல

பெண்: அடியாளின் மடிமேலே இளைப்பாறுங்க பனங்கள்ளு எனப் பார்த்தா ஸ்ருதி ஏறுங்க அடியாளின் மடிமேலே இளைப்பாறுங்க பனங்கள்ளு எனப் பார்த்தா ஸ்ருதி ஏறுங்க

பெண்: நடக்கும் பூந்தேரு இனிக்கும் தேனாறு இரண்டும் ஒண்ணாச்சு சதிராட...

பெண்: நான் சின்ன ராணி செவத்த மேனி என் கண்ணுப் பட்டா சிலிர்த்து நிக்கும் உங்க மேனி...

Female: Naan chinna rani sevaththa maeni En kannupattaa Silirththu nikkum unga maeni

Female: Santhula ponthula paakkaathae Sangathi ennannu ketkaathae Verala vaayila vaikkaathae Haan visilu adichchu sokkaathae

Female: Naan chinna rani sevaththa maeni En kannupattaa Silirththu nikkum unga maeni

Female: Santhula ponthula paakkaathae Sangathi ennannu ketkaathae Verala vaayila vaikkaathae Visilu adichchu sokkaathae.

Female: Oora mayakkuvaen olaga mayakkuvaen Aadipaadi aala izhuththu manasa kalakkuvaen Oora mayakkuvaen olaga mayakkuvaen Aadipaadi aala izhuththu manasa kalakkuvaen

Female: Azhaikaama enai paarkka vara vendumae Maharani en kaalil vizha vendumae Azhaikaama enai paarkka vara vendumae Maharani en kaalil vizha vendumae

Female: Sirikkum singaari thalukkum oiyyaari Manakkum kasthoori unakkaaga

Female: Naan chinna rani sevaththa maeni En kannupattaa Silirththu nikkum unga maeni

Female: Santhula ponthula paakkaathae Sangathi ennannu ketkaathae Verala vaayila vaikkaathae Visilu adichchu sokkaathae.

Female: Naan chinna rani sevaththa maeni En kannupattaa Silirththu nikkum unga maeni

Whistle: ........

Female: Vaanga maappilla manasu thaangala Neega vanthu paarththidaama aattam rasikkala Vaanga maappilla manasu thaangala Neega vanthu paarththidaama aattam rasikkala

Female: Adiyaalin madi maelae ilaipaarunga Panangallu ena paarththaa shruthi yaerunga Adiyaalin madi maelae ilaipaarunga Panangallu ena paarththaa shruthi yaerunga

Female: Nadakkum poonthaeru inikkum thaenaaru Irandum onnaachchu sathiraada

Female: Naan chinna rani sevaththa maeni En kannupattaa Silirththu nikkum unga maeni

Female: Santhula ponthula paakkaathae Sangathi ennannu ketkaathae Verala vaayila vaikkaathae Visilu adichchu sokkaathae.

Female: Naan chinna rani sevaththa maeni En kannupattaa Silirththu nikkum unga maeni

Whistle: ........

Other Songs From Adhisayappiravigal (1982)

Most Searched Keywords
  • enjoy en jaami lyrics

  • sarpatta song lyrics

  • tamil worship songs lyrics

  • new tamil christian songs lyrics

  • movie songs lyrics in tamil

  • tamil song meaning

  • song lyrics in tamil with images

  • tamil karaoke with malayalam lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • tamil song search by lyrics

  • soorarai pottru songs singers

  • naan unarvodu

  • nanbiye nanbiye song

  • mappillai songs lyrics

  • tamil songs lyrics and karaoke

  • bigil unakaga

  • tamil whatsapp status lyrics download

  • vaathi coming song lyrics

  • album song lyrics in tamil

  • soorarai pottru songs lyrics in english