Soru Thanni Yedhumillama Song Lyrics

Adhisayappiravigal cover
Movie: Adhisayappiravigal (1982)
Music: Shankar Ganesh
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

குழு: கொக்கர கொக்கர கொக்கர கோ கொக்கர கொக்கர கொக்கர கோ

குழு: சோறு தண்ணி ஏதுமில்ல மூணு நாளா காதலிச்ச பொண்ணு மால போடுவாளா ஹேய் சோறு தண்ணி ஏதுமில்ல மூணு நாளா காதலிச்ச பொண்ணு மால போடுவாளா

குழு: உண்ணாவிரதம் ஓயாதய்யா மேளங்கள் கொட்டாமலே போராட்டமும் தீராதய்யா கல்யாணம் கட்டாமலே..

குழு: சோறு தண்ணி ஏதுமில்ல மூணு நாளா காதலிச்ச பொண்ணு மால போடுவாளா

குழு: உண்ணாவிரதம் ஓயாதய்யா மேளங்கள் கொட்டாமலே போராட்டமும் தீராதய்யா கல்யாணம் கட்டாமலே..

ஆண்: நான்தான் கவிஞன் அம்பிகாபதி
பெண்: நான்தான் காதலி அமராவதி
ஆண்: நான்தான் கவிஞன் அம்பிகாபதி
பெண்: நான்தான் காதலி அமராவதி

ஆண்: நாங்க ரெண்டு பேரும் காதலிச்ச பாவம் தாய்க்குலத்த கேட்டாலே சொல்லும்

பெண்: கம்பன் பெத்த புள்ளை மன்னன் பெத்த முல்லை கல்யாணம் செய்து கொண்டதில்லை

ஆண்: பெண்ணை வாழாமல் செய்தானே அப்பன்
பெண்: காதல் விவகாரம் புரியாத சுப்பன்
ஆண்: அந்த பழிபாவம் வேண்டாமே உனக்கு
பெண்: வீண் பிடிவாதம் அகம்பாவம் எதுக்கு...

குழு: சோறு தண்ணி ஏதுமில்ல மூணு நாளா காதலிச்ச பொண்ணு மால போடுவாளா எஹே ஹே

குழு: உண்ணாவிரதம் ஓயாதய்யா மேளங்கள் கொட்டாமலே.டடாட்டாட்டா... போராட்டமும் தீராதய்யா கல்யாணம் கட்டாமலே..

ஆண்: நான்தான் காதலன் தேவதாஸ்
பெண்: நான்தான் காதலி பார்வதி

ஆண்: காதலர்கள் பேச்சு முடிவில் என்ன ஆச்சு நான் குடிச்ச சாராயம் சொல்லும்
பெண்: பிரிச்சு வச்சான் பாவி போனதெங்க ஆவி ஒரு பயலும் கேட்கலையே கேள்வி

ஆண்: அட நான் பார்த்த உலகம்தான் மாயம்
பெண்: அப்ப நான் கேட்டு கிடைக்கல்ல நியாயம்
ஆண்: என்றும் காதல்தான் தெய்வீகம் சாமி
பெண்: அதைக் கெடுக்காதே தாங்காதே பூமி...

குழு: சோறு தண்ணி ஏதுமில்ல மூணு நாளா எஹே ஹே காதலிச்ச பொண்ணு மால போடுவாளா

குழு: உண்ணாவிரதம் ஓயாதய்யா மேளங்கள் கொட்டாமலே.ரம்ரம்பரம்பம் போராட்டமும் தீராதய்யா கல்யாணம் கட்டாமலே.. ஹேய் கல்யாணம் கட்டாமலே.. ஹ ஹ கல்யாணம் கட்டாமலே..

Chorus: Kokkara kokkara kokkara ko Kokkara kokkara kokkara ko

Chorus: Soru thanni yaedhumilla moonu naalaa Kadhalichcha ponnu maala poduvaalaa Haei soru thanni yaedhumilla moonu naalaa Kadhalichcha ponnu maala poduvaalaa

Chorus: Unnaaviratham ooyaathaiyyaa Melangal kottaamalae Poraattamum theeraathaiyyaa Kalyaanam kattaamalae

Chorus: Soru thanni yaedhumilla moonu naalaa Kadhalichcha ponnu maala poduvaalaa

Chorus: Unnaaviratham ooyaathaiyyaa Melangal kottaamalae Poraattamum theeraathaiyyaa Kalyaanam kattaamalae

Male: Naanthaan kavingan ambigapathi
Female: Naanthaan kadhali amaravathi
Male: Naanthaan kavingan ambigapathi
Female: Naanthaan kadhali amaravathi

Male: Nana rendu perum kadhalichcha paavam Thaaikulaththa kettaalae sollum

Female: Kamban peththa pullai mannan peththa mullai Kalyaanam seithu kondathillai

Male: Pennai vaazhaamal seithaanae appan
Female: Kadhal vivakaaram puriyaatha suppan
Male: Antha pazhipaavam vendaamae unakku
Female: Veen pidivaatham agampaavam edhukku

Chorus: Soru thanni yaedhumilla moonu naalaa Kadhalichcha ponnu maala poduvaalaa

Chorus: Unnaaviratham ooyaathaiyyaa Melangal kottaamalae Poraattamum theeraathaiyyaa Kalyaanam kattaamalae

Male: Naanthaan kadhalan devadaas
Female: Naanthaan kadhali paarvathi

Male: Kadhalarkal pechu mudivil enna aachchu Naan kudichcha saaraayam sollum
Female: Pirichchu vachchaan paavi ponathenga aavi Oru payalum ketkalaiyae kelvi

Male: Ada naan paarhtha ulagamthaan maayam
Female: Appa naan kettu kidaikkalla niyaayam
Male: Endrum kadhalthaan dheiveegam saami
Female: Adhai kedukkaathae thaangaathae bhoomi

Chorus: Soru thanni yaedhumilla moonu naalaa Kadhalichcha ponnu maala poduvaalaa

Chorus: Unnaaviratham ooyaathaiyyaa Melangal kottaamalae Poraattamum theeraathaiyyaa Kalyaanam kattaamalae Hae kalyaanam kattaamalae Ha ha kalyaanam kattaamalae

Other Songs From Adhisayappiravigal (1982)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Most Searched Keywords
  • tamil christian songs lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • neeye oli sarpatta lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • asuran mp3 songs download tamil lyrics

  • master vaathi raid

  • google google panni parthen song lyrics in tamil

  • lyrics of kannana kanne

  • lyrics song download tamil

  • aalapol velapol karaoke

  • lyrics of new songs tamil

  • enjoy enjami song lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • kanave kanave lyrics

  • 90s tamil songs lyrics

  • alagiya sirukki movie

  • asuran song lyrics download

  • national anthem lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female

  • chellamma song lyrics download