Added Date: Feb 11, 2022
பெண்: { அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு ஆசான் என்றால் கல்வி அவரே உலகில் தெய்வம் } (2)
பெண்: { அன்னையை பிள்ளை பிள்ளையை அன்னை அம்மா என்றே அழைப்பதுண்டு } (2)
பெண்: { அன்பின் விளக்கம் பண்பின் முழக்கம் அம்மா என்றொரு சொல்லில் உண்டு } (2)
பெண்: { பத்து திங்கள் மடி சுமப்பாள் பிள்ளை பெற்றதும் துன்பத்தை மறப்பாள் } (2)
பெண்: பத்தியமிருந்து காப்பாள் தன் ரத்தத்தை பாலாக்கி கொடுப்பாள்
பெண்: அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு ஆசான் என்றால் கல்வி அவரே உலகில் தெய்வம்
பெண்: { இயற்கை கொடுக்கும் செல்வத்தை எல்லாம் பொதுவாய் வைத்திட வேண்டும் } (2)
பெண்: { இல்லாதவர்க்கும் இருப்பவர் தமக்கும் பகிர்ந்தே கொடுத்திட வேண்டும் } (2)
பெண்: { ஒருவருக்காக மழை இல்லை ஒருவருக்காக நிலவில்லை } (2) வருவதெல்லாம் அனைவருக்கும் வகுத்தே வைத்தால் வழக்கில்லை

பெண்: { மொழியும் நாடும் முகத்துக்கு இரண்டு விழிகள் ஆகும் என்று } (2)
பெண்: { உணரும்போது உனக்கும் எனக்கும் நன்மை என்றும் உண்டு } (2)
பெண்: { வாழும் உயிரில் உயர்வும் தாழ்வும் வகுத்து வைப்பது பாவம் } (2)
பெண்: கருணை கொண்ட மனிதரெல்லாம் கடவுள் வடிவம் ஆகும்

Female: { Amma endral anbu Appa endral arivu Aasaan endral kalvi Avarae ulagil deivam } (2)
Female: { Annaiyai pillai Pillaiyai annai amma Endrae azhaipadhundu } (2)
Female: { Anbin vilakam Panbin muzhakam Amma endroru sollil undu } (2)
Female: { Pathu thingal Madi sumapaal pillai Petradhum thunbathai marapaal } (2)
Female: Pathiyam irundhu Kaapaal than rathathai Paalaaki kodupaal
Female: Amma endral anbu Appa endral arivu Aasaan endral kalvi Avarae ulagil deivam
Female: { Iyarkai kodukum Selvathai ellam podhuvaai Vaithida vendum } (2)
Female: { Illaathavarkum Irupavar thamakum Pagirndhae koduthida vendum} (2)
Female: { Oruvarukaaga mazhaiyillai Oruvarukaaga nilavillai } (2) Varuvadhellam anaivarukum Vagudhae vaithaal vazhakillai
Female: Amma endral anbu Appa endral arivu Aasaan endral kalvi Avarae ulagil deivam
Female: { Mozhiyum naadum Mugathuku irandu vizhigal Aagum yendru } (2)
Female: { Unarum podhu Unakum yenakum Nanmai yendrum undu } (2)
Female: { Vaazhum uyiril Uyarvum thaazhvum Vaguthu vaipadhu paavam } (2)
Female: Karunai konda Manidharellam kadavul Vadivam aagum
Female: Amma endral anbu Appa endral arivu Aasaan endral kalvi Avarae ulagil deivam
porale ponnuthayi karaoke
lyrics of google google song from thuppakki
jimikki kammal lyrics tamil
tamil bhajans lyrics
tamil songs english translation
soorarai pottru kaattu payale song lyrics in tamil
alagiya sirukki ringtone download
soorarai pottru songs singers
dhee cuckoo
poove sempoove karaoke
karnan thattan thattan song lyrics
asku maaro lyrics
venmathi venmathiye nillu lyrics
hare rama hare krishna lyrics in tamil
lyrics video tamil
tamil christmas songs lyrics pdf
new songs tamil lyrics
chinna sirusunga manasukkul song lyrics
love lyrics tamil
sarpatta parambarai neeye oli lyrics