Ponnu Pakka Poreengale Song Lyrics

Adhisayappiravigal cover
Movie: Adhisayappiravigal (1982)
Music: Shankar Ganesh
Lyricists: Vaali
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: பொண்ணு பாக்க போறீங்களே அட பொண்ணு பாக்க போறீங்களே சொல்லுறத கேளுங்க நான் சொல்லுறத கேளுங்க

குழு: அடையாளம் என்னம்மா அதைக் கொஞ்சம் சொல்லும்மா
பெண்: நான்தான் சொல்றேன் கேளுங்க கேட்டு தேடி பாருங்க
குழு: ஆஹா...தேடிப் பாக்குறோம்..

பெண்: பொண்ணு பாக்க போறீங்களே சொல்லுறத கேளுங்க நான் சொல்லுறத கேளுங்க

பெண்: ஆ...ஆ..ஆ... லல லாலா லல லாலா லா.ஆஹா ஆஹா...

பெண்: ஒட்டகசிவிங்கி போல் நெட்டச் சுவருபோல் பொண்டாட்டி ஒருத்தி வந்தா கூந்தலில் பூவை சூட்டிட ஒரு ஏணியும் தேவை

பெண்: பக்காப் படியிலே முக்காப் படியை போல் பொண்டாட்டி ஒருத்தி வந்தா தொட்டிலில் போட்டு ஆரிரரோ பாடணும் பாட்டு ஆரிரோ ஆரோ ஆரிரோ ஆரோ

பெண்: பக்காப் படியிலே முக்காப் படியை போல் பொண்டாட்டி ஒருத்தி வந்தா தொட்டிலில் போட்டு ஆரிரரோ பாடணும் பாட்டு

பெண்: வெட்டி வம்பளக்கும் பொண்ணிருக்கும் சட்டிப் போல வாயிருக்கும். சொன்னேன் பாருங்க இன்னும் சொல்றேன் கேளுங்க
குழு: ஆஹா நல்லா சொல்லம்மா...

பெண்: அண்டா அடுக்குப் போல் குண்டாயிருக்கிற பொண்டாட்டி ஒருத்தி வந்தா அவளுக்கு தேவை அறுபது கெஜம் கைத்தறி சேலை

பெண்: கோணல் மூஞ்சியாய் கோரப் பல்லியாய் பொண்டாட்டி ஒருத்தி வந்தா மாங்காய் நறுக்கலாம் சமையலுக்கு தேங்காய் துருவலாம் ஹாஹ்

பெண்: கோணல் மூஞ்சியாய் கோரப் பல்லியாய் பொண்டாட்டி ஒருத்தி வந்தா மாங்காய் நறுக்கலாம் சமையலுக்கு தேங்காய் துருவலாம்

பெண்: கரும் காக்கைப் போல பொண்ணிருக்கும் வாலப் போல நீண்டிருக்கும் சொன்னேன் பாருங்க நல்ல பொண்ணா தேடுங்க

குழு: பொண்ணு பாக்க போறோம் அம்மா சொன்னதெல்லாம் புரிஞ்சுது நீ சொன்னதெல்லாம் புரிஞ்சுது
பெண்: அழகாகப் பாருங்க மணம் பேசி வாருங்க
குழு: நாங்க தேடித் பாக்குறோம் நல்ல ஜோடி சேக்குறோம் ஆஹா ஜோடி சேக்குறோம் ஆஹா ஜோடி சேக்குறோம் ஆஹா ஜோடி சேக்குறோம்...

Female: Ponnu paakka pooreengalae Ada ponnu paakka poreengalae Solluratha kelunga Naan solluratha keluna

Chorus: Adaiyaalam ennammaa Adhai konjam sollummaa
Female: Naanthaan solluraen keluna Kettu thaedi paarunga
Chorus: Aahaa..thaedi paakkurom

Female: Ponnu paakka pooreengalae Ada ponnu paakka poreengalae Solluratha kelunga

Female: Aa..aa...aa.. Lala laalaa lala laalaa laa...aahaa aahaa..

Female: Ottagasivingi pol nettu suvaru pol Pondataatti oruththi vanthaa Koonthalil poovai soottida oru yaeniyum thevai

Female: Pakka padiyilae mukkaap padiyai pol Pondatti oruththi vanthaa Thottilil pottu aariraro paadanum paattu Aariro aaro aariro aaro

Female: Pakka padiyilae mukkaap padiyai pol Pondatti oruththi vanthaa Thottilil pottu aariraro paadanum paattu

Female: Vetti vambalakkum ponnirukkum Satti pola vaayirukkum Sonnen paarunga innum soldren kelunga
Chorus: Aahaa nallaa sollammaa

Female: Ponnu paakka pooreengalae Ada ponnu paakka poreengalae Solluratha kelunga

Chorus: Adaiyaalam ennammaa Adhai konjam sollummaa
Female: Naanthaan solluraen keluna Kettu thaedi paarunga
Chorus: Aahaa..thaedi paakkurom

Male: Andaa adukku pol gundaayirukkira Pondaatti oruththi vanthaa Avalukku thevai arupathu gejam kaiththari saelai

Female: Konal moonjiyaai kora palliyaai Pondaatti oruththi vanthaa Maanaai narukkalaam samaiyalukku Thengaai thuruvalaam

Female: Karum kaakkai pola ponnirukkum Vaala pola neendirukkum Sonnaen paarunga nalla ponnaa thedunga

Chorus: Ponnu paakka porom ammaa Sonnathelaam purinjuthu Nee Sonnathelaam purinjuthu
Female: Azhagaaga paarunga manam pesi vaarunga
Chorus: Naanga thedi paakkurom nalla odi saekkurom Aahaa jodi saekkurom aahaa jodi saekkurom Aahaa jodi saekkurom...

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • kutty pattas full movie tamil

  • vathikuchi pathikadhuda

  • believer lyrics in tamil

  • top 100 worship songs lyrics tamil

  • kai veesum

  • alagiya sirukki tamil full movie

  • tamil christian songs lyrics

  • na muthukumar lyrics

  • soorarai pottru songs singers

  • maravamal nenaitheeriya lyrics

  • anbe anbe song lyrics

  • kanakangiren song lyrics

  • yaar alaipathu lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • karnan lyrics tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • soorarai pottru theme song lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • maara theme lyrics in tamil