Added Date: Feb 11, 2022
ஆண்: ஏ புள்ள ரோசாப்பூ ரவிக்கைதான் சிக்குன்னு நீ போட்டு நிக்குறியே. ஏ ஏ புள்ள ரோசாப்பூ ரவிக்கைதான் சிக்குன்னு நீ போட்டு நிக்குறியே.
ஆண்: கை சட்டை கால் சட்டை போச்சா அது கண்டாங்கி பூச்சேலை ஆச்சா ஹோய் கை சட்டை கால் சட்டை போச்சா அது கண்டாங்கி பூச்சேலை ஆச்சா
பெண்: அடிசக்க வா மச்சான் நீ சொன்னா நான் கேப்பேன் போட்டாலும் போட்டாயே சொக்குப்பொடி வா மச்சான் நீ சொன்னா நான் கேப்பேன் போட்டாலும் போட்டாயே சொக்குப்பொடி
பெண்: எங்கேயும் போனாலும் வாரேன் நீ என்னாத்த கேட்டாலும் தாரேன் எங்கேயும் போனாலும் வாரேன் நீ என்னாத்த கேட்டாலும் தாரேன்
ஆண்: அடிசக்க ஏ புள்ள
பெண்: ஹான்
ஆண்: ரோசாப்பூ
பெண்: ஹான்
ஆண்: ரவிக்கைதான்
பெண்: ஹான்
ஆண்: சிக்குன்னு நீ போட்டு நிக்குறியே.
பெண்: தூக்கம் புடிக்கல தின்ன சோறு செரிக்கல
ஆண்: அய்யோ
பெண்: ஒரு மயக்கம் வருது கிறக்கம் வருது மருந்து கெடைக்கல..
ஆண்: ஏன் அப்படி
பெண்: தூக்கம் புடிக்கல தின்ன சோறு செரிக்கல ஒரு மயக்கம் வருது கிறக்கம் வருது மருந்து கெடைக்கல..
ஆண்: வாடி புள்ள அழைச்சிட்டு போறேன் வைத்தியர் கிட்ட இருக்குது மருந்து
பெண்: ஓஹோ

பெண்: அட சீ போய்யா உனக்கு ஆண் போல் மீசை எதுக்கு...
ஆண்: ஏ புள்ள ரோசாப்பூ ரவிக்கைதான் சிக்குன்னு நீ போட்டு நிக்குறியே.
பெண்: வா மச்சான் நீ சொன்னா நான் கேப்பேன் போட்டாலும் போட்டாயே சொக்குப்பொடி
பெண்: நான் பாடுறேன் நீ கேக்கத்தான் பூ முடிச்சு பொட்டு வைத்து நீ பாக்கத்தான் பட்டு நிலாப் போலே நான் வந்து நின்னேன் பாரு என் கட்டழக பார்த்து நீ நெனச்சதென்ன கூறு
ஆண்: அடி அலங்காரம் கலையாம பார்த்தா அம்மன் சிலைப் போலே நெனச்சேனே ஆத்தா அடி அலங்காரம் கலையாம பார்த்தா அம்மன் சிலைப் போலே நெனச்சேனே ஆத்தா

பெண்: ஹா வா மச்சான் நீ சொன்னா நான் கேப்பேன் போட்டாலும் போட்டாயே சொக்குப்பொடி
பெண்: உனக்கும் புரியல்ல சொல்ல எனக்கும் தெரியல்ல உன்னை அணைச்சு புடிக்க ஆசை வருது அடக்க முடியல்ல ஆமாம் உனக்கும் புரியல்ல சொல்ல எனக்கும் தெரியல்ல உன்னை அணைச்சு புடிக்க ஆசை வருது அடக்க முடியல்ல
ஆண்: அய்யய்யோ அடியே புள்ளே அறிஞ்சுது இப்போ பொம்பள ஏக்கம் புரிஞ்சுது எனக்கும் அடியே புள்ளே அறிஞ்சுது இப்போ பொம்பள ஏக்கம் புரிஞ்சுது எனக்கும்
பெண்: வரலாம் தொடலாம் மெதுவாய் தரலாம் பெறலாம் பொதுவாய்

