Added Date: Feb 11, 2022
பெண்: காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன் வெற்றித் திருமகன் நீ..ஈ...ஈ..ஈ..

பெண்: காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ
பெண்: நடந்தால் அதிரும் ராஜ நடை நாற்புறம் தொடரும் உனது படை நடந்தால் அதிரும் ராஜ நடை நாற்புறம் தொடரும் உனது படை போர்க்களத்தில் நீ கணையாவாய் பூவைக்கு ஏற்ற துணையாவாய்

பெண்: ஹாஹஹஹா...ஆஅ.. ஓஒ..ஓஒ..ஓஒ... ஹஹஹஆஹா..ஆ.ஆ..ஆ..ஆ..ஆஅ..
பெண்: அழகாக விடிந்திடும் பொழுதும் உனக்காக வேங்கையின் மைந்தனும் எனக்காக அழகாக விடிந்திடும் பொழுதும் உனக்காக வேங்கையின் மைந்தனும் எனக்காக ஓயாது உழைப்பதில் சூரியன் நீ ஒவ்வொரு வீட்டிலும் சந்திரன் நீ..

பெண்: ஆஅ..ஆஅ...ஆஅ..ஆஅ..ஆ.. ஹாஹாஹஹா ஹஹா ஹஹஹா.. ஆஅ..ஆஅ...ஆஅ..ஆஅ..ஆ..
பெண்: பாவாய் பாவாய் பாரடியோ பார்வையில் ஆயிரம் வேலடியோ பாவாய் பாவாய் பாரடியோ பார்வையில் ஆயிரம் வேலடியோ
பெண்: தங்கம் தங்கம் உன் உருவம் தங்கம் தங்கம் உன் உருவம் தாங்காதினிமேல் என் பருவம்
பெண்: வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன்
பெண்: வெற்றித் திருமகன் நீ..ஈ...ஈ..ஈ..
பெண்: காலத்தை வென்றவன் நீ
பெண்: காவியமானவன் நீ
பெண்: சுடராக தோளில் புகழ் மலைத் தொடராக தோகையின் நெஞ்சம் மலராக

பெண்: உள்ளத்தில் இருக்கும் கனவாக ஊருக்குத் தெரியா உறவாக
இருவர்: காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ
பெண்: ..........
பெண்: ஹா..ஆஅ..ஆ..ஆ..ஆஅ..ஆஅ..
பெண்: ஹா..ஆஅ..ஆ..ஆ..ஆஅ..ஆஅ..
பெண்: லல்ல லால்ல லால்ல லால்ல லால்ல லால்ல
பெண்: லல்லல்லா லா லா லா
பெண்: ஹா..ஆஅ..ஆ..ஆ..ஆஅ..ஆஅ..
பெண்: ஹா..ஆஅ..ஆ..ஆ..ஆஅ..ஆஅ..
இருவர்: ஆஆ...ஆஅ..ஆஅ...ஆஅ..ஆஅ..ஆ.. ஆஆ...ஆஅ..ஆஅ...ஆஅ..ஆஅ..ஆ.. ஆஆ...ஆஅ..ஆஅ...ஆஅ..ஆஅ..ஆ..

Female: Kaalathai vendravan nee Kaaviyamaanavan nee Vedhanai theerthavan Vizhighalil niraindhavan Vettri thirumagan nee.ee..ee.ee.
Female: Kaalathai vendravan nee Kaaviyamaanavan nee Vedhanai theerthavan Vizhighalil niraindhavan Vettri thirumagan nee. ee..ee.ee.
Female: Kaalathai vendravan nee Kaaviyamaanavan nee
Female: Nadandhaal adhirum raaja nadai Naarpuram thodarum unadhu padai Nadandhaal adhirum raaja nadai Naarpuram thodarum unadhu padai Porkkalathil nee kanaiyaavaai Poovaikku yettra thunaiyaavaai
Female: Kaalathai vendravan nee Kaaviyamaanavan nee
Female: Hahhahhaa. aaa. Ooo. ooo.ooo Hahahhahhaa. aa. aa. aa. aa. aa.
Female: Azhaghaaga vidindhidum Pozhudhum unakkaaga Vaengaiyin maindhanum enakkaaga Azhaghaaga vidindhidum Pozhudhum unakkaaga Vaengaiyin maindhanum enakkaaga Oyaadhu uzhaippadhil sooriyan nee Ovvoru veettilum chandhiran nee
Female: Kaalathai vendravan nee Kaaviyamaanavan nee Vedhanai theerthavan Vizhighalil niraindhavan Vettri thirumagan nee.ee..ee..ee..
Female: Kaalathai vendravan nee Kaaviyamaanavan nee
Female: Aaa...aaa..aaa..aaa..aa.. Haaahaahaha haha hahaha . Aaa.aaa..aaa.aaa.aaa.aa.
Female: Paavaai paavaai paaradiyo Paarvaiyil aayiram veladiyo Paavaai paavaai paaradiyo Paarvaiyil aayiram veladiyo
Female: Thangam thangam un uruvam Thangam thangam un uruvam Thaangaadhini mel en paruvam
Female: Vedhanai theerthavan Vizhighalil niraindhavan
Female: Vettri thirumagan nee.ee.ee.ee.
Female: Kaalathai vendravan nee
Female: Kaaviyamaanavan nee
Female: Sudaraaga thollil Pughazh malai thodaraaga Thogaiyin nenjam malaraaga

Female: Ullathil irukkum kanavaagha Oorukku theriyaa uravaaga
Both: Kaalathai vendravan nee Kaaviyamaanavan nee
Female: Ahhahha ahhahhahha ahhahhahha Ahhahhahha ahhahhahha ahhahhahha Ahhahhahha ahhahhahha ahhahhaa
Female: Haa.aaa.aa.aa.aaa.aaa..
Female: Haa.aaa.aa.aa.aaa.aaa..
Female: Lalla laalla laalla laalla laalla laalla
Female: Lallalla laa laa laa
Female: Haa.aaa.aa.aa.aaa.aaa..
Female: Haa.aaa.aa.aa.aaa.aaa..
Both: Aaa..aaa..aaa..aaa..aaa.aaa.. Aaaa..aaa.aaa.aaa..aaa..aaa.. Aaaa.aa.aaa.aaa.aaa.aaa..
eeswaran song lyrics
national anthem lyrics tamil
nerunjiye
vaathi raid lyrics
new tamil songs lyrics
tamilpaa master
photo song lyrics in tamil
asuran song lyrics download
new songs tamil lyrics
oru porvaikul iru thukkam lyrics
lyrical video tamil songs
tamil new songs lyrics in english
naan unarvodu
soorarai pottru songs lyrics in english
uyire song lyrics
devathayai kanden song lyrics
movie songs lyrics in tamil
mudhalvan songs lyrics
kangal neeye karaoke download
yaar azhaippadhu song download masstamilan