பெண்: எங்கே நீ போனாலும் வாரேன்
ஆண்: அய்யோ
பெண்: நீ என்னாத்த கேட்டாலும் தாரேன்.. இருவர்: லால்லா லால்லா லால்லா லால்ல லால்ல லால்லா லால்ல லால்ல லால்லா லால்ல லால்ல லால்லா

Male: Yae pulla rosaappoo ravikkaithaan Sikkunnu nee pottu nikkuriyae Ae.ae. pulla rosaappoo ravikkaithaan Sikkunnu nee pottu nikkuriyae
Male: Kai sattai kaal sattai pochchaa Adhu kandaangi poochchelai aachchaa Hoi kai sattai kaal sattai pochchaa Adhu kandaangi poochchelai aachchaa
Female: Adisakka Vaa machchaan nee sonnaa naan keppaen Pottaalum pottaayae sokkuppodi Vaa machchaan nee sonnaa naan keppaen Pottaalum pottaayae sokkuppodi
Female: Engae nee ponaalum vaaraen Nee ennaaththa kettaalum thaaraen Engaeyum ponaalum vaaraen Nee ennaaththa kettaalum thaaraen
Male: Adisakka ae pulla
Female: Haan
Male: Rosaappoo
Female: Haan
Male: Ravikkaithaan
Female: Haan
Male: Sikkunnu nee pottu nikkuriyae
Female: Thookkam pudikkala thinna soru serikkala
Male: Aiyyo
Female: Oru mayakkam varuthu kirakkam varuthu
Marunthu kedaikkala
Male: Yaen appadi
Female: Thookkam pudikkala thinna soru serikkala Oru mayakkam varuthu kirakkam varuthu Marunthu kedaikkala
Male: Vaadipulla azhaichchittu poraen
Vaiththiyarkitta irukkuthu marunthu
Female: Oho
Male: Vaadipulla azhaichchittu poraen
Vaiththiyarkitta irukkuthu marunthu
Female: Ada chee poiyyaa unakku aan pol Meesai edhukku
Male: Yae pulla rosaappoo ravikkaithaan Sikkunnu nee pottu nikkuriyae
Female: Vaa machchaan nee sonnaa naan keppaen Pottaalum pottaayae sokkuppodi
Female: Naan paaduraen nee kekkaththaan Poo mudichchu pottu vaththu nee paakkaththaan Pattu nilaa polae naan vanthu ninnaen paaru En kattazhaa paarththu nee nenachchathenna kooru
Male: Adi alangaaram kalaiyaama paarththaa Amman silai polae nenachchaenae aaththaa Adi alangaaram kalaiyaama paarththaa Amman silai polae nenachchaenae aaththaa
Male: Yae pulla rosaappoo ravikkaithaan Sikkunnu nee pottu nikkuriyae
Female: Haa vaa machchaan nee sonnaa naan keppaen Pottaalum pottaayae sokkuppodi
Female: Unakkum puriyalla solla enakkum theriyalla Unnai anaichchu pudikka Aasai varuthu adakka mudiyalla aamaam Unakkum puriyalla solla enakkum theriyalla Unnai anaichchu pudikka Aasai varuthu adakka mudiyalla aamaam
Male: Aiyayaiyo adiyae pullae arinjuthu ippo Pombala yaekkam purinjuthu enakkum Adiyae pullae arinjuthu ippo Pombala yaekkam purinjuthu enakkum
Female: Varalaam thodalaam medhuvaai Tharalaam peralaam podhuvaai
Male: Yae pulla rosaappoo ravikkaithaan
Sikkunnu nee pottu nikkuriyae
Female: Engae nee ponaalum vaaraen
Male: Aiyyo
Female: Nee ennaaththa kettaalum thaaraen
Both: Laallaa laallaa lallaa
Laalla laalla lalla
Laalla laalla lalla
Laalla laalla lalla
baahubali tamil paadal
yesu tamil
ovvoru pookalume song
old tamil karaoke songs with lyrics
en kadhale lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
en kadhale en kadhale karaoke
narumugaye song lyrics
old tamil songs lyrics in english
kutty pasanga song
raja raja cholan song lyrics in tamil
you are my darling tamil song
ennai kollathey tamil lyrics
velayudham song lyrics in tamil
tamilpaa gana song
devathayai kanden song lyrics
asuran song lyrics
master vaathi raid
kadhali song lyrics
tamil christian devotional songs lyrics